Kangal Ummai Kana Aasai – கண்கள் உம்மைக் காண

Christava Padal

Artist: John & Vasanthy
Album: Belan Vol 3
Released on: 30 Apr 2010

Kangal Ummai Kana Aasai Lyrics In Tamil

கண்கள் உம்மைக் காண ஆசை – உம்
குரலைக் கேட்டு விட ஆசை
கரங்கள் நீட்டித் தொட ஆசை – என்
விரல்கள் கோர்த்துக் கொள்ள ஆசை
ஆசை ஆசை ஆசை எனதாசை
ஆசை ஆசை – 2

கண்கள் உம்மைக் காண ஆசை
கரங்கள் நீட்டித் தொடவும் ஆசை
விரல்கள் கோர்த்து நடக்க ஆசை
குரலைக் கேட்டு ரசிக்க ஆசை
ஆசை ஆசை ஆசை எனதாசை
ஆசை ஆசை – 2

1. தேவதூதன் போலிருப்பீரோ
இராஜ தோற்றம் உடையவர் தானோ
அன்பும் சாந்தமும் முகத்தின் சாயலோ
அடியவன் நானும் காணக் கிடைக்குமோ
என்று காண்பேனோ நான் என்று காண்பேனோ – 2

2. நண்பன் போல பேசிடுவீரோ
தந்தை போல் நீர் புத்தி சொல்வீரோ
போதகன் ஆகி விளக்கிடுவீரோ
பாதகன் என்னை சேர்த்துக் கொள்வீரோ
என்ன சொல்லுவீரோ நீர் சொல்லுவீரோ – 2

3. ஆணிகள் பாய்ந்த கைளைத் தொடவோ
சிலுவையை சுமந்த பாதத்தில் விழவோ
அருகினில் வந்து ஆடையைத் தொடவோ
மார்பினில் சாய்ந்து எனை மறந்திடவோ
ஏற்றுக் கொள்வீரோ என்னை ஏற்றுக் கொள்வீரோ – 2

Kangal Ummai Kana Aasai Lyrics In English

Kangal Ummai Kana Aasai – Um
Kuralai Kettu Vida Aasai
Karangal Neetti Thoda Aasai – En
Viralgal Korthu Kolla Aasai
Aasai Aasai Aasai Enathu
Aasai Aasai – 2

Kangal Ummai Kana Aasai
Karangal Neetti Thodavum Aasai
Viralgal Korthu Nadakka Aasai
Kuralai Kettu Rasikka Aasai
Aasai Aasai Aasai Enathu
Aasai Aasai – 2

1. Deva Thoothan Polirupeero
Raja Thottram Udaiyavar Thaano
Anbum Saanthamum Mugathin Saayalo
Adiyavan Naanum Kaana Kidaikkumo
Endru Kaanpaeno Naan Endru Kaanpaeno – 2

2. Nanban Pola Paesiduveero
Thanthai Pol Neer Pudhi Solveero
Podhagan Aaki Vilakkiduveero
Paadhagan Ennai Serdhu Kolveero
Enna Solluveero Neer Solluveero – 2

3. Aanigal Paaintha Kaigalai Thodavo
Siluvaiyai Sumanthu Paathathil Vizhavo
Arukinil Vanthu Aadaiyai Thodavo
Maarbinil Saainthu Enai Maranthidavo
Yetru Kolveero Ennai Yetru Kolveero – 2

Watch Online

Kangal Ummai Kana Aasai MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung by John & Vasanthy
Music: Gem Gabriel
Video: Joevin

Kangal Ummai Kana Aaasai Lyrics In Tamil & English

கண்கள் உம்மைக் காண ஆசை – உம்
குரலைக் கேட்டு விட ஆசை
கரங்கள் நீட்டித் தொட ஆசை – என்
விரல்கள் கோர்த்துக் கொள்ள ஆசை
ஆசை ஆசை ஆசை எனதாசை
ஆசை ஆசை – 2

Kangal Ummai Kaana Aasai – Um
Kuralai Kettu Vida Aasai
Karangal Neetti Thoda Aasai – En
Viralgal Korthu Kolla Aasai
Aasai Aasai Aasai Enathu
Aasai Aasai – 2

கண்கள் உம்மைக் காண ஆசை
கரங்கள் நீட்டித் தொடவும் ஆசை
விரல்கள் கோர்த்து நடக்க ஆசை
குரலைக் கேட்டு ரசிக்க ஆசை
ஆசை ஆசை ஆசை எனதாசை
ஆசை ஆசை – 2

Kangal Ummai Kana Aasai
Karangal Neetti Thodavum Aasai
Viralgal Korthu Nadakka Aasai
Kuralai Kettu Rasikka Aasai
Aasai Aasai Aasai Enathu
Aasai Aasai – 2

1. தேவதூதன் போலிருப்பீரோ
இராஜ தோற்றம் உடையவர் தானோ
அன்பும் சாந்தமும் முகத்தின் சாயலோ
அடியவன் நானும் காணக் கிடைக்குமோ
என்று காண்பேனோ நான் என்று காண்பேனோ – 2

Deva Thoothan Polirupeero
Raja Thottram Udaiyavar Thaano
Anbum Saanthamum Mugathin Saayalo
Adiyavan Naanum Kaana Kidaikkumo
Endru Kaanpaeno Naan Endru Kaanpaeno – 2

2. நண்பன் போல பேசிடுவீரோ
தந்தை போல் நீர் புத்தி சொல்வீரோ
போதகன் ஆகி விளக்கிடுவீரோ
பாதகன் என்னை சேர்த்துக் கொள்வீரோ
என்ன சொல்லுவீரோ நீர் சொல்லுவீரோ – 2

Nanban Pola Paesiduveero
Thanthai Pol Neer Pudhi Solveero
Podhagan Aaki Vilakkiduveero
Paadhagan Ennai Serdhu Kolveero
Enna Solluveero Neer Solluveero – 2

3. ஆணிகள் பாய்ந்த கைளைத் தொடவோ
சிலுவையை சுமந்த பாதத்தில் விழவோ
அருகினில் வந்து ஆடையைத் தொடவோ
மார்பினில் சாய்ந்து எனை மறந்திடவோ
ஏற்றுக் கொள்வீரோ என்னை ஏற்றுக் கொள்வீரோ – 2

Aanigal Paaintha Kaigalai Thodavo
Siluvaiyai Sumanthu Paathathil Vizhavo
Arukinil Vanthu Aadaiyai Thodavo
Maarbinil Saainthu Enai Maranthidavo
Yetru Kolveero Ennai Yetru Kolveero – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =