En Uyarvin Kaaranarae – என் உயர்வின் காரணரே

Christava Padal

Artist: Emerson Paul
Album: Solo Songs
Released on: 26 Jun 2021

En Uyarvin Kaaranarae Lyrics In Tamil

1. என் உயர்வின் காரணரே என் உயர்ந்த கன்மலையே
இப்பாரினில் நான் உம்மையே சார்ந்து வாழுவேன் – 2

2. நான் நிற்பதும் நிலைப்பதும் உந்தனின் கிருபையே
மலைகள் விலகிடும் உம் அன்பு விலகாதே – 2

3. என் தேவனே என் தேவனே என்னை மறவாதேயும்
உம்மை தான் நான் பற்றியேஇப்புவியில் வாழ்வேனே – 2

4. உபத்திரவமோ வியாகுலமோ துக்கமோ மரணமோ
எதுவந்தாலும் இயேசுவின் பின்னே ஓடுவேன் – 2 ஆமென்

En Uyarvin Kaaranarae Lyrics In English

1. En Uyarvin Kaaranarae En Uyarndha Kanmalaiyae
Ippaarinil Naan Ummaiyae Saarndhu Vaazhuvaen – 2

2. Naan Nirpadhum Nilaipadhum Undhanin Kirubaiyae
Malaigal Vilagidum Um Anbu Vilagathae – 2

3. En Dhevanae En Dhevanae Ennai Maravaadhaeyum
Ummai Thaan Naan Pattriyae Ippoviyil Vaazhvaenae – 2

4. Ubathiravamo Viyagulamo Dhukkamo Maranamo
Edhuvandhaalum Yesuvin Pinnae Oduvaen – 2 Amen

Watch Online

En Uyarvin Kaaranarae MP3 Song

Technician Information

Tune, Vocals and Lyrics : Emerson Paul
Music, Mixing and Mastering : Kirubaharan Balachandar
Camera and Video Editing : Danny
Drone shots by : Rogan Ganesh(Studio R)

En Uyarvin Kaaranaraey Lyrics In Tamil & English

1. என் உயர்வின் காரணரே என் உயர்ந்த கன்மலையே
இப்பாரினில் நான் உம்மையே சார்ந்து வாழுவேன் – 2

En Uyarvin Karanarae En Uyarndha Kanmalaiyae
Ippaarinil Naan Ummaiyae Saarndhu Vaazhuvaen – 2

2. நான் நிற்பதும் நிலைப்பதும் உந்தனின் கிருபையே
மலைகள் விலகிடும் உம் அன்பு விலகாதே – 2

Naan Nirpadhum Nilaipadhum Undhanin Kirubaiyae
Malaigal Vilagidum Um Anbu Vilagathae – 2

3. என் தேவனே என் தேவனே என்னை மறவாதேயும்
உம்மை தான் நான் பற்றியேஇப்புவியில் வாழ்வேனே – 2

En Dhevanae En Dhevanae Ennai Maravaadhaeyum
Ummai Thaan Naan Pattriyae Ippoviyil Vaazhvaenae – 2

4. உபத்திரவமோ வியாகுலமோ துக்கமோ மரணமோ
எதுவந்தாலும் இயேசுவின் பின்னே ஓடுவேன் – 2 ஆமென்

Ubathiravamo Viyagulamo Dhukkamo Maranamo
Edhuvandhaalum Yesuvin Pinnae Oduvaen – 2 Amen

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 15 =