Aaradhanai Adhiga Sthothiram – ஆராதனை அதிக ஸ்தோத்திரம்

Christava Padal

Artist: Joel N Bob
Album: Samarpanam Umakke
Released on: 21 Apr 2019

Aaradhanai Adhiga Sthothiram Lyrics In Tamil

ஆராதனை அதிக ஸ்தோத்திரம் – 2
என் இயேசுவுக்கே என் முழுமையும்
என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம் – 2

1. பரலோக தூதர் சேனைகள்
வாஞ்சித்து உம்மை துதிக்கையில் – 2
முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன் – 2
பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும் – 2
– ஆராதனை

2. வடியும் கருணையுள்ள இரத்தம்
என்னை தொட்டு செல்கையில் – 2
என் பாவமெல்லாம் மறைந்து போனதே – 2
என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம் – 2

Aaradhanai Adhiga Sthothiram Lyrics In English

Aarathanai Adhiga Sthothiram – 2
En Yesuvuke En Muzhumayum
En Yesuvuke Ellam Samarpanam – 2

1. Paraloga Dhoodar Senalga
Vaanjithu Ummai Thuthikkayil – 2
Muzhuvullathodu Naanum Ummai Thuthikkiren – 2
Paavi Naanayya Ennai Etrukollum – 2
– Aaradhanai

2. Vadiyum Karunayyulla Ratham
Ennai Thottu Selgayil – 2
En Paavamellam Maraindhu Ponadhe – 2
En Jeevitham Umakke Samarpanam – 2

Watch Online

Aaradhanai Adhiga Sthothiram MP3 Song

Aaaradhanai Adhiga Sthothiram Lyrics In Tamil & English

ஆராதனை அதிக ஸ்தோத்திரம் – 2
என் இயேசுவுக்கே என் முழுமையும்
என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம் – 2

Aarathanai Athiga Sthothiram – 2
En Yesuvuke En Muzhumayum
En Yesuvuke Ellam Samarpanam – 2

1. பரலோக தூதர் சேனைகள்
வாஞ்சித்து உம்மை துதிக்கையில் – 2
முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன் – 2
பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும் – 2
– ஆராதனை

Paraloga Dhoodar Senalga
Vaanjithu Ummai Thuthikkayil – 2
Muzhuvullathodu Naanum Ummai Thuthikkiren – 2
Paavi Naanayya Ennai Etrukollum – 2

2. வடியும் கருணையுள்ள இரத்தம்
என்னை தொட்டு செல்கையில் – 2
என் பாவமெல்லாம் மறைந்து போனதே – 2
என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம் – 2

Vadiyum Karunayyulla Ratham
Ennai Thottu Selgayil – 2
En Paavamellam Maraindhu Ponadhe – 2
En Jeevitham Umakke Samarpanam – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, guaranteed acceptance life insurance, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 12 =