Raja En Raja Rajathi – ராஜா என் ராஜா ராஜாதி

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: En Aasai Neerthaanaiyaa Vol 1
Released on: 15 Jun 2010

Raja En Raja Rajathi Lyrics In Tamil

ராஜா என் ராஜா ராஜாதி ராஜா
ராஜன் என் ராஜன் இயேசு மகாராஜன் – 2

அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி
என் ராஜாதி ராஜா
இரத்தம் சிந்திய நேச மணவாளன்
ராஜன் என் ராஜன் – 2

துதியும் உமக்கு ராஜா – 2
கனமும் உமக்கு ராஜா – 2
துதியும் உமக்கு ராஜா
கனமும் உமக்கு ராஜா

1. ருபத்தி நான்கு முப்பர்கள்
வணங்கும் ராஜாதி ராஜா
சதா காலமும் உயிரோடிருக்கும்
ராஜன் என் ராஜன் – 2

வல்லமை உமக்கு ராஜா – 2
ஐஸ்வர்யமும் உமக்கு ராஜா – 2
வல்லமை உமக்கு ராஜா
ஐஸ்வர்யமும் உமக்கு ராஜா

2. யூத கோத்ரத்து சிங்கமானவர்
ராஜாதி ராஜா
ஏழு கொம்புகள் உடைய ஆட்டுக்குட்டி
இராஜன் என் ராஜன் – 2

ஞானமும் உமக்கு ராஜா – 2
பெலமும் உமக்கு ராஜா – 2
ஞானமும் உமக்கு ராஜா
பெலமும் உமக்கு ராஜா

3. ஏழு முத்திரைகள் உடைத்து
ஜெயங்கொண்ட இயேசு என் ராஜன்
ஏழு கண்களை உடைய ஆட்டுக்குட்டி
ராஜன் என் ராஜன் – 2

மகிமை உமக்கு ராஜா – 2
ஸ்தோத்திரமும் உமக்கு ராஜா – 2
மகிமை உமக்கு ராஜா
ஸ்தோத்திரமும் உமக்கு ராஜா

Raja En Raja Rajathi Lyrics In English

Raja En Raja Rajathi Raja
Rajan En Rajan Yesuvai Magarajan – 2

Adikapata Aatukutty En Rajathi Raja
Ratham Sindhiya Nesa
Manavalan Rajan En Raja – 2

Thuthiyum Umakku Raja – 2
Ganamum Umakku Raja – 2
Thuthiyum Umakku Raja
Ganamum Umakku Raja

1. Rupathi Naangu Mupargal
Vanagum Rajathi Raja
Satha Kaalamum Uzirodurikum
Rajan En Rajan – 2

Vallamai Unaku Raja – 2
Aishvariyumum Unaku Raja – 2
Vallamai Umaku Raja
Aishvariyumum Unaku Raja

2. Yutha Kothirathu
Singamanavar Rajathi Raja
Yezu Kombugal Udaiya
Aatukutty Rajan En Rajan – 2

Gnanamum Unaku Raja – 2
Belamum Unaku Raja – 2
Gnamum Unaku Raja
Belamum Umaku Raja

3. Yezu Muthirai Udaithu
Jeyakondu Yesu En Rajan
Yezu Kangalai Udaiya
Aatukutty Rajan En Rajan – 2

Magimai Umaku Raja – 2
Sothiramum Umaku Raja – 2
Magimai Umaku Raja
Sothiramum Umaku Raja

Watch Online

Raja En Raja Rajathi MP3 Song

Raja En Raja Rajathi Raja Lyrics In Tamil & English

ராஜா என் ராஜா ராஜாதி ராஜா
ராஜன் என் ராஜன் இயேசு மகாராஜன் – 2

Raja En Raja Rajathi Raja
Rajan En Rajan Yesuvai Magarajan – 2

அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி
என் ராஜாதி ராஜா
இரத்தம் சிந்திய நேச மணவாளன்
ராஜன் என் ராஜன் – 2

Adikapata Aatukutty En Rajathi Raja
Ratham Sindhiya Nesa
Manavalan Rajan En Raja – 2

துதியும் உமக்கு ராஜா – 2
கனமும் உமக்கு ராஜா – 2
துதியும் உமக்கு ராஜா
கனமும் உமக்கு ராஜா

Thuthiyum Umakku Raja – 2
Ganamum Umakku Raja – 2
Thuthiyum Umakku Raja
Ganamum Umakku Raja

1. ருபத்தி நான்கு முப்பர்கள்
வணங்கும் ராஜாதி ராஜா
சதா காலமும் உயிரோடிருக்கும்
ராஜன் என் ராஜன் – 2

Rupathi Naangu Mupargal
Vanagum Rajathi Raja
Satha Kaalamum Uzirodurikum
Rajan En Rajan – 2

வல்லமை உமக்கு ராஜா – 2
ஐஸ்வர்யமும் உமக்கு ராஜா – 2
வல்லமை உமக்கு ராஜா
ஐஸ்வர்யமும் உமக்கு ராஜா

Vallamai Unaku Raja – 2
Aishvariyumum Unaku Raja – 2
Vallamai Umaku Raja
Aishvariyumum Unaku Raja

2. யூத கோத்ரத்து சிங்கமானவர்
ராஜாதி ராஜா
ஏழு கொம்புகள் உடைய ஆட்டுக்குட்டி
இராஜன் என் ராஜன் – 2

Yutha Kothirathu
Singamanavar Rajathi Raja
Yezu Kombugal Udaiya
Aatukutty Rajan En Rajan – 2

ஞானமும் உமக்கு ராஜா – 2
பெலமும் உமக்கு ராஜா – 2
ஞானமும் உமக்கு ராஜா
பெலமும் உமக்கு ராஜா

Gnanamum Unaku Raja – 2
Belamum Unaku Raja – 2
Gnamum Unaku Raja
Belamum Umaku Raja

3. ஏழு முத்திரைகள் உடைத்து
ஜெயங்கொண்ட இயேசு என் ராஜன்
ஏழு கண்களை உடைய ஆட்டுக்குட்டி
ராஜன் என் ராஜன் – 2

Yezu Muthirai Udaithu
Jeyakondu Yesu En Rajan
Yezu Kangalai Udaiya
Aatukutty Rajan En Rajan – 2

மகிமை உமக்கு ராஜா – 2
ஸ்தோத்திரமும் உமக்கு ராஜா – 2
மகிமை உமக்கு ராஜா
ஸ்தோத்திரமும் உமக்கு ராஜா

Magimai Umaku Raja – 2
Sothiramum Umaku Raja – 2
Magimai Umaku Raja
Sothiramum Umaku Raja

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 16 =