En Adaikalamae En – என் அடைக்கலமே என்

Christian Songs Tamil

Artist: Jabez Dawnson
Album: Solo Songs
Released on: 26 Jan 2022

En Adaikalamae En Lyrics In Tamil

என் அடைக்கலமே என் மறைவிடமே
உம்மை நோக்கி பார்க்கும்
முகங்கள் வெட்கப்பட்டு போவதில்லை

1. உம்மை விசுவாசித்தால்
பிசாசை துரத்திடலாம்
உம்மை விசுவாசித்தால்
சர்பத்தை எடுத்திடலாம்
சாவுக்கேதுவானதொன்றும்
என்னை சேதப்படுத்தாதே – 2

2. எல்லாவற்றையும் செய்ய வல்லவர் நீரே – 2
நீர் செய்ய நினைத்ததொன்றும் என்
வாழ்வில் தடை படுவதில்லையே – 2
வேண்டுதல் செய்யும்போது நம்
மாற்றுவார் சிறையிறுப்பை மாற்றுவார் – 2
முன்தினதை பார்க்கிலும்
அவர் ரெட்டிப்பாய் தந்திடுவார் – 2

En Adaikalamae Jabez Dawnson Song Lyrics In English

En Adaikalamae En Maraividamae
Ummai Nooki Parkum Mugangal
Vetkapattu Povathillai

1. Ummai Visuvasaathal
Pisasai Thurathidalam
Ummai Visuvasithal
Sarpathai Yeduthidalam Mai Visuve
Saavukedhuvanadhondrum
Ennai Sedhapaduthadhae – 2

2. Ellavatraiyum Seiya
Vallavar Neerae – 2
Neer Seiya Nenaithadhondrum
En Vazivil Thadai Paduvadhillaiyae – 2
Vendudhal Seiyimbodhu
Nam Sirayaiyurupai Matruvar – 2
Mundhinadhai Parkilum
Avar Rattipai Thandhiduvar – 2

Watch Online

En Adaikalamae En MP3 Song

Technician Information

Lyrics Tune And Sung By Jabez Prettyson Dawnson
Special Thanks To My Dad Rev. Dr. Dawnson Aaron And Mom D. Rose Vijaya, Brother B. Ramesh And Family, Rev. Robert Raikes
Backing Vocals : Joel Thomas Raj

Drum Programming : Godwin
Featuring : Blessen Sabu
Guitars : Franklin Simon
Bass : Derick Mcarthur
Mix & Master : David Selvam At Berachah Studio’s
Vocals Recorded At Berachah Studio’s
Dop : Jone Wellington
Executive Producer : Karunya Jabez
Title And Poster Design : Lovely Smileson Dawnson
Support Crew : Prem Kumar, Arun Gandhi
Music Produced & Arranged By Johnpaul Reuben At Jes Music Production

En Adaikalamaey En Lyrics In Tamil & English

என் அடைக்கலமே என் மறைவிடமே
உம்மை நோக்கி பார்க்கும்
முகங்கள் வெட்கப்பட்டு போவதில்லை

En Adaikalamae En Maraividamae
Ummai Nooki Parkum Mugangal
Vetkapattu Povathillai

1. உம்மை விசுவாசித்தால்
பிசாசை துரத்திடலாம்
உம்மை விசுவாசித்தால்
சர்பத்தை எடுத்திடலாம்
சாவுக்கேதுவானதொன்றும்
என்னை சேதப்படுத்தாதே – 2

Ummai Visuvasaathal
Pisasai Thurathidalam
Ummai Visuvasithal
Sarpathai Yeduthidalam Mai Visuve
Saavukedhuvanadhondrum
Ennai Sedhapaduthadhae – 2

2. எல்லாவற்றையும் செய்ய வல்லவர் நீரே – 2
நீர் செய்ய நினைத்ததொன்றும் என்
வாழ்வில் தடை படுவதில்லையே – 2
வேண்டுதல் செய்யும்போது நம்
மாற்றுவார் சிறையிறுப்பை மாற்றுவார் – 2
முன்தினதை பார்க்கிலும்
அவர் ரெட்டிப்பாய் தந்திடுவார் – 2

Ellavatraiyum Seiya
Vallavar Neerae – 2
Neer Seiya Nenaithadhondrum
En Vazivil Thadai Paduvadhillaiyae – 2
Vendudhal Seiyimbodhu
Nam Sirayaiyurupai Matruvar – 2
Mundhinadhai Parkilum
Avar Rattipai Thandhiduvar – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − three =