Piranthaar Piranthaar Yesu – பிறந்தார் பிறந்தார் இயேசு

Christava Padalgal Tamil

Artist: Samuel Frank
Album: Solo Songs
Released on: 1 Dec 2017

Piranthaar Piranthaar Yesu Lyrics In Tamil

பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்
மனிதனை மீட்கவே
இவ்வுலகிலே பிறந்தாரே – 2
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் – 2

உன்னையும் என்னையும் நேசிக்கவே
இவ்வுலகில் மனிதராய் பிறந்தாரே – 2
ஏழையின் மனுக்கோலம் எடுத்தவரே – 2
இவரே உலகின் நாயகரே – 2

பாவங்கள் சாபங்கள் போக்கிடவே
பரிசுத்தராய் உலகில் வாழ்ந்தவரே – 2
பிதாவின் செல்ல குமாரன் இவர் – 2
இவரே உலகின் இரட்சகரே – 2

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர்
புகழ் பாடிட பிறந்தார்

Piranthaar Piranthaar Yesu Lyrics In English

Piranthaar Piranthar Yesu Piranthaar
Piranthaar Piranthar Yesu Piranthaar
Manithanai Meetkavae
Ivulagilae Piranthaarae – 2
Kondaaduvom Kondaaduvom
Yesu Piranthathai Kondaaduvom – 2

Unnaiyum Ennaiyum Nesikavae
Ivvulagil Manitharaai Piranthaarae – 2
Ezhaiyin Manukolam Eduthavarae
Ivarae Ulagin Nayagarae – 2

Paavangal Sabangal Pokkidavae
Parisutharaai Ulagil Vaazhthavarae – 2
Pithaavin Chella Kumaran Ivar – 2
Evarae Ulagin Ratchagarae – 2

Piranthaar Piranthaar
Vaanavar Puvi Maanidar
Pugazh Paadida Piranthaar

Watch Online

Piranthaar Piranthaar Yesu MP3 Song

Technician Information

Words, Music & Sung : Ps. Samuel Frank
Ft : Ps Ebenezer New life & Ps Justin Selva Dhas
Music : John Rohith
Mixing & Mastering : John Rohith
DOP : Jackson

Pirandhaar Piranthaar Yesu Lyrics In Tamil & English

பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்
மனிதனை மீட்கவே
இவ்வுலகிலே பிறந்தாரே – 2
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் – 2

Piranthar Piranthaar Yesu Piranthaar
Piranthaar Piranthar Yesu Piranthaar
Manithanai Meetkavae
Ivulagilae Piranthaarae – 2
Kondaaduvom Kondaaduvom
Yesu Piranthathai Kondaaduvom – 2

உன்னையும் என்னையும் நேசிக்கவே
இவ்வுலகில் மனிதராய் பிறந்தாரே – 2
ஏழையின் மனுக்கோலம் எடுத்தவரே – 2
இவரே உலகின் நாயகரே – 2

Unnaiyum Ennaiyum Nesikavae
Ivvulagil Manitharaai Piranthaarae – 2
Ezhaiyin Manukolam Eduthavarae
Ivarae Ulagin Nayagarae – 2

பாவங்கள் சாபங்கள் போக்கிடவே
பரிசுத்தராய் உலகில் வாழ்ந்தவரே – 2
பிதாவின் செல்ல குமாரன் இவர் – 2
இவரே உலகின் இரட்சகரே – 2

Paavangal Sabangal Pokkidavae
Parisutharaai Ulagil Vaazhthavarae – 2
Pithaavin Chella Kumaran Ivar – 2
Evarae Ulagin Ratchagarae – 2

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர்
புகழ் பாடிட பிறந்தார்

Piranthaar Piranthaar
Vaanavar Puvi Maanidar
Pugazh Paadida Piranthaar

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 16 =