Christava Padal
Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 1
Released on: 15 Jun 2010
Irundhavarum Irukiravarum Lyrics In Tamil
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய
சர்வ வல்லமையுள்ள தேவன்
கர்த்தர் – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
அவர் – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
1. தூதர்களோடு நான் பாடுவேன்
முப்பர்களின் சங்க சபையிலே – 2
சர்வ வல்ல தேவாதி தேவனை
வணங்குவேன் வணங்குவேன்
சர்வலோக அதிபதியை நான்
போற்றுவேன் போற்றுவேன்
2. அல்பா ஒமேகாவை பாடுவேன்
எக்காள சத்தத்தோடு துதிப்பேனே – 2
சூரியன் போன்ற பிரகாச முகத்தையே
நோக்குவேன் நோக்குவேன்
வெண்கல பாதம் உடையவரை
நான் நம்புவேன் நம்புவேன்
3. யூத கோத்ர சிங்கத்தை நான் பாடுவேன்
மரணத்தை வென்றவரை துதிப்பேனே – 2
வச்சிரக் கல்லுக்கு ஒப்பானவரை
நான் உயர்த்துவேன் உயர்த்துவேன்
பதும ராகம் போன்றவரை
நான் புகழுவேன் புகழுவேன்
4. தாவீதின் வேரை நான் பாடுவேன்
பரிசுத்தவான்களின் நடுவிலே – 2
சிருட்டி கர்த்தரில் எக்காளம் முழங்கி
மகிழ்ந்திடுவேன் மகிழ்ந்திடுவேன்
உயிரோடிருக்கும் ராஜாதி ராஜனை
சேவிப்பேனே சேவிப்பேனே
Irundhavarum Irukiravarum Lyrics In English
Irunthavarum Irukiravarum Varugiravarumagiya
Sarva Valamaiyula Devan
Karthar – Parisuthar Parisuthar Parisuthar
Avar – Parisuthar Parisuthar Parisuthar
1. Thuthargalodu Naan Paaduvaen
Mupargalin Sanga Sabayilae – 2
Sarva Valla Devathi Devanai
Vananguvaen – Vananguvaen
Sarvaloga Adhibathi Nan
Potruvaen Potruvaen
2. Alpa Omegavai Paaduvaen
Ekkala Sathathodu Thudhipaen – 2
Suriyan Pondra Piragasa
Mugathaiyae Nokuvaen Nokuvaen
Vengala Padham Udaiyavarai
Naan Nambuvaen Nambuvaen
3. Yutha Kothira Singathai Naan Paaduvaen
Maranthai Vendravarai Thuthipaen – 2
Vachira Kaluku Oppanavarai
Nan Uyarthuvaen Uyarthuvaen
Padhuma Ragam Pondravarai
Naan Pugazvaen Pugazvaen
4. Thaavithin Verai Naan Paaduvaen
Parisuthavangalin Naduvilae – 2
Sirushti Karathil Ekkalam Muzangi
Magizndhiduvaen Magizndhiduvaen
Uyirodirukum Rajathi Rajanae Sevipaen Seivpaen
Watch Online
Irundhavarum Irukiravarum MP3 Song
Irundhavarum Irukiravarum Varugiravarumagiya Lyrics In Tamil & English
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய
சர்வ வல்லமையுள்ள தேவன்
Irundhavarum Irukiravarum Varugiravarumagiya
Sarva Valamaiyula Devan
கர்த்தர் – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
அவர் – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
Karthar – Parisuthar Parisuthar Parisuthar
Avar – Parisuthar Parisuthar Parisuthar
1. தூதர்களோடு நான் பாடுவேன்
முப்பர்களின் சங்க சபையிலே – 2
சர்வ வல்ல தேவாதி தேவனை
வணங்குவேன் வணங்குவேன்
சர்வலோக அதிபதியை நான்
போற்றுவேன் போற்றுவேன்
Thuthargalodu Naan Paaduvaen
Mupargalin Sanga Sabayilae – 2
Sarva Valla Devathi Devanai
Vananguvaen – Vananguvaen
Sarvaloga Adhibathi Nan
Potruvaen Potruvaen
2. அல்பா ஒமேகாவை பாடுவேன்
எக்காள சத்தத்தோடு துதிப்பேனே – 2
சூரியன் போன்ற பிரகாச முகத்தையே
நோக்குவேன் நோக்குவேன்
வெண்கல பாதம் உடையவரை
நான் நம்புவேன் நம்புவேன்
Alpa Omegavai Paaduvaen
Ekkala Sathathodu Thudhipaen – 2
Suriyan Pondra Piragasa
Mugathaiyae Nokuvaen Nokuvaen
Vengala Padham Udaiyavarai
Naan Nambuvaen Nambuvaen
3. யூத கோத்ர சிங்கத்தை நான் பாடுவேன்
மரணத்தை வென்றவரை துதிப்பேனே – 2
வச்சிரக் கல்லுக்கு ஒப்பானவரை
நான் உயர்த்துவேன் உயர்த்துவேன்
பதும ராகம் போன்றவரை
நான் புகழுவேன் புகழுவேன்
Yutha Kothira Singathai Naan Paaduvaen
Maranthai Vendravarai Thuthipaen – 2
Vachira Kaluku Oppanavarai
Nan Uyarthuvaen Uyarthuvaen
Padhuma Ragam Pondravarai
Naan Pugazvaen Pugazvaen
4. தாவீதின் வேரை நான் பாடுவேன்
பரிசுத்தவான்களின் நடுவிலே – 2
சிருட்டி கர்த்தரில் எக்காளம் முழங்கி
மகிழ்ந்திடுவேன் மகிழ்ந்திடுவேன்
உயிரோடிருக்கும் ராஜாதி ராஜனை
சேவிப்பேனே சேவிப்பேனே
Thaavithin Verai Naan Paaduvaen
Parisuthavangalin Naduvilae – 2
Sirushti Karathil Ekkalam Muzangi
Magizndhiduvaen Magizndhiduvaen
Uyirodirukum Rajathi Rajanae Sevipaen Seivpaen
Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,