Christava Padalgal Tamil
Artist: Beryl Natasha
Album: Vallavar
Released on: 15 Oct 2018
Ennai Kangindra Devanai Lyrics In Tamil
என்னைக் காண்கின்ற
தேவனை கருத்தோடு தேடுவேன்
காலமெல்லாம் கண்மணிப் போல்
உறங்காமல் காப்பவரை – 2
1. என் மீது கண் வைத்து
ஆலோசனை சொல்லுகிறீர்
உம் நல்ல வார்த்தையை
உம் நல்ல வார்த்தையை
தினமும் எனக்குத் தந்து
தவறாமல் என்னை நடத்துகிறீர்
2. உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன்
வேடனின் கண்ணிக்கும்
வேடனின் கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
விடுவிக்கும் தேவன் நீரல்லவோ
3. உம்மண்டை காத்திருந்து
புதுபெலன் அடைந்திடுவேன்
கழுகுகளைப் போல
கழுகுகளைப் போல
செட்டைகளை விரித்து
உயரே பறந்து எழும்பிடுவேன்
Ennai Kangindra Devanai Lyrics In English
Ennaik Kaankintra Thaevanai
Karuththodu Thaeduvaen
Kaalamellaam Kanmanni Pol
Urangaamal Kaappavarai – 2
1. En Meethu Kann Vaiththu
Aalosanai Sollukireer
Um Nalla Vaarththaiyai
Um Nalla Vaarththaiyai
Thinamum Enakkuth Thanthu
Thavaraamal Ennai Nadaththukireer
2. Unnathamaanavarin Nilalil Thangiduvaen
Vaedanin Kannikkum
Vaedanin Kannikkum
Paalaakkum Kollai Noykkum
Viduvikkum Thaevan Neerallavo
3. Ummantai Kaaththirunthu
Puthupelan Atainthiduvaen
Kalukukalaip Pola
Kalukukalaip Pola
Settaikalai Viriththu
Uyarae Paranthu Elumpiduvaen
Watch Online
Ennai Kangindra Devanai MP3 Song
Technician Information
Album: Vallavar
Sung By Beryl Natasha
Lyrics & Tune : Joseph Vinoth, Joevin
Music : Rajkumar
Guitars: Keba Jeremiah
Produced By Joevin Media
Ennai Kangindra Thaevanai Lyrics In Tamil & English
என்னைக் காண்கின்ற
தேவனை கருத்தோடு தேடுவேன்
காலமெல்லாம் கண்மணிப் போல்
உறங்காமல் காப்பவரை – 2
Ennaik Kaankintra Thaevanai
Karuththodu Thaeduvaen
Kaalamellaam Kanmanni Pol
Urangaamal Kaappavarai – 2
1. என் மீது கண் வைத்து
ஆலோசனை சொல்லுகிறீர்
உம் நல்ல வார்த்தையை
உம் நல்ல வார்த்தையை
தினமும் எனக்குத் தந்து
தவறாமல் என்னை நடத்துகிறீர்
En Meethu Kann Vaiththu
Aalosanai Sollukireer
Um Nalla Vaarththaiyai
Um Nalla Vaarththaiyai
Thinamum Enakkuth Thanthu
Thavaraamal Ennai Nadaththukireer
2. உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன்
வேடனின் கண்ணிக்கும்
வேடனின் கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
விடுவிக்கும் தேவன் நீரல்லவோ
Unnathamaanavarin Nilalil Thangiduvaen
Vaedanin Kannikkum
Vaedanin Kannikkum
Paalaakkum Kollai Noykkum
Viduvikkum Thaevan Neerallavo
3. உம்மண்டை காத்திருந்து
புதுபெலன் அடைந்திடுவேன்
கழுகுகளைப் போல
கழுகுகளைப் போல
செட்டைகளை விரித்து
உயரே பறந்து எழும்பிடுவேன்
Ummantai Kaaththirunthu
Puthupelan Atainthiduvaen
Kalukukalaip Pola
Kalukukalaip Pola
Settaikalai Viriththu
Uyarae Paranthu Elumpiduvaen
Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.