Aathumaagalai Thaarume Deva – ஆத்துமாக்களை தாருமே தேவா

Christava Padalgal Tamil

Artist: Rev Paul Thangiah
Album: Aruyir Nanbarae Vol 11
Released on: 01 Jan 1995

Aathumaagalai Thaarume Deva Lyrics In Tamil

1. ஆத்துமாக்களை தாருமே தேவா
ஆயிரங்களாய் தாருமே
சின்னவன் ஆயிரம்
சிறியவன் பலத்த ஜாதியாவான் என்றீரே – 2

தேவா தாருமே இந்தியாவை தாருமே
கதறி அழுது முழங்கால் படியிட்டு – 2
உந்தள் பாதம் பணிகின்றேன் நான் – 2

2. விண்ணப்பம் பண்ணுகிறேன். தேவா
நீன் பாதம் பணிந்து நின்றேன்.
மந்தையை பெருக செய்வது போல்
மக்களை பெருக செய்யும்

3. கேளுங்கள் என்று சொன்னீரே தேவா
ஜாதிகளைத் தாருமே
பூமியின் எல்லைகள் சொந்தமாக்கிடவே
பூவினை தாருமையா

Aathumaagalai Thaarume Deva Lyrics In English

1. Aathumagalai Tharume Devaa
Aayirangalai Thaarume
Sinnavan Aayiram
Siriyavan Palatha Jaathiyaavaan Endreere

Devaa Thaarume Indhiyaavai Thaarume
Kadhari Azhuthu Muzhangaal Padiyittu – 2
Undhan Paadham Panigindren Naan – 2

2. Vinnappam Pannugindren Devaa
Nin Paadham Panindhu Nindren
Mandhaiyai Peruga Seivadhu Pola
Makkalai Peruga Selyum

3. Kelungal Endru Sonneere Devaa
Jaathigalai Thaarume
Boomiyin Ellaigal Sonthamaagidave
Poovvinai Thaarumaiyaa

Watch Online

Aathumaagalai Thaarume Deva MP3 Song

Aathumagalai Tharumey Deva Lyrics In Tamil & English

1. ஆத்துமாக்களை தாருமே தேவா
ஆயிரங்களாய் தாருமே
சின்னவன் ஆயிரம்
சிறியவன் பலத்த ஜாதியாவான் என்றீரே – 2

Aathumagalai Thaarume Devaa
Aayirangalai Thaarume
Sinnavan Aayiram
Siriyavan Palatha Jaathiyaavaan Endreere

தேவா தாருமே இந்தியாவை தாருமே
கதறி அழுது முழங்கால் படியிட்டு – 2
உந்தள் பாதம் பணிகின்றேன் நான் – 2

Devaa Thaarume Indhiyaavai Thaarume
Kadhari Azhuthu Muzhangaal Padiyittu
Undhan Paadham Panigindren Naan

2. விண்ணப்பம் பண்ணுகிறேன். தேவா
நீன் பாதம் பணிந்து நின்றேன்.
மந்தையை பெருக செய்வது போல்
மக்களை பெருக செய்யும்

Vinnappam Pannugindren Devaa
Nin Paadham Panindhu Nindren
Mandhaiyai Peruga Seivadhu Pola
Makkalai Peruga Selyum

3. கேளுங்கள் என்று சொன்னீரே தேவா
ஜாதிகளைத் தாருமே
பூமியின் எல்லைகள் சொந்தமாக்கிடவே
பூவினை தாருமையா

Kelungal Endru Sonneere Devaa
Jaathigalai Thaarume
Boomiyin Ellaigal Sonthamaagidave
Poovvinai Thaarumaiyaa

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − ten =