Aanandham Pongidum – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது

Christava Padal

Artist: Emmanuel Selvaraj
Album: Christmas Songs
Released on: 29 Nov 2019

Aanandham Pongidum Lyrics In Tamil

ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார் – 2
ஆடுவோம் பாடுவோம்
ஆனந்தம் கொண்டாடுவோம் – 2
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்
ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார் – 2

1. தூதர்கள் செய்தி கூறிட
மேய்ப்பர்கள் கண்டு துதித்திட – 2
மன்னவன் இயேசு பிறந்துவிட்டார்
மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார் – 2
– ஆனந்தம்

2. சாஸ்திரிகள் கண்டு பணிந்திட
ராஜாவும் கேட்டு கலங்கிட – 2
இம்மானுவேலன் பிறந்துவிட்டார்
இன்பம் நம் வாழ்வில் தந்துவிட்டார் – 2
– ஆனந்தம்

Aanandham Pongidum Nannaalithu Lyrics In English

Aanantham Pongidum Nannaalithu
Aanndavar Yesu Piranthuvittar – 2
Aaduvom Paaduvom
Aanantham Konndaaduvom – 2
Aanndavar Yesu Piranthuvittar
Aanantham Nam Vaalvil Thanthuvittar – 2

1. Thutharkal Seythi Koorida
Maeypparkal Kanndu Thuthiththida – 2
Mannavan Yesu Piranthuvittar
Makilchiyai Nam Vaalvil Thanthuvittar – 2
– Aanantham

2. Saasthirikal Kanndu Paninthida
Raajaavum Kaettu Kalangida – 2
Immaanuvaelan Piranthuvittar
Inpam Nam Vaalvil Thanthuvittar – 2

Watch Online

Aanandham Pongidum Nannaalithu MP3 Song

Aanandham Pongidum Nannaalidhu Lyrics In Tamil & English

ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார் – 2
ஆடுவோம் பாடுவோம்
ஆனந்தம் கொண்டாடுவோம் – 2
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்
ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார் – 2

Aanantham Pongidum Nannaalithu
Aanndavar Yesu Piranthuvittar – 2
Aaduvom Paaduvom
Aanantham Konndaaduvom – 2
Aanndavar Yesu Piranthuvittar
Aanantham Nam Vaalvil Thanthuvittar – 2

1. தூதர்கள் செய்தி கூறிட
மேய்ப்பர்கள் கண்டு துதித்திட – 2
மன்னவன் இயேசு பிறந்துவிட்டார்
மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார் – 2
– ஆனந்தம்

Thutharkal Seythi Koorida
Maeypparkal Kanndu Thuthiththida – 2
Mannavan Yesu Piranthuvittar
Makilchiyai Nam Vaalvil Thanthuvittar – 2

2. சாஸ்திரிகள் கண்டு பணிந்திட
ராஜாவும் கேட்டு கலங்கிட – 2
இம்மானுவேலன் பிறந்துவிட்டார்
இன்பம் நம் வாழ்வில் தந்துவிட்டார் – 2

Saasthirikal Kanndu Paninthida
Raajaavum Kaettu Kalangida – 2
Immaanuvaelan Piranthuvittar
Inpam Nam Vaalvil Thanthuvittar – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, guaranteed acceptance life insurance, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 13 =