Christava Padal
Artist: David Samson
Album: Solo Songs
Released on: 17 Mar 2022
Devanaalae Ellam Kudum Lyrics In Tamil
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை
அவராலே எல்லாம் கூடும் – 2
என் தேவனால் எல்லாம் கூடும்
1. உலர்ந்து போன எலும்புக்குள்ளே உயிர் தந்தாரே
ஜீவ தேவ சேனையாக நிற்க செய்தாரே – 2
இதை சொன்னேன் இதை செய்வேன் என்று வாக்களித்தாரே
அவராலே எல்லாம் கூடும் – 2
என் தேவனால் எல்லாம் கூடும்
2. என்னால் முடியும் என்று சொன்னேன் தோற்றுபோனேனே
உம்மால் ஆகும் என்று சொன்னேன் ஜெயித்துவிட்டேனே – 2
என் தேவனே என் தேவனே என்று சொல்லவெச்சாரே
அவராலே எல்லாம் கூடும் – 2
தேவனால் எல்லாம் கூடும்
3. வாக்கு தந்த மனுஷரெல்லாம் கைவிட்டாலும்
வாக்குரைத்த தேவன் என்றும் கைவிடவில்ல – 2
சீர் படுத்தி ஸ்திர படுத்தி பெலன் கொடுத்தாரே
அவராலே எல்லாம் கூடும் – 2
தேவனால் எல்லாம் கூடும்
Devanaalae Ellam Kudum Lyrics In English
Devanaalae Kudadha Kaariyam Ondrumillai
Avaraalae Ellam Kudum – 2
En Devanaalae Ellam Kudum
1. Ularndhu Pona Elumbukulle Uyir Thandharae
Jeeva Dheva Saenayaaga Nirka Seidhaarae – 2
Idhai Sonnen Idhai Seiven Endru Vaakalitharae
Avaraalae Ellam Koodum – 2
En Dhevanaal Ellam Kudum
2. Ennal Mudiyum Endru Sonnen Thotruponene
Ummal Aagum Endru Sonnen Jeithuvittene – 2
En Dhevanae En Dhevavae Endru Sollavecharae
Avaraalae Ellam Kudum – 2
En Dhevanal Ellam Kudum
3. Vaaku Thandha Manusharellam Kaivitaalum
Vaakuraitha Dhevan Endrum Kaividavillai – 2
Seer Paduthi Sthira Paduthi Belam Kudutharae
Avaralae Ellam Kudum – 2
En Dhevanal Ellam Kudum
Watch Online
Devanaalae Ellam Kudum MP3 Song
Technician Information
Lyrics & Tune : Pr. David Samson
Sung By Pr. David Samson
Backing Vocals: Beulah Mercy &richards Ebenezer
Special Thanks To Rev. Samson Edward, Anointing Ministries.
Music & Arrangements : Andrew Jonathan
Guitars: Allen Steve
Rhythm : Arjun Vasanthan
Bass: John Praveen
Additional Keys: Samuel Jonathan & Bennyhin Samuel
Mix Master : Jerome Allan Ebenezer
Audio Recorded At Karunya Media Center
Production Head: Patrick Joshua
Direction And Editing: Deva
Camera: Deva, Leo
Cam Asst: Abishek. D
Poster Designs: Deva
Dance : Anointing Ministries Dance Crew
Choreography: Kaviarasu, Judah, Joel Nijith, Silambarasan, Swathy, Divya, Naveena Priya, Susan
Keys: Andrew Jonathan
Acoustic Guitar: Joel John
Bass: Elavarasan Prince
Parai: Augustin
Lead Guitar: Samuel Jonathan
Devanaalaey Ellam Kudum Lyrics In Tamil & English
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை
அவராலே எல்லாம் கூடும் – 2
என் தேவனால் எல்லாம் கூடும்
Devanaalae Kudadha Kaariyam Ondrumillai
Avaraalae Ellam Kudum – 2
En Devanaalae Ellam Kudum
1. உலர்ந்து போன எலும்புக்குள்ளே உயிர் தந்தாரே
ஜீவ தேவ சேனையாக நிற்க செய்தாரே – 2
இதை சொன்னேன் இதை செய்வேன் என்று வாக்களித்தாரே
அவராலே எல்லாம் கூடும் – 2
என் தேவனால் எல்லாம் கூடும்
Ularndhu Pona Elumbukulle Uyir Thandharae
Jeeva Dheva Saenayaaga Nirka Seidhaarae – 2
Idhai Sonnen Idhai Seiven Endru Vaakalitharae
Avaraalae Ellam Koodum – 2
En Dhevanaal Ellam Kudum
2. என்னால் முடியும் என்று சொன்னேன் தோற்றுபோனேனே
உம்மால் ஆகும் என்று சொன்னேன் ஜெயித்துவிட்டேனே – 2
என் தேவனே என் தேவனே என்று சொல்லவெச்சாரே
அவராலே எல்லாம் கூடும் – 2
தேவனால் எல்லாம் கூடும்
Ennal Mudiyum Endru Sonnen Thotruponene
Ummal Aagum Endru Sonnen Jeithuvittene – 2
En Dhevanae En Dhevavae Endru Sollavecharae
Avaraalae Ellam Kudum – 2
En Dhevanal Ellam Kudum
3. வாக்கு தந்த மனுஷரெல்லாம் கைவிட்டாலும்
வாக்குரைத்த தேவன் என்றும் கைவிடவில்ல – 2
சீர் படுத்தி ஸ்திர படுத்தி பெலன் கொடுத்தாரே
அவராலே எல்லாம் கூடும் – 2
தேவனால் எல்லாம் கூடும்
Vaaku Thandha Manusharellam Kaivitaalum
Vaakuraitha Dhevan Endrum Kaividavillai – 2
Seer Paduthi Sthira Paduthi Belam Kudutharae
Avaralae Ellam Kudum – 2
En Dhevanal Ellam Kudum
Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs,