Yesuve Neere Enthan – இயேசுவே நீரே எந்தன்

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Paraloga Devanae Vol 12
Released on: 28 Jun 2011

Yesuve Neere Enthan Lyrics In Tamil

இயேசுவே இயேசுவே
நீரே எந்தன் பெலனே
தேவனே தேவனே
என் நேசர் என் இயேசு நீரல்லோ

1. நான் போகும் பாதை நீர் அறிவீர்
தண்ணீர்களைக் கடக்கும்போது நீர் வருவீர்
அக்கினி ஜுவாலையில் நான் வேகாதிருப்பேன்
இஸ்ரவேலின் தேவன் நீரல்லோ

2. மலைகள் பெயர்ந்து போனாலும்
நான் பயப்பட்டேன் எதிரிகள் என்னை கழந்தானும்
நான் கலங்கிடேன் தேவன்
எனது அடைக்கலமும் பெலனுமானீர்
யூதராஜ சிங்கம் நீரல்லோ

Yesuve Neere Enthan Lyrics In English

Yesuvae Yesuvae
Neere Endhan Belane
Devanae Devanae
En Nesar En Yesu Neeralo

1. Naan Pogum Paadhai Neer Ariveer
Thaneergalai Kadakkumpodhu Neer Varuveer
Akkini Juvaalaiyil Naan Vegaathirupen
Isravelin Devan Neerallo

2. Malaigal Peyarndhu Ponalum
Naan Payapaden Ethirigal Ennai Soozhnthaalumi
Naan Kalangiden Devan
Enadhu Adaikalamum Belanum
Yoodharaaja Singam Neerallo

Watch Online

Yesuve Neere Enthan MP3 Song

Yesuve Neerae Enthan Belanae Lyrics In Tamil & English

இயேசுவே இயேசுவே
நீரே எந்தன் பெலனே
தேவனே தேவனே
என் நேசர் என் இயேசு நீரல்லோ

Yesuvae Yesuvae
Neere Endhan Belanae
Devanae Devanae
En Nesar En Yesu Neeralo

1. நான் போகும் பாதை நீர் அறிவீர்
தண்ணீர்களைக் கடக்கும்போது நீர் வருவீர்
அக்கினி ஜுவாலையில் நான் வேகாதிருப்பேன்
இஸ்ரவேலின் தேவன் நீரல்லோ

Naan Pogum Paadhai Neer Ariveer
Thaneergalai Kadakkumpodhu Neer Varuveer
Akkini Juvaalaiyil Naan Vegaathirupen
Isravelin Devan Neerallo

2. மலைகள் பெயர்ந்து போனாலும்
நான் பயப்பட்டேன் எதிரிகள் என்னை கழந்தானும்
நான் கலங்கிடேன் தேவன்
எனது அடைக்கலமும் பெலனுமானீர்
யூதராஜ சிங்கம் நீரல்லோ

Malaigal Peyarndhu Ponalum
Naan Payapaden Ethirigal Ennai Soozhnthaalumi
Naan Kalangiden Devan
Enadhu Adaikalamum Belanum
Yoodharaaja Singam Neerallo

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =