Unga Magimai Magimai – உங்க மகிமை மகிமை

Christava Padal

Artist: Vibin Balan J
Album: Solo Songs
Released on: 27 Dec 2020

Unga Magimai Magimai Lyrics In Tamil

உங்க மகிமை மகிமை மகிமை
என்னை நிரப்பி மூடனுமே
அதை வாதிக்கலக்காய் எங்களை
நான் தூக்கி எறியனுமே – 2

இயேசுவே தகப்பனே
என் இயேசுவே தகப்பனே
என்னை மீண்டும் நினைத்தருளும்

1. பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்க
என்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனே – 2
விட்டதையும் நான் இழந்ததையும் – 2
திரும்ப தந்திடுமே
எனக்கு திரும்ப தந்திடுமே – உங்க

2. முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும்
அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும் – 2
அக்கினியாய் என்னை மாற்றிடுமே – 2
இரட்டிப்பான வல்லமையால் நிரப்பிடுமே
என்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே – உங்க

Unga Magimai Magimai Lyrics In English

Unga Magimai Magimai Magimai
Ennai Nirappi Moodanumae
Adhai Vaadhikkalakkai Engalai
Naan Thukki Yeriyanumae – 2

Yesuvae Thagapanae
En Yesuvae Thagapanae
Ennai Meendum Ninaitharulum

1. Pidha Thandha Magimayai Enakku Thandheenga
Ennudaya Madhiyeenathal Izhandhu Vitaenae – 2
Vittadhayum Naan Izhandhadhayum – 2
Thirumba Thandhidumae
Enakku Thirumba Thandhidumae – Unga

2. Mundhina Magimayin Menmai Paarkilum
Adhigamai Magimayaal Ennai Nirapidum – 2
Akkiniyai Ennai Maatridumae – 2
Rettipana Vallamayal Nirapidumae
Ennai Rettipana Abishaegathal Nirapidumae – Unga

Watch Online

Unga Magimai Magimai MP3 Song

Technician Information

Lyrics, Tune And Sung By Bro. Vibin Balan J
Special Thanks : Pravin Jayakodi
Music: D. Jolly Siro

Executive Producer: Stane Vibin
Guitars : Keba Jeremiya (acoustic, Bass, Electric & Charango)
Flute: Pranam Kamalakar
Mixed And Mastered : Sling Sound Studio (canada) By Augustine Ponseelan
Rhythm : Arjun Vasanthan
Backing: U Me & Him (pr Joel Thomasraj )
Recorded At Jolly Media Works( Ngl)
Videography By Stanly Rajan Ngl At Remi
Colour Grading & Edited : Behin (pixel Designing Center )
Helicam : R Dani Cool
English Subtitles : Mrs Sheena Basil

Unga Magimai Magimai Magimai Lyrics In Tamil & English

உங்க மகிமை மகிமை மகிமை
என்னை நிரப்பி மூடனுமே
அதை வாதிக்கலக்காய் எங்களை
நான் தூக்கி எறியனுமே – 2

Unga Magimai Magimai Magimai
Ennai Nirappi Moodanumae
Adhai Vaadhikkalakkai Engalai
Naan Thukki Yeriyanumae – 2

இயேசுவே தகப்பனே
என் இயேசுவே தகப்பனே
என்னை மீண்டும் நினைத்தருளும்

Yesuvae Thagapanae
En Yesuvae Thagapanae
Ennai Meendum Ninaitharulum

1. பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்க
என்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனே – 2
விட்டதையும் நான் இழந்ததையும் – 2
திரும்ப தந்திடுமே
எனக்கு திரும்ப தந்திடுமே – உங்க

Pidha Thandha Magimayai Enakku Thandheenga
Ennudaya Madhiyeenathal Izhandhu Vitaenae – 2
Vittadhayum Naan Izhandhadhayum – 2
Thirumba Thandhidumae
Enakku Thirumba Thandhidumae – Unga

2. முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும்
அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும் – 2
அக்கினியாய் என்னை மாற்றிடுமே – 2
இரட்டிப்பான வல்லமையால் நிரப்பிடுமே
என்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே – உங்க

Mundhina Magimayin Menmai Paarkilum
Adhigamai Magimayaal Ennai Nirapidum – 2
Akkiniyai Ennai Maatridumae – 2
Rettipana Vallamayal Nirapidumae
Ennai Rettipana Abishaegathal Nirapidumae – Unga

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 2 =