Inba Thirunaal Anbu – இன்ப திருநாள் அன்பு

Christava Padal

Artist: Michale Mariyadoss
Album: Athisayam Vol 6
Released on: 10 Nov 2014

Inba Thirunaal Anbu Lyrics In Tamil

இன்ப திருநாள் அன்பு
மழையென வந்த திருநாள் இந்த திருநாள்
இன்ப திருநாள் இயேசு மனுவேலன்
வந்த பெருநாள் அன்பு திருநாள் – 2

1. உலகினில் பேரொளி உதித்ததென்று மகிழ்ந்திடுவோம்
மனங்களின் ஏக்கமும் தீர்ந்ததின்று உயர்ந்திடுவோம் – 2
வானக மகிமையிலே வானவர் மகிழ்ந்திடுக
பூமியில் மாந்தருக்கு பேரின்பம் பெருகிடுக
இதுவரை உலகினில் இது போல் மகிழ்வில்லை

2. உளமதில் ஆனந்தம் நிலைத்ததென்று நினைத்திடுவோம்
இரக்கத்தின் காலமும் விடிந்ததென்று புகழ்ந்திடுவோம் – 2
தாவீதின் மகன் இவர்க்கு வாசலை திறந்திடுவோம்
பேரின்ப ஆட்சியிலே இவருடன் இணைந்திடுவோம்
இதுவரை மனதினில் இதுபோல் நிறைவில்லை

Inba Thirunaal Anbu Lyrics In English

Inba Thirunaal Anbu
Mazhaiyen Vandha Thirunaal Indha Thirunaal
Inba Thirunaal Yesu Manuvelan
Vandha Perunaal Anbu Thirunaal – 2

1. Ulaginil Peroli Udhithadhendru Magilndhiduvom
Manangalin Yaekkamum Theerndhathindru Unarndhiduvom – 2
Vaanaga Magimayilae Vaanavar Magilndhiduga
Boomiyil Maandharukku Perinbam Perugiduga
Idhuvarai Ulaginil Idhu Pol Magilvillai

2. Ulamadhil Aanandham Nilaithadhendru Ninaithiduvom
Irakkathin Kaalamum Vidindhathendru Pugalndhiduvom – 2
Dhaavedhin Magan Ivarkku Vaasalai Thirandhiduvom
Perinba Aatchiyilae Ivarudan Inaindhiduvom
Idhuvarai Manadhinil Idhupol Niraivillai

Watch Online

Inba Thirunaal Anbu MP3 Song

Technician Information

Produced by Vincey Productions
Music : Johna Bakthakumar
Lyrics : Fr. Michale Mariyadoss
Singer : Krishna Raj
Director : Vincent Raj
Camera : Subash( Sica)
Artist : Sarath
Dance Master : Robert Suresh

Inba Thirunaal Anbu Mazhaiyen Lyrics In Tamil & English

இன்ப திருநாள் அன்பு
மழையென வந்த திருநாள் இந்த திருநாள்
இன்ப திருநாள் இயேசு மனுவேலன்
வந்த பெருநாள் அன்பு திருநாள் – 2

Inba Thirunaal Anbu
Mazhaiyen Vandha Thirunaal Indha Thirunaal
Inba Thirunaal Yesu Manuvelan
Vandha Perunaal Anbu Thirunaal – 2

1. உலகினில் பேரொளி உதித்ததென்று மகிழ்ந்திடுவோம்
மனங்களின் ஏக்கமும் தீர்ந்ததின்று உயர்ந்திடுவோம் – 2
வானக மகிமையிலே வானவர் மகிழ்ந்திடுக
பூமியில் மாந்தருக்கு பேரின்பம் பெருகிடுக
இதுவரை உலகினில் இது போல் மகிழ்வில்லை

Ulaginil Peroli Udhithadhendru Magilndhiduvom
Manangalin Yaekkamum Theerndhathindru Unarndhiduvom – 2
Vaanaga Magimayilae Vaanavar Magilndhiduga
Boomiyil Maandharukku Perinbam Perugiduga
Idhuvarai Ulaginil Idhu Pol Magilvillai

2. உளமதில் ஆனந்தம் நிலைத்ததென்று நினைத்திடுவோம்
இரக்கத்தின் காலமும் விடிந்ததென்று புகழ்ந்திடுவோம் – 2
தாவீதின் மகன் இவர்க்கு வாசலை திறந்திடுவோம்
பேரின்ப ஆட்சியிலே இவருடன் இணைந்திடுவோம்
இதுவரை மனதினில் இதுபோல் நிறைவில்லை

Ulamadhil Aanandham Nilaithadhendru Ninaithiduvom
Irakkathin Kaalamum Vidindhathendru Pugalndhiduvom – 2
Dhaavedhin Magan Ivarkku Vaasalai Thirandhiduvom
Perinba Aatchiyilae Ivarudan Inaindhiduvom
Idhuvarai Manadhinil Idhupol Niraivillai

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, professional liability insurance, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 2 =