Mannin Saayal Maarumae – மண்ணின் சாயல் மாறுமே

Christava Padal

Artist: John & Vasanthy
Album: Belan Vol 3
Released on: 30 Apr 2010

Mannin Saayal Maarumae Lyrics In Tamil

மண்ணின் சாயல் மாறுமே
விண்ணின் சாயல் ஆகுமே
மறுரூபம் ஆவேன் இயேசுவிலே – என் – 2

1. பசிதாகம் இல்லா உலகமது
பஞ்சமும் துன்பமும் இல்லையங்கு
வியாதியும் இல்லையே வருத்தமும் இல்லையே
தேவனின் இராஜ்ஜியம் இன்பத்தின் எல்லையே
என்று நான் காண்பேனோ பரலோகினை – என்

2. ஜீவத் தண்ணீருள்ள நதி ஒன்றுண்டாம்
கனி தரும் ஜீவ விருட்சமுண்டாம்
சூரிய சந்திரன் வேண்டுவதில்லையே
தேவனின் மகிமையில் ஒளியெங்கும் வெள்ளமே
பொற்தள வீதியில் ஆடிடுவேன் – என்

3. சீக்கிரம் வருவேன் என்று சென்றவர்
நடுவானில் தோன்றிடும் நாள் நெருங்குதே
மணவாட்டி நானுமே ஆயத்தமாகுவேன்
நேசரைக் காணவே ஆவலும் பொங்குதே
என்று நான் காண்பேனோ என் இயேசுவை – என்

Mannin Saayal Maarumae Lyrics In English

Mannin Saayal Maarumae
Vinnin Saayal Aagumae
Marurubam Aavaen Yesuvilae – En – 2

1. Pasithagam Illa Ulagam Adhu
Panjamum Thunbamum Illai Angu
Viyadhium Illaiyae Varuthamum Illaiyae
Devanin Rajiyam Inbathin Ellaiyae
Endru Naan Kanbaeno Paraloginai – En

2. Jeeva Thanneerulla Nadhi Ondru Undaam
Kani Tharum Jeeva Virutcham Undaam
Sooriya Chanthiran Venduvathilaiyae
Devanin Magimaiyel Oliyengum Vellamae
Porthala Vidhiyil Aadiduvaen – En

3. Sekiram Varuvaen Endru Sendravar
Nadu Vaanil Thondridum Naal Nerunguthae
Manavaati Naanumae Aayathamaakuven
Nesarai Kaanavae Aavalum Ponguthae
Endru Naan Kanpaeno En Yesuvai – En

Watch Online

Mannin Saayal Maarumae MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung by John & Vasanthy
Music: Gem Gabriel
Video: Joevin

Mannin Saayal Maarumaey Lyrics In Tamil & English

மண்ணின் சாயல் மாறுமே
விண்ணின் சாயல் ஆகுமே
மறுரூபம் ஆவேன் இயேசுவிலே – என் – 2

Mannin Saayal Maarumae
Vinnin Saayal Aagumae
Marurubam Aavaen Yesuvilae – En – 2

1. பசிதாகம் இல்லா உலகமது
பஞ்சமும் துன்பமும் இல்லையங்கு
வியாதியும் இல்லையே வருத்தமும் இல்லையே
தேவனின் இராஜ்ஜியம் இன்பத்தின் எல்லையே
என்று நான் காண்பேனோ பரலோகினை – என்

Pasithagam Illa Ulagam Adhu
Panjamum Thunbamum Illai Angu
Viyadhium Illaiyae Varuthamum Illaiyae
Devanin Rajiyam Inbathin Ellaiyae
Endru Naan Kanbaeno Paraloginai – En

2. ஜீவத் தண்ணீருள்ள நதி ஒன்றுண்டாம்
கனி தரும் ஜீவ விருட்சமுண்டாம்
சூரிய சந்திரன் வேண்டுவதில்லையே
தேவனின் மகிமையில் ஒளியெங்கும் வெள்ளமே
பொற்தள வீதியில் ஆடிடுவேன் – என்

Jeeva Thanneerulla Nadhi Ondru Undaam
Kani Tharum Jeeva Virutcham Undaam
Sooriya Chanthiran Venduvathilaiyae
Devanin Magimaiyel Oliyengum Vellamae
Porthala Vidhiyil Aadiduvaen – En

3. சீக்கிரம் வருவேன் என்று சென்றவர்
நடுவானில் தோன்றிடும் நாள் நெருங்குதே
மணவாட்டி நானுமே ஆயத்தமாகுவேன்
நேசரைக் காணவே ஆவலும் பொங்குதே
என்று நான் காண்பேனோ என் இயேசுவை – என்

Sekiram Varuvaen Endru Sendravar
Nadu Vaanil Thondridum Naal Nerunguthae
Manavaati Naanumae Aayathamaakuven
Nesarai Kaanavae Aavalum Ponguthae
Endru Naan Kanpaeno En Yesuvai – En

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 7 =