Ummai Aarathikka Kudi – உம்மை ஆராதிக்கக் கூடி

Christava Padal

Artist: Rev. Stanley Joseph
Album: Thozhuvom
Released on: 6 Jun 2017

Ummai Aarathikka Kudi Lyrics In Tamil

உம்மை ஆராதிக்கக் கூடி வந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடி வந்தோம் பரிசுத்தரே
பரிசுத்த உள்ளத்தோடு

ஆராதனை – 6 உமக்குத்தானே

1. நீர் செய்த நன்மைகள் ஏராளம்
எராளம் உமக்கே ஆராதனை
உந்தன் கிருபைகள் தாராளம்
தாராளம் உமக்கே ஆராதனை

உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பைப் பாடிடுவேன்

2. நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ
பெரிதல்லோ உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் அதிசயம்
அதிசயம் உமக்கே ஆராதனை

மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே

3. நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம்
நிரந்தரம் உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் வல்லமை
வல்லமை உமக்கே ஆராதனை

உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே

Ummai Aarathikka Kudi Lyrics In English

Ummai Aarathikka Kudi Vanthom Nallavarae
Aaviyodum Nal Unmaiyodum
Ummai Aaraathikka Kooti Vanthom Parisuththarae
Parisuththa Ullaththodu

Aaraathanai – 6 Umakkuththaanae

1. Neer Seytha Nanmaikal Aeraalam
Eraalam Umakkae Aaraathanai
Unthan Kirupaikal Thaaraalam
Thaaraalam Umakkae Aaraathanai

Um Naamam Uyarththiduvaen
Um Anpaip Paadiduvaen

2. Neer Thantha Iratchippu Perithallo
Perithallo Umakkae Aaraathanai
Unthan Valikal Athisayam
Athisayam Umakkae Aaraathanai

Makimai Nirainthavarae
Maatchimai Utaiyavarae

3. Neer Tharum Inpamellaam Nirantharam
Nirantharam Umakkae Aaraathanai
Unthan Vaarththaikal Vallamai
Vallamai Umakkae Aaraathanai

Unnmai Ullavarae
Thuthikku Paaththirara

Watch Online

Ummai Aarathikka Kudi MP3 Song

Technician Information

Tune, Lyric & Sung by Rev. Stanley
Music: Alwyn
Keys: Alwyn, Kingsley Davis, Naveen,
Guitars: Keba Jermiah, Albert
Flute & Sax: Jotham
Violin: Balaji
Drum Programming: Godwin, Naveen
Melodica: Alwyn
Sitar: Kishore
Dilruba: Saroja
Vocal Processing: Dinesh
Recorded, Mixedand Mastered : Step 1 Digitals By Anish Yuvani
Produced By Rev. stanley
Released By REJOICE
Music On: MUSIC MINDSS
Conceptualized By Vincent Robin
Digital Promtion: Vincent Sahayaraj
Project Owened By Vincent George

Ummai Aarathikka Kudi Vanthom Lyrics In Tamil & English

உம்மை ஆராதிக்கக் கூடி வந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடி வந்தோம் பரிசுத்தரே
பரிசுத்த உள்ளத்தோடு

Ummai Aaraathikkak Kooti Vanthom Nallavarae
Aaviyodum Nal Unmaiyodum
Ummai Aaraathikka Kooti Vanthom Parisuththarae
Parisuththa Ullaththodu

ஆராதனை – 6 உமக்குத்தானே

Aaraathanai – 6 Umakkuththaanae

1. நீர் செய்த நன்மைகள் ஏராளம்
எராளம் உமக்கே ஆராதனை
உந்தன் கிருபைகள் தாராளம்
தாராளம் உமக்கே ஆராதனை

Neer Seytha Nanmaikal Aeraalam
Eraalam Umakkae Aaraathanai
Unthan Kirupaikal Thaaraalam
Thaaraalam Umakkae Aaraathanai

உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பைப் பாடிடுவேன்

Um Naamam Uyarththiduvaen
Um Anpaip Paadiduvaen

2. நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ
பெரிதல்லோ உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் அதிசயம்
அதிசயம் உமக்கே ஆராதனை

Neer Thantha Iratchippu Perithallo
Perithallo Umakkae Aaraathanai
Unthan Valikal Athisayam
Athisayam Umakkae Aaraathanai

மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே

Makimai Nirainthavarae
Maatchimai Utaiyavarae

3. நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம்
நிரந்தரம் உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் வல்லமை
வல்லமை உமக்கே ஆராதனை

Neer Tharum Inpamellaam Nirantharam
Nirantharam Umakkae Aaraathanai
Unthan Vaarththaikal Vallamai
Vallamai Umakkae Aaraathanai

உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே

Unnmai Ullavarae
Thuthikku Paaththirara

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − two =