Valammaiyulla Devan Engal – வல்லமையுள்ள தேவன் எங்கள்

Christava Padal

Artist: Sam Jayakumar
Album: Solo Songs
Released on: 30 Jun 2019

Valammaiyulla Devan Engal Lyrics In Tamil

வல்லமையுள்ள தேவன் எங்கள் தேவன்
வாக்குமாறா தேவன் எங்கள் தேவன் – 2

வானம் அவர் சிங்காசனம்
பூமி அவர் பாதப்படி – 2

1. அவர் வாக்குத்தத்தம் செய்த கர்த்தராம்
அவர் வார்த்தையிலே உண்மை உள்ளவராம் – 2
அவர் நித்தியபிதா அவர் நீதியின் தேவன்
அவர் நேற்றும் இன்றும் மாறாதவர் – 2

2. அவர் அனைவர்க்கும் போதுமானவர்
அவர் அரவணைக்கும் அன்பு தந்தையாம் – 2
அவர் ஜீவனுள்ளவராம் அவர் வானிலுவராம்
அவர் வருகை மிக சமீபம் – 2

3. அவர் குஷ்டரோகியை ஸ்வஸ்தமாக்கினார்
அவர் சப்பாணியை நடக்க செய்தார் – 2
அவர் பரம வைத்தியாராம் அவர் பாசமுள்ளவராம்
அவர் அன்பு என்றும் மாறாதது – 2

Valammaiyulla Devan Engal Lyrics In English

Valammaiyulla Devan Engal Devan
Vakkumaara Devan Engal Devan – 2

Vaanam Avar Singasanam
Boomi Avar Pathapadi – 2

1. Avar Vakkuthatham Seitha Kartharam
Avar Varthaiyiley Unmai Ullavaram – 2
Avar Nithiya Pitha Avar Neethiyin Devan
Avar Netrum Indrum Marathavar – 2

2. Avar Anaivarukum Pothumanavar
Avar Aravanikum Anbu Thanthaiyam – 2
Avar Jeevanullavaram Avar Vanilluvaram
Avar Varugai Miga Sameebam – 2

3. Avar Kushtarogiyai Swasthamakinar
Avar Sappaniyai Nadaka Seithar – 2
Avar Parama Vaithiyaram Avar Paasamullavaram
Avar Anbu Endrum Marathathu

Watch Online

Valammaiyulla Devan Engal MP3 Song

Technician Information

Lyrics, Tune, Sung : Bishop. Sam Jayakumar
Ft – Jenova Stanley
Music : Stephen Sandres
Re Recording
Mixing & Mastering : Pancharaksha Media, Aswathaman Sivan
Vedio : Waranth Pictures, Shekinz Media, John, Daniel
Thanks For Our Music Team
Drumer : Vedhamanikam
Keys : Stalin, Viju
Guitar : Madhan Benjamin, Santhosh

Valammaiyulla Devan Engal Devan Lyrics In Tamil & English

வல்லமையுள்ள தேவன் எங்கள் தேவன்
வாக்குமாறா தேவன் எங்கள் தேவன் – 2

Valammaiyulla Dhevan Engal Devan
Vakkumaara Devan Engal Devan – 2

வானம் அவர் சிங்காசனம்
பூமி அவர் பாதப்படி – 2

Vaanam Avar Singasanam
Boomi Avar Pathapadi – 2

1. அவர் வாக்குத்தத்தம் செய்த கர்த்தராம்
அவர் வார்த்தையிலே உண்மை உள்ளவராம் – 2
அவர் நித்தியபிதா அவர் நீதியின் தேவன்
அவர் நேற்றும் இன்றும் மாறாதவர் – 2

Avar Vakkuthatham Seitha Kartharam
Avar Varthaiyiley Unmai Ullavaram – 2
Avar Nithiya Pitha Avar Neethiyin Devan
Avar Netrum Indrum Marathavar – 2

2. அவர் அனைவர்க்கும் போதுமானவர்
அவர் அரவணைக்கும் அன்பு தந்தையாம் – 2
அவர் ஜீவனுள்ளவராம் அவர் வானிலுவராம்
அவர் வருகை மிக சமீபம் – 2

Avar Anaivarukum Pothumanavar
Avar Aravanikum Anbu Thanthaiyam – 2
Avar Jeevanullavaram Avar Vanilluvaram
Avar Varugai Miga Sameebam – 2

3. அவர் குஷ்டரோகியை ஸ்வஸ்தமாக்கினார்
அவர் சப்பாணியை நடக்க செய்தார் – 2
அவர் பரம வைத்தியாராம் அவர் பாசமுள்ளவராம்
அவர் அன்பு என்றும் மாறாதது – 2

Avar Kushtarogiyai Swasthamakinar
Avar Sappaniyai Nadaka Seithar – 2
Avar Parama Vaithiyaram Avar Paasamullavaram
Avar Anbu Endrum Marathathu

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =