Um Vazhiyil Naan – உம் வழியில் நான்

Christava Padalgal Tamil

Artist: Rev Paul Thangiah
Album: Undhan Dhayavae Vol 14
Released on: 13 Apr 2013

Um Vazhiyil Naan Lyrics In Tamil

1. உம் வழியில் நான் நடப்பேன்
உம் வார்த்தையை பின் பற்றுவேன்
உம் வசனம் சத்தியமே
உயிர்பிக்குமே வாழ்வினையே
பாதைக்கு வெளிச்சம் நீரே
வழி நடத்தும் தேவன் நீரே
அற்புதங்கள் செய்பவர் நீரே
என்னை ஆளும் தேவன் நீரே

நான் என்றுமே, உம்மை சேவிப்பேன்
உம் பாதமே காத்திருப்பேன்
எந்நேரமும் எவ்வேளையும்
உமக்காகவே வாழ்ந்திடுவேன்

2. உம் கிருபை என்னை தேற்றுதே
உம் அன்பொன்றே நிலையானதே
உம் வசனம் நித்தியமே மகிழ்விக்குமே ஜீவனையே
பாதைக்கு வெளிச்சம் நீரே
வழி நடத்தும் தேவன் நீரே
ஆனந்த தைலம் நீரே
என் ஆத்தும நேசர் நீரே

வழிகளில் என்னை காத்துக்கொள்வீர்
தேவனே நீர் என்னோடிருப்பீர்
தீங்கில் இருந்தென்னை விலக்கிக் காப்பீர்
அபிஷேகித்து நடத்திடுவீர் (நான் என்றுமே)
எந்நேரமும் எவ்வேளையும்
உமக்காகவே வாழ்ந்திடுவேன்

இஸ்ரவேலின் ஜனங்களை வழிநடத்தினை தேவன்
இன்றும் என்றும் நம்மை கூட வழிநடத்துவரே
எந்த பயமும் இல்லை பதட்டம் இல்லை
வாழ்வை குறித்து கேள்வி இல்லை
நல்ல தேவன் கையி விடாரே
வார்த்தை நிறைவேற்றுவாரே

Um Vazhiyil Naan Lyrics In English

1. Um Vazhiyil Naan Nadappaen
Um Vaarthaiyai Pinbatruvaen
Um Vasanam Sathiyamae
Uyirpikkumae Vazhvinaiyae
Paadhaikku Velicham Neerae
Vazhi Nadathum Devan Neerae
Arpudhangal Seibavar Neerae
Ennai Aazhum Devan Neerae

Naan Endrumae Ummai Saevippaen
Um Paadhamae Kaathiruppaen
Ennaeramum, Evvaelaiyum
Umakkagavae Vazhndhiduvaen

2. Um Kirubai Ennai Thaetrudhae
Um Anbondrae Nilaiyaanadhae
Um Vasanam Nithiyamae Maghilvikkumae Jeevanaiyae
Paadhaikku Vezhicham Neerae
Vazhi Nadathum Devan Neerae
Anandha Thailam Neerae
En Athma Nesar Neerae

Vazhigalil Ennai Kaathukolveer
Devanae Neer Ennodiruppeer
Theengilirundhennai Vilakki Kaapeer
Abhishegithu Nadathiduveer (Naan Endrumae)
Ennaeramum, Evvaelaiyum
Umakkagavae Vazhndhiduvaen

Isravael Janangalai Vazhinadathina Devan
Indrum Endrum Nammai Kooda Vazhinadathuvaarae
Endha Bayamum Illai Padhattam Illai
Vaazhvai Kurithu Kaelvi Illai
Nalla Devan Kai Vidarae
Vaarthai Niraivaetruvaarae

Watch Online

Um Vazhiyil Naan MP3 Song

Um Vazhiyil Naan Nadappaen Lyrics In Tamil & English

1. உம் வழியில் நான் நடப்பேன்
உம் வார்த்தையை பின் பற்றுவேன்
உம் வசனம் சத்தியமே
உயிர்பிக்குமே வாழ்வினையே
பாதைக்கு வெளிச்சம் நீரே
வழி நடத்தும் தேவன் நீரே
அற்புதங்கள் செய்பவர் நீரே
என்னை ஆளும் தேவன் நீரே

Um Vazhiyil Naan Nadappaen
Um Vaarthaiyai Pinbatruvaen
Um Vasanam Sathiyamae
Uyirpikkumae Vazhvinaiyae
Paadhaikku Velicham Neerae
Vazhi Nadathum Devan Neerae
Arpudhangal Seibavar Neerae
Ennai Aazhum Devan Neerae

நான் என்றுமே, உம்மை சேவிப்பேன்
உம் பாதமே காத்திருப்பேன்
எந்நேரமும் எவ்வேளையும்
உமக்காகவே வாழ்ந்திடுவேன்

Naan Endrumae Ummai Saevippaen
Um Paadhamae Kaathiruppaen
Ennaeramum, Evvaelaiyum
Umakkagavae Vazhndhiduvaen

2. உம் கிருபை என்னை தேற்றுதே
உம் அன்பொன்றே நிலையானதே
உம் வசனம் நித்தியமே மகிழ்விக்குமே ஜீவனையே
பாதைக்கு வெளிச்சம் நீரே
வழி நடத்தும் தேவன் நீரே
ஆனந்த தைலம் நீரே
என் ஆத்தும நேசர் நீரே

Um Kirubai Ennai Thaetrudhae
Um Anbondrae Nilaiyaanadhae
Um Vasanam Nithiyamae Maghilvikkumae Jeevanaiyae
Paadhaikku Vezhicham Neerae
Vazhi Nadathum Devan Neerae
Anandha Thailam Neerae
En Athma Nesar Neerae

வழிகளில் என்னை காத்துக்கொள்வீர்
தேவனே நீர் என்னோடிருப்பீர்
தீங்கில் இருந்தென்னை விலக்கிக் காப்பீர்
அபிஷேகித்து நடத்திடுவீர் (நான் என்றுமே)
எந்நேரமும் எவ்வேளையும்
உமக்காகவே வாழ்ந்திடுவேன்

Vazhigalil Ennai Kaathukolveer
Devanae Neer Ennodiruppeer
Theengilirundhennai Vilakki Kaapeer
Abhishegithu Nadathiduveer (Naan Endrumae)
Ennaeramum, Evvaelaiyum
Umakkagavae Vazhndhiduvaen

இஸ்ரவேலின் ஜனங்களை வழிநடத்தினை தேவன்
இன்றும் என்றும் நம்மை கூட வழிநடத்துவரே
எந்த பயமும் இல்லை பதட்டம் இல்லை
வாழ்வை குறித்து கேள்வி இல்லை
நல்ல தேவன் கையி விடாரே
வார்த்தை நிறைவேற்றுவாரே

Isravael Janangalai Vazhinadathina Devan
Indrum Endrum Nammai Kooda Vazhinadathuvaarae
Endha Bayamum Illai Padhattam Illai
Vaazhvai Kurithu Kaelvi Illai
Nalla Devan Kai Vidaarae
Vaarthai Niraivaetruvaarae

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =