Christava Padalgal Tamil
Artist: Mohan Chinnasamy
Album: Puzhudhiyilirundhu
Released on: 29 Jul 2022
Naan Bayandhideney Ennai Lyrics In Tamil
நான் பயந்திடேனே
என்னை மீட்டு கொண்டீர்
உமக்கே நான் சொந்தம்
என்னை பெயரிட்டு தான்
என்னை அழைத்தீர்
உமக்கே நான் சொந்தம்
நான் விலகி விலகி போனாலும்
என்னை அருகில் அருகில் அழைத்தீர்
நான் அழுது அழுது உடைந்தாலும்
உம் கிருபை கொண்டு அணைத்தீர்
நான் இடறி இடறி விழுந்தாலும்
என்னை காக்க காரத்தை கொடுத்தீர்
மனம் உடைந்து கண்ணீர் புரண்டாலும்
உம் கிருபை கொண்டு துடைத்தீர்
எனக்காகவே நீர் மரித்தீர்
என்னை காக்கவே உயிர்த்தெழுந்தீர் – 2
உம்மை நேசிக்கிறேன்
உம்மை சுவாசிக்கிறேன்
உம் வாக்கு மாறா
வார்த்தைகளை யோசிக்கிறேன் – 2
நான் விலகி விலகி போனாலும்
என்னை அருகில் அருகில் அழைத்தீர்
நான் அழுது அழுது உடைந்தாலும்
உம் கிருபை கொண்டு அணைத்தீர்
நான் இடறி இடறி விழுந்தாலும்
என்னை காக்க காரத்தை கொடுத்தீர்
மனம் உடைந்து கண்ணீர் புரண்டாலும்
உம் கிருபை கொண்டு துடைத்தீர்
எனக்காகவே நீர் மரித்தீர்
என்னை காக்கவே உயிர்த்தெழுந்தீர் – 2
நீர் என்னை கண்டீரே
தமக்கென்று கொண்டீரே
உந்தன் எல்லையில்லா அன்பினாலே
என் உள்ளம் வென்றிரே – 2
Naan Bayandhideney Ennai Lyrics In English
Naan Bayandhideney
Ennai Meetu Kondeer
Umakae Naan Sondham
Ennai Paerittu Thaan
Ennai Azhaitheer
Umakae Naan Sondham
Naan Vilagi Vilagi Ponalum
Ennai Arugil Arugil Azhaitheer
Naan Azhuthu Azhuthu Udainthaalum
Um Kirubai Kondu Anaitheer
Naan Idari Idari Vilunthaalum
Ennai Kaaka Karathai Kodutheer
Manam Udainthu Kanneer Purandalum
Um Kirubai Kondu Thudaitheer
Enakagavae Neer Maritheer
Ennai Kaakavae Uyirtheluntheer
Enakagavae Neer Maritheer
Enai Kaakavae Uyirtheluntheer
Ummai Nesikkiraen
Ummai Swasikkiraen
Um Vaaku Maara
Varthaiagalai Yosikkiraen – 2
Naan Vilagi Vilagi Ponalum
Ennai Arugil Arugil Azhaitheer
Naan Azhuthu Azhuthu Udainthaalum
Um Kirubai Kondu Anaitheer
Naan Idari Idari Vilunthaalum
Ennai Kaaka Karathai Kodutheer
Manam Udainthu Kanneer Purandalum
Um Kirubai Kondu Thudaitheer
Enakagavae Neer Maritheer
Ennai Kaakavae Uyirtheluntheer
Enakagavae Neer Maritheer
Ennai Kaakavae Uyirtheluntheer
Neer Ennai Kandeerae
Thamakendru Kondeerae
Unthan Ellaiyilla Anbinalae
En Ullam Vendrerae – 2
Naan Vilagi
Watch Online
Naan Bayandhideney Ennai MP3 Song
Naan Bayandhideney Ennai Meetu Lyrics In Tamil & English
நான் பயந்திடேனே
என்னை மீட்டு கொண்டீர்
உமக்கே நான் சொந்தம்
என்னை பெயரிட்டு தான்
என்னை அழைத்தீர்
உமக்கே நான் சொந்தம்
Naan Bayandhideney Ennai
Meetu Kondeer
Umakae Naan Sondham
Ennai Paerittu Thaan
Ennai Azhaitheer
Umakae Naan Sondham
நான் விலகி விலகி போனாலும்
என்னை அருகில் அருகில் அழைத்தீர்
நான் அழுது அழுது உடைந்தாலும்
உம் கிருபை கொண்டு அணைத்தீர்
நான் இடறி இடறி விழுந்தாலும்
என்னை காக்க காரத்தை கொடுத்தீர்
மனம் உடைந்து கண்ணீர் புரண்டாலும்
உம் கிருபை கொண்டு துடைத்தீர்
Naan Vilagi Vilagi Ponalum
Ennai Arugil Arugil Azhaitheer
Naan Azhuthu Azhuthu Udainthaalum
Um Kirubai Kondu Anaitheer
Naan Idari Idari Vilunthaalum
Ennai Kaaka Karathai Kodutheer
Manam Udainthu Kanneer Purandalum
Um Kirubai Kondu Thudaitheer
எனக்காகவே நீர் மரித்தீர்
என்னை காக்கவே உயிர்த்தெழுந்தீர் – 2
Enakagavae Neer Maritheer
Ennai Kaakavae Uyirtheluntheer
Enakagavae Neer Maritheer
Enai Kaakavae Uyirtheluntheer
உம்மை நேசிக்கிறேன்
உம்மை சுவாசிக்கிறேன்
உம் வாக்கு மாறா
வார்த்தைகளை யோசிக்கிறேன் – 2
Ummai Nesikkiraen
Ummai Swasikkiraen
Um Vaaku Maara
Varthaiagalai Yosikkiraen – 2
நான் விலகி விலகி போனாலும்
என்னை அருகில் அருகில் அழைத்தீர்
நான் அழுது அழுது உடைந்தாலும்
உம் கிருபை கொண்டு அணைத்தீர்
நான் இடறி இடறி விழுந்தாலும்
என்னை காக்க காரத்தை கொடுத்தீர்
மனம் உடைந்து கண்ணீர் புரண்டாலும்
உம் கிருபை கொண்டு துடைத்தீர்
Naan Vilagi Vilagi Ponalum
Ennai Arugil Arugil Azhaitheer
Naan Azhuthu Azhuthu Udainthaalum
Um Kirubai Kondu Anaitheer
Naan Idari Idari Vilunthaalum
Ennai Kaaka Karathai Kodutheer
Manam Udainthu Kanneer Purandalum
Um Kirubai Kondu Thudaitheer
எனக்காகவே நீர் மரித்தீர்
என்னை காக்கவே உயிர்த்தெழுந்தீர் – 2
Enakagavae Neer Maritheer
Ennai Kaakavae Uyirtheluntheer
Enakagavae Neer Maritheer
Ennai Kaakavae Uyirtheluntheer
நீர் என்னை கண்டீரே
தமக்கென்று கொண்டீரே
உந்தன் எல்லையில்லா அன்பினாலே
என் உள்ளம் வென்றிரே – 2
Neer Ennai Kandeerae
Thamakendru Kondeerae
Unthan Ellaiyilla Anbinalae
En Ullam Vendrerae – 2
Naan Vilagi
Naan Bayandhideney Ennai MP3 Download
First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs
https://www.youtube.com/watch?v=loFqE0voVMs
Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.