Uruvakkum Ennai Uruvakkum – உருவாக்கும் என்னை

Christava Padal

Artist: D. Rajkumar
Album: Solo Songs
Released on: 24 Feb 2023

Uruvakkum Ennai Uruvakkum Lyrics In Tamil

உருவாக்கும் என்னை உருவாக்கும்
உருவாக்கும் என்னில் உருவாக்கும்

இதோ பெரிய காரியம் செய்பவர் இயேசுவே
இதோ புதிய காரியம் செய்பவர் இயேசுவே
இதோ நல்ல காரியம் செய்பவர் இயேசுவே
இதோ வல்ல காரியம் செய்பவர் இயேசுவே

1. தாவீதின் குமாரனே
சித்தமானால் சுத்தமாக்கும் – 2
சித்தமுண்டு சுத்தமாகும் என்று
சொல்லி சுகமாக்கீனீர – 2

2. குயவனே உம் கையில் இருக்கும்
களிமண் நான் ஜயா – 2
பண்படுத்தும் பயன்படுத்தும் உமக்கு
பிரியமாய் வனைந்து கொள்ளும் – 2

Uruvakkum Ennai Uruvakkum Lyrics In English

Uruvaakkum Ennai Uruvaakkum
Uruvaakkum Ennil Uruvakkum

Itho Periya Kaariyam Cheypavar Yesuvae
Itho Puthiya Kaariyam Cheypavar Yesuvae
Itho Nalla Kaariyam Cheypavar Yesuvae
Itho Valla Kaariyam Cheypavar Yesuvae

1. Thaaviithin Kumaaranae
Chiththamaanaal Chuththamaakkum – 2
Chiththamuntu Chuththamaakum Enru
Solli Chukamaakkiiniira – 2

2. Kuyavanae Um Kaiyil Irukkum
Kaliman Naan Jayaa – 2
Panpatuththum Payanpatuththum Umakku
Piriyamaay Vanainthu Kollum – 2

Watch Online

Uruvakkum Ennai Uruvakkum MP3 Song

Technician Information

Composed, Lyrics & Tune : Bro. D. Rajkumar
Song By Bro. D. Rajkumar, Bro. Geoffery

Music Arrangements : T. Jai Ganesh
Studio : Meta Audios
Mix : Bro. Vijaya Kumar
Video Editing : S. Yaacob ( Rock Star Photography )

Uruvakum Ennai Uruvakum Lyrics In Tamil & English

உருவாக்கும் என்னை உருவாக்கும்
உருவாக்கும் என்னில் உருவாக்கும்

Uruvaakkum Ennai Uruvaakkum
Uruvaakkum Ennil Uruvaakkum

இதோ பெரிய காரியம் செய்பவர் இயேசுவே
இதோ புதிய காரியம் செய்பவர் இயேசுவே
இதோ நல்ல காரியம் செய்பவர் இயேசுவே
இதோ வல்ல காரியம் செய்பவர் இயேசுவே

Itho Periya Kaariyam Cheypavar Yesuvae
Itho Puthiya Kaariyam Cheypavar Yesuvae
Itho Nalla Kaariyam Cheypavar Yesuvae
Itho Valla Kaariyam Cheypavar Yesuvae

1. தாவீதின் குமாரனே
சித்தமானால் சுத்தமாக்கும் – 2
சித்தமுண்டு சுத்தமாகும் என்று
சொல்லி சுகமாக்கீனீர – 2

Thaaviithin Kumaaranae
Chiththamaanaal Chuththamaakkum – 2
Chiththamuntu Chuththamaakum Enru
Solli Chukamaakkiiniira – 2

2. குயவனே உம் கையில் இருக்கும்
களிமண் நான் ஜயா – 2
பண்படுத்தும் பயன்படுத்தும் உமக்கு
பிரியமாய் வனைந்து கொள்ளும் – 2

Kuyavanae Um Kaiyil Irukkum
Kaliman Naan Jayaa – 2
Panpatuththum Payanpatuththum Umakku
Piriyamaay Vanainthu Kollum – 2

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =