Ravilum Pahalilum Neerae – இரவிலும் பகலிலும் நீரே

Christava Padal

Artist: Athira Shaju
Album: Solo Songs
Released on: 10 Jul 2021

Ravilum Pahalilum Neerae Lyrics In Tamil

இரவிலும் பகலிலும் நீரே
காவலும் கருணையும் நீரே
வலியிலும் நினைவிலும் நீரென்
வருடிடும் ஆறுதலாய்

இயேசுவே நீர் ஆசுவாசம்,
கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா
இரங்கும், அன்பை சொரியும்

நினைவுகள் காயங்களாகும் துக்கவேளையில்
குருசினண்டையில் சேருவேன் ஆனந்தத்தோடே
உம் கிருபைகள் நினைத்து துதிப்பேன்

என் பிராணனே, என் சிநேகமே
என் நாதனே, என் ஆத்மனே

1. அறியாமல், அகலாமல்,
அகமதில் கனிவோடே
ஆத்மநாதர் அணைப்பாரே,
என் இதய வழிகளிலே
குருசென்தன் நிழலாகிடும்,
கனிவென்தன் நிழல் மேகமே
இருள்மூடும் என் விழிகளிலே,
மகாதீபமாய் ஒளிரணுமே
இரவிலும் பகலிலும் நீரே
காவலும் கருணையும் நீரே
வலியிலும் நினைவிலும் நீரென்
வருடிடும் ஆறுதலாய்

இயேசுவே நீர் ஆசுவாசம்,
கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா
இரங்கும், அன்பை சொரியும்

2. கண்ணீர் உலராமல்,
அலைந்தேனே நானெங்கோ
மென்கருணையால் எனக்கு
நல்கிய அன்பை உணராமல்
குருசென்தன் வழியாகிடும்,
கனிவிலும் மகாசிநேகமே
காயப்பட்ட என் இருதயத்தில்,
இளைப்பாறலாய் நிறையணுமே

இரவிலும் பகலிலும் நீரே
காவலும் கருணையும் நீரே
வலியிலும் நினைவிலும் நீரென்
வருடிடும் ஆறுதலாய்

இயேசுவே நீர் ஆசுவாசம்,
கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா
இரங்கும், அன்பை சொரியும்

Ravilum Pahalilum Neerae Lyrics In English

Iravilum Pakalilum Neerae
Kaavalum Karunaiyum Neerae
Valiyilum Ninaivilum Neeren
Varudidum Aaruthalaay

Yesuvae Neer Aasuvaasam,
Kanneeril Neer Aanantham,
Naathaa, Irangum, Anpai Soriyum

Ninaivukal Kaayangalaakum
Thukkavaelaiyil Kurusinantaiyil,
Seruvaen Aananthaththotae
Um Kirupaikal Ninaiththu Thuthippaen

En Piraananae, En Sinaekamae
En Naathanae, En Aathmanae

1. Ariyaamal, Akalaamal,
Akamathil Kanivotae
Aathmanaathar Annaippaarae,
En Ithaya Valikalilae

Kurusenthan Nilalaakidum,
Kaniventhan Nilal Maekamae
Irulmoodum En Vilikalilae,
Makaatheepamaay Oliranumae

Iravilum Pakalilum Neerae
Kaavalum Karunnaiyum Neerae
Valiyilum Ninaivilum Neeren
Varudidum Aaruthalaay

Yesuvae Neer Aasuvaasam,
Kanneeril Neer Aanantham,
Naathaa, Irangum, Anpai Soriyum

2. Kanneer Ularaamal,
Alainthaenae Naanengo
Menkarunnaiyaal Enakku
Nalkiya Anpai Unaraamal

Kurusenthan Valiyaakidum,
Kanivilum Makaasinaekamae
Kaayappatta En Iruthayaththil,
Ilaippaaralaay Niraiyanumae

Iravilum Pakalilum Neerae
Kaavalum Karunnaiyum Neerae
Valiyilum Ninaivilum Neeren
Varudidum Aaruthalaay

Yesuvae Neer Aasuvaasam,
Kanneeril Neer Aanantham,
Naathaa, Irangum, Anpai Soriyum

Watch Online

Ravilum Pahalilum Neerae MP3 Song

Technician Information

Singer : Athira Shaju
Original Lyric : Manoj Elavumkal
Tamil Lyrics : Dr. A. Pravin Asir
Music : Nelson Peter
Final Mix And Masterd By Nishanth B T
Studio : Nhq Kochi
Dop : Jobin Kayanad
Editing/ Di : Allen Saji ( Zion Classics )
Subtitile : Dr. A. Pravin Asir
Produced By Jino Kunnumpurath
Banner : Zion Classics

Iravilum Pakalilum Neerae Lyrics In Tamil & English

இரவிலும் பகலிலும் நீரே
காவலும் கருணையும் நீரே
வலியிலும் நினைவிலும் நீரென்
வருடிடும் ஆறுதலாய்

Iravilum Pakalilum Neerae
Kaavalum Karunaiyum Neerae
Valiyilum Ninaivilum Neeren
Varudidum Aaruthalaay

இயேசுவே நீர் ஆசுவாசம்,
கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா
இரங்கும், அன்பை சொரியும்

Yesuvae Neer Aasuvaasam,
Kanneeril Neer Aanantham,
Naathaa, Irangum, Anpai Soriyum

நினைவுகள் காயங்களாகும் துக்கவேளையில்
குருசினண்டையில் சேருவேன் ஆனந்தத்தோடே
உம் கிருபைகள் நினைத்து துதிப்பேன்

Ninaivukal Kaayangalaakum
Thukkavaelaiyil Kurusinantaiyil,
Seruvaen Aananthaththotae
Um Kirupaikal Ninaiththu Thuthippaen

என் பிராணனே, என் சிநேகமே
என் நாதனே, என் ஆத்மனே

En Piraananae, En Sinaekamae
En Naathanae, En Aathmanae

1. அறியாமல், அகலாமல்,
அகமதில் கனிவோடே
ஆத்மநாதர் அணைப்பாரே,
என் இதய வழிகளிலே
குருசென்தன் நிழலாகிடும்,
கனிவென்தன் நிழல் மேகமே
இருள்மூடும் என் விழிகளிலே,
மகாதீபமாய் ஒளிரணுமே
இரவிலும் பகலிலும் நீரே
காவலும் கருணையும் நீரே
வலியிலும் நினைவிலும் நீரென்
வருடிடும் ஆறுதலாய்

Ariyaamal, Akalaamal,
Akamathil Kanivotae
Aathmanaathar Annaippaarae,
En Ithaya Valikalilae

Kurusenthan Nilalaakidum,
Kaniventhan Nilal Maekamae
Irulmoodum En Vilikalilae,
Makaatheepamaay Oliranumae

Iravilum Pakalilum Neerae
Kaavalum Karunnaiyum Neerae
Valiyilum Ninaivilum Neeren
Varudidum Aaruthalaay

இயேசுவே நீர் ஆசுவாசம்,
கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா
இரங்கும், அன்பை சொரியும்

Yesuvae Neer Aasuvaasam,
Kanneeril Neer Aanantham,
Naathaa, Irangum, Anpai Soriyum

2. கண்ணீர் உலராமல்,
அலைந்தேனே நானெங்கோ
மென்கருணையால் எனக்கு
நல்கிய அன்பை உணராமல்
குருசென்தன் வழியாகிடும்,
கனிவிலும் மகாசிநேகமே
காயப்பட்ட என் இருதயத்தில்,
இளைப்பாறலாய் நிறையணுமே

Kanneer Ularaamal,
Alainthaenae Naanengo
Menkarunnaiyaal Enakku
Nalkiya Anpai Unaraamal

Kurusenthan Valiyaakidum,
Kanivilum Makaasinaekamae
Kaayappatta En Iruthayaththil,
Ilaippaaralaay Niraiyanumae

இரவிலும் பகலிலும் நீரே
காவலும் கருணையும் நீரே
வலியிலும் நினைவிலும் நீரென்
வருடிடும் ஆறுதலாய்

Iravilum Pakalilum Neerae
Kaavalum Karunnaiyum Neerae
Valiyilum Ninaivilum Neeren
Varudidum Aaruthalaay

இயேசுவே நீர் ஆசுவாசம்,
கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா
இரங்கும், அன்பை சொரியும்

Yesuvae Neer Aasuvaasam,
Kanneeril Neer Aanantham,
Naathaa, Irangum, Anpai Soriyum

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − eight =