Pisasanavan Thotru Ponavan – பிசாசானவன் தோற்று

Praise and Worship Songs

Artist: Wesley Maxwell
Album: Ellavatrilum Melanavar Vol 3
Released on: 23 Sep 2007

Pisasanavan Thotru Ponavan Lyrics In Tamil

பிசாசானவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே – 2
வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே ஏசு நமக்கு தந்தார் – 2

பிசாசானவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை – 2
ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது
அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம் – 2

பிசாசானவன் பொய்யன்தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம் – 2
சத்திய ஆவி நமக்குளே
சகலமும் போதித்து நடத்திடுவார் – 2

ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார் – 2
பரிசுத்த அக்கினி எனக்குளே
அனைத்திட யாரலும் முடியாது – 2

Pisasanavan Thotru Ponavan Lyrics In English

Pisasanavan Thottru Ponavan
Siluvaiyil Avan Thalai Nasunginathae – 2
Vallamaiyin Athikaaram Nam Kaiyilae
Siluvaiyilae Aesu Namakku Thanthaar – 2

Pisaasaanavan Nam Kaalin Geelae
Thaeva Pillaikal Maelae Avanukku Athikaaram Illai – 2
Ontu Sernthu Naam Aesuvai Thuthikkum Pothu
Avan Kiriyaikalai Naam Aliththidalaam – 2

Pisaasaanavan Poyyanthaanae
Avanin Vaarththaikal Nampavaenndaam – 2
Saththiya Aavi Namakkulae
Sakalamum Pothiththu Nadaththiduvaar – 2

Aaviyaanavar En Maelae Irukkiraar
Anuthinamum Ennai Nadaththukiraar – 2
Parisuththa Akkini Enakkulae
Anaiththida Yaaralum Mutiyaathu – 2

Watch Online

Pisasanavan Thotru Ponavan MP3 Song

Pisasanavan Thotru Ponavan Siluvaiyil Lyrics In Tamil & English

பிசாசானவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே – 2
வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே ஏசு நமக்கு தந்தார் – 2

Pisasanavan Thottru Ponavan
Siluvaiyil Avan Thalai Nasunginathae – 2
Vallamaiyin Athikaaram Nam Kaiyilae
Siluvaiyilae Aesu Namakku Thanthaar – 2

பிசாசானவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை – 2
ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது
அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம் – 2

Pisaasaanavan Nam Kaalin Geelae
Thaeva Pillaikal Maelae Avanukku Athikaaram Illai – 2
Ontu Sernthu Naam Aesuvai Thuthikkum Pothu
Avan Kiriyaikalai Naam Aliththidalaam – 2

பிசாசானவன் பொய்யன்தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம் – 2
சத்திய ஆவி நமக்குளே
சகலமும் போதித்து நடத்திடுவார் – 2

Pisaasaanavan Poyyanthaanae
Avanin Vaarththaikal Nampavaenndaam – 2
Saththiya Aavi Namakkulae
Sakalamum Pothiththu Nadaththiduvaar – 2

ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார் – 2
பரிசுத்த அக்கினி எனக்குளே
அனைத்திட யாரலும் முடியாது – 2

Aaviyaanavar En Maelae Irukkiraar
Anuthinamum Ennai Nadaththukiraar – 2
Parisuththa Akkini Enakkulae
Anaiththida Yaaralum Mutiyaathu – 2

Song Description:
Christmas songs list, Levi Album Songs, small personal loans no credit check, Christava Padal Tamil, John Jebaraj Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − three =