Yudham Seiya Purapaduvom – யுத்தம் செய்ய புறப்படுவோம்

Christava Padalgal Tamil

Artist: Rev Paul Thangiah
Album: Abishekanatha Vol 5
Released on: 19 Aug 2002

Yudham Seiya Purapaduvom Lyrics In Tamil

யுத்தம் செய்ய புறப்படுவோம்
யோர்தானை தாண்டிடுவோம்
இதயத்தை ஆட்கொள்ளுவோம்
இயேசுவுக்காய் ஆர்ப்பரிப்போம் – ஓசன்னா

புயல்கள் எதிர்த்து வந்தாலும்
புகுந்து நாம் முன்னேறுவோம்
அலைகள் புரண்டு வந்தாலும்
ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம் – ஓசன்னா

எழுப்புதல் அறுவடையில்
இயேசுவுக்காய் உழைத்திடுவோம்ங
சேனையின் வீரர்களை
சீக்கிரமாய் அழைத்திடுவோம் – ஓசன்னா

யெகோவாநிசி கொடியை
ஏற்றிட கூடிடுவோம்
எழுப்புதல் எக்காளங்களை
எழுந்து நாம் ஊதிடுவோம் – ஓசன்னா

Yudham Seiya Purapaduvom Lyrics In English

Yettham Seiya Purappaduvom
Yoerthaanai Thaandiduvom
Idhayatthai Aatkolluvom
Yesuvukkaai Aarparippom – Hosannah

Puyalgal Yedhirthu Vandhaalum
Pugunthu Naam Munneruvom
Alaigal Purandu Vandhaalum
Aarparithu Jeyam Kolluvom – Hosannah

Yezhuputhai Aruvadaiyil
Yesuvukkaai Uzhaithiduvom
Senaiyin Veerargalai
Seekiramaai Azhaithiduvom – Hosannah

Yehovah Hisi Kodiyai
Yaetrida Koodiduvom
Yezhuputhal Ekkaalangalai
Yezhunthu Naam Voothiduvom – Hosannah

Watch Online

Yudham Seiya Purapaduvom MP3 Song

Yudham Seiya Purapaduvom Yoerthaanai Lyrics In Tamil & English

யுத்தம் செய்ய புறப்படுவோம்
யோர்தானை தாண்டிடுவோம்
இதயத்தை ஆட்கொள்ளுவோம்
இயேசுவுக்காய் ஆர்ப்பரிப்போம் – ஓசன்னா

Yettham Seiya Purappaduvom
Yoerthaanai Thaandiduvom
Idhayatthai Aatkolluvom
Yesuvukkaai Aarparippom – Hosannah

புயல்கள் எதிர்த்து வந்தாலும்
புகுந்து நாம் முன்னேறுவோம்
அலைகள் புரண்டு வந்தாலும்
ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம் – ஓசன்னா

Puyalgal Yedhirthu Vandhaalum
Pugunthu Naam Munneruvom
Alaigal Purandu Vandhaalum
Aarparithu Jeyam Kolluvom – Hosannah

எழுப்புதல் அறுவடையில்
இயேசுவுக்காய் உழைத்திடுவோம்ங
சேனையின் வீரர்களை
சீக்கிரமாய் அழைத்திடுவோம் – ஓசன்னா

Yezhuputhai Aruvadaiyil
Yesuvukkaai Uzhaithiduvom
Senaiyin Veerargalai
Seekiramaai Azhaithiduvom – Hosannah

யெகோவாநிசி கொடியை
ஏற்றிட கூடிடுவோம்
எழுப்புதல் எக்காளங்களை
எழுந்து நாம் ஊதிடுவோம் – ஓசன்னா

Yehovah Hisi Kodiyai
Yaetrida Koodiduvom
Yezhuputhal Ekkaalangalai
Yezhunthu Naam Voothiduvom – Hosannah

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 19 =