Yuthathil Naam Jeyithom – யுத்தத்தில் நாம் ஜெயித்தோம்

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: Vaazhvu Thantha Thiru Rathamae Vol 1

Yuthathil Naam Jeyithom Lyrics In Tamil

யுத்தத்தில் நாம் ஜெயித்தோம்
வெற்றி நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா – 2
சாத்தான் தோற்றுப் போனானே
ஜெயம் எடுத்தார் இயேசு வெற்றி சிறந்தார் – 2

1. யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் வெற்றி
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா – 2
யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் வெற்றி
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா – 2

2. ரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா.அல்லேலுயா – 2
இரத்தம் சிந்தி மீட்டாரே
இரத்தம் நமக்கே ஜெய இரத்தம் நமக்கே – 2

3. இரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா அல்லேலுயா
இரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா அல்லேலுயா – 2

4. வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா – 2

வார்த்தையான இயேசு நமக்கே
வார்த்தை நமக்கே தேவ வார்த்தை நமக்கே
வார்த்தை நமக்கே ஜீவ வார்த்தை நமக்கே
வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா
வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா – 2

நாமத்தாலே ஜெயித்தோம் நாமம்
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா
நாமத்தாலே ஜெயித்தோம் நாமம் நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா – 2

இயேசு நாமம் – அது வெற்றி நாமம்
இயேசு நாமம் – அது ஜெய நாமம் – 3

Yuthathil Naam Jeyithom Lyrics In English

Yuthathil Naam Jeithom
Vetri Namakae Alleluah Alleluah – 2
Saathan Thotru Ponanae
Jeyam Eduthaar Yesu Vetri Sirandhar – 2

1. Yuthathil Naam Jeithom Vetri
Namkae Alleluah Alleluah – 2
Yuthathil Naam Jeithom Vetri
Namkae Alleluah Alleluah – 2

2. Rathathalae Jeithom Ratham
Namkae Alleluah Alleluah – 2
Ratham Sindhi Meetarae
Ratham Namakae Jeya Ratham Namakae – 2

3. Rathathalae Jeithom Ratham
Namkae Alleluah Alleluah
Rathathalae Jeithom Ratham
Namkae Alleluah Alleluah – 2

4. Vaarthayalae Jeithom Vaathai Namakae
Alleluah Alleluah – 2

Vaarthayana Yesu Namakae
Vaarthai Namake Deva Vaarthai Namakae
Vaarthai Namakae Jeeva Vaarthai Namakae
Vaarthayalae Jeithom Vaarthai Namakae
Alleluah Alleluah
Vaarthaiyale Jeithom Vaarthai Namakae
Alleluah Alleluah – 2

Namathalae Jeithom Naamam
Namakae Alleluah Alleluah
Namathalae Jeithom Naamam Namkae
Alleluah Alleluah – 2

Yesu Naamam – Adhu Vetri Naamam
Yesu Naamam – Adhu Jeya Naamam – 3

Yuthathil Naam Jeyithom Vetri Lyrics In Tamil & English

யுத்தத்தில் நாம் ஜெயித்தோம்
வெற்றி நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா – 2
சாத்தான் தோற்றுப் போனானே
ஜெயம் எடுத்தார் இயேசு வெற்றி சிறந்தார் – 2

Yuthathil Naam Jeithom
Vetri Namakae Alleluah Alleluah – 2
Saathan Thotru Ponanae
Jeyam Eduthaar Yesu Vetri Sirandhar – 2

1. யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் வெற்றி
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா – 2
யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் வெற்றி
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா – 2

Yuthathil Naam Jeithom Vetri
Namkae Alleluah Alleluah – 2
Yuthathil Naam Jeithom Vetri
Namkae Alleluah Alleluah – 2

2. ரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா.அல்லேலுயா – 2
இரத்தம் சிந்தி மீட்டாரே
இரத்தம் நமக்கே ஜெய இரத்தம் நமக்கே – 2

Rathathalae Jeithom Ratham
Namkae Alleluah Alleluah – 2
Ratham Sindhi Meetarae
Ratham Namakae Jeya Ratham Namakae – 2

3. இரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா அல்லேலுயா
இரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா அல்லேலுயா – 2

Rathathalae Jeithom Ratham
Namkae Alleluah Alleluah
Rathathalae Jeithom Ratham
Namkae Alleluah Alleluah – 2

4. வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா – 2

Vaarthayalae Jeithom Vaathai Namakae
Alleluah Alleluah – 2

வார்த்தையான இயேசு நமக்கே
வார்த்தை நமக்கே தேவ வார்த்தை நமக்கே
வார்த்தை நமக்கே ஜீவ வார்த்தை நமக்கே
வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா – 2

Vaarthayana Yesu Namakae
Vaarthai Namake Deva Vaarthai Namakae
Vaarthai Namakae Jeeva Vaarthai Namakae
Vaarthaiyale Jeithom Vaarthai Namakae
Alleluah Alleluah – 2

நாமத்தாலே ஜெயித்தோம் நாமம்
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா
நாமத்தாலே ஜெயித்தோம் நாமம் நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா – 2

Namathalae Jeithom Naamam
Namakae Alleluah Alleluah
Namathalae Jeithom Naamam Namkae
Alleluah Alleluah – 2

இயேசு நாமம் – அது வெற்றி நாமம்
இயேசு நாமம் – அது ஜெய நாமம் – 3

Yesu Naamam – Adhu Vetri Naamam
Yesu Naamam – Adhu Jeya Naamam – 3

Song Description:
Tamil Worship Songs, Yuthathil Naam Jeyithom MP3 Song, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 6 =