Christava Padal
Artist: Emmanuel Nathan
Album: Kanivaana Karangal Vol 2
Released on: 12 Jun 2022
Neer Seidha Nanmaigal Lyrics In Tamil
நீர் செய்த நன்மைகள் நித்தமும் எண்ணி நான்
நேசரே உம்மை நான் ஆராதிப்பேன்
என் தஞ்சம் நீரே என் கோட்டை நீரே
என் ஆத்மாவின் கீதமும்.நீர்தானே – 2
1. கைடாமல் காத்தவரே கைதூக்கி எடுத்தவரே
உளையான சேற்றினின்று ஜீவன்தந்து மீட்டவரே – 2
என்னே உந்தன் அன்பு என்னே உந்தன் கிருபை
என்னே உந்தன் இரக்கம் என் இயேசுவே – 2 – என் தஞ்சம்
2. பாதைமாறி சென்றபோதும் நேசத்தாலே இழுத்துக் கொண்மர்
யாருமில்லா வேலைகளில், துணையாக கூட நின்றீர் – 2
3. உம்மை மறந்து தூரம் போனேன் என்னை தேடி ஓடி வந்தீர்
கலங்கி நின்ற வேளைகளில் மார்போடேஅனைத்து கொண்டீர் – 2
4. தோல்வியால் துவண்டுபோனேன் பெலன்தந்து ஜெயிக்க செய்தீர்
தடுமாறும் வேளைகளில், தாங்கினீர் உம் கரங்களினால் – 2
Neer Seidha Nanmaigal Lyrics In English
Neer Seidha Nanmaigal Nithamum Enni Naaan
Nesarae Ummai Naan Aaradhipaaen
En Thanjam Neerae En Kottai Neerae
En Aathmavin Geedhamum Neer Dhaanae – 2
1. Kaividaamal Kaathavarae Kai Thooki Eduthavare
Ulayaana Setril Nindru Jeevan Thandhu Meetavarae – 2
Ennae Undhan Anbu Ennae Undhan Kirubai
Ennae Undhan Irakkam En Yesuvae – 2 – En Thanjam
2. Paadhai Maari Sendra Podhum Nesathaalae Izhuthu Kondeer
Yarum Illa Velaigalil Thunaiyaaga Kooda Nindreer – 2
3. Ummai Marandhu Dhooram Ponaen Ennai Thedi Odi Vandheer
Kalangi Nindra Velaigalil Maarbodu Anaithu Kondeer – 2
4. Tholviyaalae Thuvandu Ponaen Belan Thandhu, Jeyikka Seidheer
Thadumaarum Velaigalil Thangineer Um Karangaleenaal – 2
Watch Online
Neer Seidha Nanmaigal MP3 Song
Neer Seidha Nanmaigal Nithamum Lyrics In Tamil & English
நீர் செய்த நன்மைகள் நித்தமும் எண்ணி நான்
நேசரே உம்மை நான் ஆராதிப்பேன்
Neer Seidha Nanmaigal Nithamum Enni Naaan
Nesarae Ummai Naan Aaradhipaaen
என் தஞ்சம் நீரே என் கோட்டை நீரே
என் ஆத்மாவின் கீதமும்.நீர்தானே – 2
En Thanjam Neerae En Kottai Neerae
En Aathmavin Geedhamum Neer Dhaanae – 2
1. கைடாமல் காத்தவரே கைதூக்கி எடுத்தவரே
உளையான சேற்றினின்று ஜீவன்தந்து மீட்டவரே – 2
Kaividaamal Kaathavarae Kai Thooki Eduthavare
Ulayaana Setril Nindru Jeevan Thandhu Meetavarae – 2
என்னே உந்தன் அன்பு என்னே உந்தன் கிருபை
என்னே உந்தன் இரக்கம் என் இயேசுவே – 2 – என் தஞ்சம்
Ennae Undhan Anbu Ennae Undhan Kirubai
Ennae Undhan Irakkam En Yesuvae – 2 – En Thanjam
2. பாதைமாறி சென்றபோதும் நேசத்தாலே இழுத்துக் கொண்மர்
யாருமில்லா வேலைகளில், துணையாக கூட நின்றீர் – 2
Paadhai Maari Sendra Podhum Nesathaalae Izhuthu Kondeer
Yarum Illa Velaigalil Thunaiyaaga Kooda Nindreer – 2
3. உம்மை மறந்து தூரம் போனேன் என்னை தேடி ஓடி வந்தீர்
கலங்கி நின்ற வேளைகளில் மார்போடேஅனைத்து கொண்டீர் – 2
Ummai Marandhu Dhooram Ponaen Ennai Thedi Odi Vandheer
Kalangi Nindra Velaigalil Maarbodu Anaithu Kondeer – 2
4. தோல்வியால் துவண்டுபோனேன் பெலன்தந்து ஜெயிக்க செய்தீர்
தடுமாறும் வேளைகளில், தாங்கினீர் உம் கரங்களினால் – 2
Tholviyaalae Thuvandu Ponaen Belan Thandhu, Jeyikka Seidheer
Thadumaarum Velaigalil Thangineer Um Karangaleenaal – 2
Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,