Christava Padal
Artist: Eva. Albert Solomon
Album: Ootrungappa Vol 1
Released on: 22 Apr 2023
Yehova Devanukae Magimai Lyrics In Tamil
யெகோவா தேவனுக்கே
மகிமை செலுத்திடுவேன்
அவர் செய்த நன்மைகளை மறவாமல்
நான் உயிருள்ளவரை பாடுவேன் – 2
யெகோவா யீரே நீர்
யெகோவா நிசி நீர்
யெகோவா ஷம்மா நீர்
யெகோவா ஷாலோம் நீரே – 2
1. எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
ஒருபோதும் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2
தடைகளை உடைத்து முன்னே செல்லுவார் – 2
யெகோவா யீரே பார்த்து கொள்வார் – 2
2. யுத்தங்களை எனக்காய் செய்திடுவார்
வெற்றி மேல் வெற்றியை கண்டிடுவேன் – 2
சந்துருவை ஜெயித்து காலின் கீழ் மிதிப்பேன் – 2
யெகோவா நிசி என் வெற்றி கொடியே – 2
3. நிச்சயம் முடிவை கண்டிடுவேன்
நம்பிக்கை ஒருபோதும் வாங்காதே – 2
அழுகையின் மாலை , கலிப்பாய் மாறிடும் – 2
யெகோவா ஷம்மா கூட இருப்பார் – 2
Yehova Devanukae Magimai Lyrics In English
Yehova Devanukae
Magimai Seluthiduvaen
Avar Seitha Nanmaigalai Maravaamal
Naan Uyirulavari Paaduvaen – 2
Yehovah Yerae Neer
Yehoah Nissi Neer
Yehoah Shammah Neer
Yehoah Shalom Neerae – 2
1. Yenakaaga Yaavaiyum Seithu Mudipaar
Orupoothum Vetkapattu Pogamaatain – 2
Thadaigalai Udaithu Munae Selluvaar – 2
Yehoahyerae Paarthu Kolvaar – 2
2. Uthangalai Yenakaai Seithiduvaar
Vetri Mel Verriya Kandiduvaen – 2
Sathuruvai Jeyithu Kaalin Kezh Mithipaen – 2
Yehoah Nissi En Vetri Kodiyae – 2
3. Nichayam Mudivai Kandiduvaen
Nambikai Orupothum Veengathey – 2
Azugayin Maalai, Kalipaai Maaridum – 2
Yehoah Shamma Kuda Irupaar – 2
Yehova Devanukae Magimai MP3 Song
Yehova Devanukaey Magimai Lyrics In Tamil & English
யெகோவா தேவனுக்கே
மகிமை செலுத்திடுவேன்
அவர் செய்த நன்மைகளை மறவாமல்
நான் உயிருள்ளவரை பாடுவேன் – 2
Yehova Devanukae
Magimai Seludhiduvaen
Avar Seitha Nanmaigalai Maravaamal
Naan Uyirulavari Paaduvaen – 2
யெகோவா யீரே நீர்
யெகோவா நிசி நீர்
யெகோவா ஷம்மா நீர்
யெகோவா ஷாலோம் நீரே – 2
Yehovah Yerae Neer
Yehoah Nissi Neer
Yehoah Shammah Neer
Yehoah Shalom Neerae – 2
1. எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
ஒருபோதும் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2
தடைகளை உடைத்து முன்னே செல்லுவார் – 2
யெகோவா யீரே பார்த்து கொள்வார் – 2
Yenakaaga Yaavaiyum Seithu Mudipaar
Orupoothum Vetkapattu Pogamaatain – 2
Thadaigalai Udaithu Munae Selluvaar – 2
Yehoahyerae Paarthu Kolvaar – 2
2. யுத்தங்களை எனக்காய் செய்திடுவார்
வெற்றி மேல் வெற்றியை கண்டிடுவேன் – 2
சந்துருவை ஜெயித்து காலின் கீழ் மிதிப்பேன் – 2
யெகோவா நிசி என் வெற்றி கொடியே – 2
Uthangalai Yenakaai Seithiduvaar
Vetri Mel Verriya Kandiduvaen – 2
Sathuruvai Jeyithu Kaalin Kezh Mithipaen – 2
Yehoah Nissi En Vetri Kodiyae – 2
3. நிச்சயம் முடிவை கண்டிடுவேன்
நம்பிக்கை ஒருபோதும் வாங்காதே – 2
அழுகையின் மாலை , கலிப்பாய் மாறிடும் – 2
யெகோவா ஷம்மா கூட இருப்பார் – 2
Nichayam Mudivai Kandiduvaen
Nambikai Orupothum Veengathey – 2
Azugayin Maalai, Kalipaai Maaridum – 2
Yehoah Shamma Kuda Irupaar – 2
Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,