Christava Padal
Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 3
Released on: 21 Feb 2017
Piriyamellam Thandhaen Lyrics In Tamil
பிரியமெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே – 2
உம்மில் வைத்த அன்பினால் துன்பம் சகித்தேன்
உம்மை விட்டு துரமாக மனதில்லையே
பிரியமெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே – 2
1. சொந்த வீட்டார் தூரமானார்கள் எந்தன் இயேசுவே – 2
கட்டினோர் விலக்கிய மூலைக் கல்லானேன்
மூலைக்கு தலைக் கல்லாய் மாற்றினீர் ஐயா
பிரிய மெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே – 2
2. எந்தன் பெலன் குறைந்ததே எந்தன் இயேசுவே – 2
பரிகாரியாக மாறி காத்துக் கொண்டீரே
ஆச்சரியமாம் கிருபையிலே மகிழ்ந்து களிகூர்ந்தேன்
பிரியமெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே – 2
3. நம்பினோர் கைவிட்டார்கள் எந்தன் இயேசுவே – 2
நானோ கர்த்தாவே உம்மை நம்பியிருந்தேன்
உமது வெளிச்சம் என்னை மீட்டுக் கொண்டதே
பிரியமெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே – 2
Piriyamellam Thandhaen Lyrics In English
Piriyamaellam Thandhaen Enthan Piriya Yesuvae – 2
Ummil Vaitha Anbinal Thunbam Sabithaen
Ummai Vittu Thuramaga Manathilae
Piriyamellam Thandhean Endhan Piriya Yesuvae – 2
1. Sondha Veetar Thooramargal Endha Yesuvae – 2
Katinoor Vilagi Moolai Kalaanaen
Moolaiku Thalai Kalai Maatrineer Lyya
Piriyamellam Thandhaen Endhan Piriya Yesuvae – 2
2. Endhan Belan Kuraindhae Endhan Yesuvae – 2
Parigariyaga Maari Kaathu Kondirae
Aachiriyamam Kirubailae Magindhu Kalikoordhu
Piriyamellam Thandhean Endhan Piriya Yesuvae – 2
3. Nambinor Kaivitargal Endha Yesuvae – 2
Naano Karthavae Ummai Nambiyirundhaen
Umathu Velicham Ennai Meetu Konduthae
Piriyamellam Thandhaen Endhan Piriya Yesuvae – 2
Watch Online
Piriyamellam Thandhaen MP3 Song
En Piriyamae Ellam Thandhaen Endhan Lyrics In Tamil & English
பிரியமெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே – 2
உம்மில் வைத்த அன்பினால் துன்பம் சகித்தேன்
உம்மை விட்டு துரமாக மனதில்லையே
பிரியமெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே – 2
Piriyamaellam Thandhaen Endhan Piriya Yesuvae – 2
Ummil Vaitha Anbinal Thunbam Sabithaen
Ummai Vittu Thuramaga Manathilae
Piriyamellam Thandhean Endhan Piriya Yesuvae – 2
1. சொந்த வீட்டார் தூரமானார்கள் எந்தன் இயேசுவே – 2
கட்டினோர் விலக்கிய மூலைக் கல்லானேன்
மூலைக்கு தலைக் கல்லாய் மாற்றினீர் ஐயா
பிரிய மெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே – 2
Sondha Veetar Thooramargal Endha Yesuvae – 2
Katinoor Vilagi Moolai Kalaanaen
Moolaiku Thalai Kalai Maatrineer Lyya
Piriyamellam Thandhaen Endhan Piriya Yesuvae – 2
2. எந்தன் பெலன் குறைந்ததே எந்தன் இயேசுவே – 2
பரிகாரியாக மாறி காத்துக் கொண்டீரே
ஆச்சரியமாம் கிருபையிலே மகிழ்ந்து களிகூர்ந்தேன்
பிரியமெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே – 2
Endhan Belan Kuraindhae Endhan Yesuvae – 2
Parigariyaga Maari Kaathu Kondirae
Aachiriyamam Kirubailae Magindhu Kalikoordhu
Piriyamellam Thandhean Endhan Piriya Yesuvae – 2
3. நம்பினோர் கைவிட்டார்கள் எந்தன் இயேசுவே – 2
நானோ கர்த்தாவே உம்மை நம்பியிருந்தேன்
உமது வெளிச்சம் என்னை மீட்டுக் கொண்டதே
பிரியமெல்லாம் தந்தேன் எந்தன் பிரிய இயேசுவே – 2
Nambinor Kaivitargal Endha Yesuvae – 2
Naano Karthavae Ummai Nambiyirundhaen
Umathu Velicham Ennai Meetu Konduthae
Piriyamellam Thandhaen Endhan Piriya Yesuvae – 2
Piriyamellam Thandhaen MP3 Download
First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs
https://www.youtube.com/watch?v=ubsdlQW6r4M
Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,