Um Sitham Ennil – உம் சித்தம் என்னில்

Tamil Gospel Songs

Artist: Anita Kingsly
Album: Solo Songs
Released on: 21 Apr 2020

Um Sitham Ennil Lyrics In Tamil

உம் சித்தம் என்னில் நிறைவேற
உன்னதா என்னை நான் படைக்கின்றேன்
உயிர்ப்பியும் எனதுள்ளத்தை
உந்தனுக்காய் நான் ஜீவிக்க – 2

1. உலகத்தின் உறவுகள் என்னை
உற்சாகமிழக்க செய்ய – 2
உலகத்தை வென்ற என் தேவா
உறுதியாய் நிலைக்க செய்யும் – 2
– உம் சித்தம்

2. கானல் நீரை அமுதாய்
கர்த்தா எண்ணி நான் அலைந்தேன் – 2
காத்தீரே கருணையாய் என்னை
காகள தொனியை நான் கேட்க – 2

Um Sitham Ennil Lyrics In English

Um Sitham Ennil Niraivaera
Unnadha Ennai Nan Padaikkindren
Uyirppiyum Enadhullathai
Unthanukkai Naan Jeevika – 2

1. Ulagathin Uravugal Ennai
Urchaagamizhakka Seyya – 2
Ulagathai Vendra En Dheva
Uruthiyai Nilai Nirka Seyyum – 2
– Um Sitham

2. Kaanal Neerai Amudhaai
Karthaa Enni Nan Alainthaen – 2
Kaatheerae Karunaiyaai Ennai
Kaagala Dhoniyai Naan Ketka – 2

Watch Online

Um Sitham Ennil MP3 Song

Technician Information

Lyrics And Tune Composed : Apostle John Lazarus
Sung : Bishop Kingsly
Backing Vocals : Anita Kingsly, Joshua Satya

Music : Joshua Satya
Piano : Alok Merwin
Percussion : Allwyn Jeyapaul
Bass Guitar : Napier Naveen
Violin : Embar Kannan
Guitar : Joshua Satya
Mua : Makeup By Kez
Video : Gershom Arul (big G Media)
Poster Design : Chandilyan Ezra
Recorded At Madras Music Production, Chennai, Joseph Keneniah
Mixed & Mastered : Navneeth Balachanderan, The Red Pencil Company

Um Sitham Ennil Niraivera Lyrics In Tamil & English

உம் சித்தம் என்னில் நிறைவேற
உன்னதா என்னை நான் படைக்கின்றேன்
உயிர்ப்பியும் எனதுள்ளத்தை
உந்தனுக்காய் நான் ஜீவிக்க – 2

Um Sidham Ennil Niraivera
Unnadha Ennai Nan Padaikkindren
Uyirppiyum Enadhullathai
Unthanukkai Naan Jeevika – 2

1. உலகத்தின் உறவுகள் என்னை
உற்சாகமிழக்க செய்ய – 2
உலகத்தை வென்ற என் தேவா
உறுதியாய் நிலைக்க செய்யும் – 2
– உம் சித்தம்

Ulagathin Uravugal Ennai
Urchaagamizhakka Seyya – 2
Ulagathai Vendra En Dheva
Uruthiyai Nilai Nirka Seyyum – 2

2. கானல் நீரை அமுதாய்
கர்த்தா எண்ணி நான் அலைந்தேன் – 2
காத்தீரே கருணையாய் என்னை
காகள தொனியை நான் கேட்க – 2

Kaanal Neerai Amudhaai
Karthaa Enni Nan Alainthaen – 2
Kaatheerae Karunaiyaai Ennai
Kaagala Dhoniyai Naan Ketka – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + sixteen =