Tamil Gospel Songs
Artist: Lucas Sekar
Album: Solo Songs
Released on: 29 Jul 2023
Aadharavae Adaikalamae Lyrics In Tamil
ஆதரவே அடைக்கலமே
புகலிடம் என் உறைவிடம் – 2
உம்மைத்தான் நம்பியிருக்கிறேன்
நான் உம்மைத்தான் நம்பியிருக்கிறேன் – 2
1. நான் பிறந்த நாள் முதலாய்
இந்நாள் வரைக்கும் என்னை
ஆதரித்த தெய்வம் நீரையா – 2
எத்தனையோ சோதனைகள்
எத்தனையோ வேதனைகள் – 2
நிர்மூலமாகாமலே காத்துக் ண்டீரே – 2
2. சத்துருக்கள் சூழ்ந்து என்னை
நெருக்கின நேரத்திலே
தீவிரமாய் ஓடி வந்தீரே – 2
காயங்கள் ஆற்றினீரே
கண்ணீரைத் துடைத்தீரே – 2
தோள் மீது சுமந்து சென்றீரே – 2
3. நிந்தனைகள் அவமானம்
சூழ்ந்திட்ட நேரத்திலே
மகிமையால் மூடினீரையா – 2
வெட்கப்பட்ட தேசத்திலே
புகழ்ச்சியும் கீர்த்தியுமாய் – 2
கிருபையாய் உயர்த்தினீரையா – 2
Aadharavae Adaikalamae Lyrics In English
Aatharavae Ataikkalamae
Pukalidam En Uraividam – 2
Ummaiththaan Nampiyirukkiraen
Naan Ummaiththaan Nampiyirukkiraen – 2
1. Naan Piranhtha Naal Muthalaay
Innaal Varaikkum Ennai
Aathariththa Theyvam Nhiiraiyaa – 2
Eththanaiyo Sothanaikal
Eththanaiyo Vaethanaikal – 2
Nirmulamaakaamalae Kaaththuk Kontiirae – 2
2. Saththurukkal Chuzhnthu Ennai
Nerukkina Naeraththilae
Thiiviramaay Oati Vanhthiirae – 2
Kaayangkal Aarriniirae
Kanniiraith Thutaiththiirae – 2
Thol Miithu Chumanthu Chenriirae – 2
3. Ninthanaikal Avamaanam
Chuzhnthitda Naeraththilae
Makimaiyaal Mutiniiraiyaa – 2
Vetkappatda Thaechaththilae
Pukazhchchiyum Kiirththiyumaay – 2
Kirupaiyaay Uyarththiniiraiyaa – 2
Watch Online
Aadharavae Adaikalamae MP3 Song
Aadharavae Adaikalamaey Lyrics In Tamil & English
ஆதரவே அடைக்கலமே
புகலிடம் என் உறைவிடம் – 2
உம்மைத்தான் நம்பியிருக்கிறேன்
நான் உம்மைத்தான் நம்பியிருக்கிறேன் – 2
Aatharavae Ataikkalamae
Pukalidam En Uraividam – 2
Ummaiththaan Nampiyirukkiraen
Naan Ummaiththaan Nampiyirukkiraen – 2
1. நான் பிறந்த நாள் முதலாய்
இந்நாள் வரைக்கும் என்னை
ஆதரித்த தெய்வம் நீரையா – 2
எத்தனையோ சோதனைகள்
எத்தனையோ வேதனைகள் – 2
நிர்மூலமாகாமலே காத்துக் ண்டீரே – 2
Naan Piranhtha Naal Muthalaay
Innaal Varaikkum Ennai
Aathariththa Theyvam Nhiiraiyaa – 2
Eththanaiyo Sothanaikal
Eththanaiyo Vaethanaikal – 2
Nirmulamaakaamalae Kaaththuk Kontiirae – 2
2. சத்துருக்கள் சூழ்ந்து என்னை
நெருக்கின நேரத்திலே
தீவிரமாய் ஓடி வந்தீரே – 2
காயங்கள் ஆற்றினீரே
கண்ணீரைத் துடைத்தீரே – 2
தோள் மீது சுமந்து சென்றீரே – 2
Saththurukkal Chuzhnthu Ennai
Nerukkina Naeraththilae
Thiiviramaay Oati Vanhthiirae – 2
Kaayangkal Aarriniirae
Kanniiraith Thutaiththiirae – 2
Thol Miithu Chumanthu Chenriirae – 2
3. நிந்தனைகள் அவமானம்
சூழ்ந்திட்ட நேரத்திலே
மகிமையால் மூடினீரையா – 2
வெட்கப்பட்ட தேசத்திலே
புகழ்ச்சியும் கீர்த்தியுமாய் – 2
கிருபையாய் உயர்த்தினீரையா – 2
Ninthanaikal Avamaanam
Chuzhnthitda Naeraththilae
Makimaiyaal Mutiniiraiyaa – 2
Vetkappatda Thaechaththilae
Pukazhchchiyum Kiirththiyumaay – 2
Kirupaiyaay Uyarththiniiraiyaa – 2