Paazhana Ulagathil – பாழான உலகத்தில்

Christava Padal

Artist: Caroline Simon
Album: Solo Songs
Released on: 26 Feb 2023

Paazhana Ulagathil Lyrics In Tamil

பாழான உலகத்தில் வாழ்ந்திடும் நமக்கு
இவ்வேழு வார்த்தை போல் வேறில்லையே! – 2

1. பிதாவே என்று சொல்லி சிலுவையிலே
சிதைந்து தொங்கிய அந்த வேளையிலே – 2
நேசக்குமாரனின் வார்த்தையையே
பதிப்போம் நம் இதயமாம் பலகையிலே – 2

2. செய்வதறியாத துஷ்டர்களை
மன்னியும் பிதாவே இவர்களை – 2
கள்ளனே என்னோடே பரதீசிலே
இருப்பாய் என்ற மன்னிப்பின் வார்த்தைகளே – 2

3. ஸ்திரீயே இதோ உன் மகன் என்றும்
சீஷனே இதோ உன் தாய் என்றும் – 2
ஆத்மாவில் பட்டயம் உருவினாற்போல்
பதறும் தாயை ஒப்புவித்து வார்த்தைகளே – 2

4. என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்
பிதாவும் விலகவே கதறினாரே – 2
முடிந்தது என உள்ளத்தில் அறிந்த பின்னே
தாகமாயிருக்கிறேன் என்ற வார்த்தைகளே – 2

5. பிதாவின் சித்தம் நிறைவான வேலையாகவே
முடிந்தது என்று குமாரன் நீர் தலை சாய்த்தீரே – 2
பிதா கையில் ஆவியை ஒப்புவிக்கிறேன்
மகா சத்தமாய் தன் ஜீவனை விட்ட வார்த்தைகளே – 2

Paazhana Ulagathil Lyrics In English

Paazhana Ulagathil Vazhnthitum Namakku
Ivvaezhu Vaarththai Pol Vaerillaiyae – 2

1. Pithaavae Enru Solli Siluvaiyilae
Sithainhthu Thongkiya Antha Vaelaiyilae – 2
Naechakkumaaranin Vaarththaiyaiyae
Pathippoam Nam Ithayamaam Palakaiyilae – 2

2. Cheyvathariyaatha Thushdarkalai
Manniyum Pithaavae Ivarkalai – 2
Kallanae Ennotae Parathiichilae
Iruppaay Enra Mannippin Vaarththaikalae – 2

3. Sthiriiyae Itho Un Makan Enrum
Chiishanae Itho Un Thaay Enrum – 2
Aathmaavil Patdayam Uruvinaarpol
Patharum Thaayai Oppuviththu Vaarththaikalae – 2

4. En Thaevanae Aen Ennai Kaivittiir
Pithaavum Vilakavae Katharinaarae – 2
Mutinthathu Ena Ullaththil Arintha Pinnae
Thaakamaayirukkiraen Enra Vaarththaikalae – 2

5. Pithaavin Siththam Niraivaana Vaelaiyaakavae
Mutinthathu Enru Kumaaran Neer Thalai Sayththiirae – 2
Pithaa Kaiyil Aaviyai Oppuvikkiraen
Makaa Chaththamaay Than Jiivanai Vitda Vaarththaikalae – 2

Watch Online

Paazhana Ulagathil MP3 Song

Technician Information

Lyrics : Antony Leela Sekar
Tune : Simon Alexander
Sung by Caroline Simon
Music : Joel Thomasraj
Keyboards and Drum Programming : Joel Thomasraj, Kingsley Davis
Bass, Acoustic, Electric Guitars, Ukelele : Keba Jeremiah
Flute and Sax : Jotham

Pazhana Ulakathil Vaazhnthitum Lyrics In Tamil & English

பாழான உலகத்தில் வாழ்ந்திடும் நமக்கு
இவ்வேழு வார்த்தை போல் வேறில்லையே! – 2

Paazhaana Ulakaththil Vaazhnthitum Namakku
Ivvaezhu Vaarththai Pol Vaerillaiyae – 2

1. பிதாவே என்று சொல்லி சிலுவையிலே
சிதைந்து தொங்கிய அந்த வேளையிலே – 2
நேசக்குமாரனின் வார்த்தையையே
பதிப்போம் நம் இதயமாம் பலகையிலே – 2

Pithaavae Enru Solli Siluvaiyilae
Sithainhthu Thongkiya Antha Vaelaiyilae – 2
Naechakkumaaranin Vaarththaiyaiyae
Pathippoam Nam Ithayamaam Palakaiyilae – 2

2. செய்வதறியாத துஷ்டர்களை
மன்னியும் பிதாவே இவர்களை – 2
கள்ளனே என்னோடே பரதீசிலே
இருப்பாய் என்ற மன்னிப்பின் வார்த்தைகளே – 2

Cheyvathariyaatha Thushdarkalai
Manniyum Pithaavae Ivarkalai – 2
Kallanae Ennotae Parathiichilae
Iruppaay Enra Mannippin Vaarththaikalae – 2

3. ஸ்திரீயே இதோ உன் மகன் என்றும்
சீஷனே இதோ உன் தாய் என்றும் – 2
ஆத்மாவில் பட்டயம் உருவினாற்போல்
பதறும் தாயை ஒப்புவித்து வார்த்தைகளே – 2

Sthiriiyae Itho Un Makan Enrum
Chiishanae Itho Un Thaay Enrum – 2
Aathmaavil Patdayam Uruvinaarpol
Patharum Thaayai Oppuviththu Vaarththaikalae – 2

4. என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்
பிதாவும் விலகவே கதறினாரே – 2
முடிந்தது என உள்ளத்தில் அறிந்த பின்னே
தாகமாயிருக்கிறேன் என்ற வார்த்தைகளே – 2

En Thaevanae Aen Ennai Kaivittiir
Pithaavum Vilakavae Katharinaarae – 2
Mutinthathu Ena Ullaththil Arintha Pinnae
Thaakamaayirukkiraen Enra Vaarththaikalae – 2

5. பிதாவின் சித்தம் நிறைவான வேலையாகவே
முடிந்தது என்று குமாரன் நீர் தலை சாய்த்தீரே – 2
பிதா கையில் ஆவியை ஒப்புவிக்கிறேன்
மகா சத்தமாய் தன் ஜீவனை விட்ட வார்த்தைகளே – 2

Pithaavin Siththam Niraivaana Vaelaiyaakavae
Mutinthathu Enru Kumaaran Neer Thalai Sayththiirae – 2
Pithaa Kaiyil Aaviyai Oppuvikkiraen
Makaa Chaththamaay Than Jiivanai Vitda Vaarththaikalae – 2

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, Paazhana Ulagathil MP3 Song, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − one =