Aadhi Pidha Kumaaran Aaviyaanavar – ஆதி பிதா குமாரன்

Tamil Gospel Songs

Artist: Jeffery Reny & Daris Allen Jeffery
Album: Tamil Keerthanai Songs
Released on: 4 Jul 2023

Aadhi Pidha Kumaaran Aaviyaanavar Lyrics In Tamil

ஆதி பிதா குமாரன், ஆவி திரியேகர்க்கு,
அனவரதமும் ஸ்தோத்ரம் – திரியேகர்க்கு,
அனவரதமும் ஸ்தோத்ரம் – 2

நீத முதற் பொருளாய், நின்றருள் சருவேசன் – 2
நிதமும் பணிந்தவர்கள், இருதயமலர் வாசன் – 2
நிறைந்த சத்திய ஞான மனோகர,
உறைந்த நித்திய வேத குணாகர – 2
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய்
– ஆதி

1. எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்,
என்றென்றைக்கும் பணிபாதர்;
துங்கமாமறைப்பிர போதர் – கடைசி நடு,
சோதனைசெய் அதி நீதர்;
பங்கில்லான், தாபம் இல்லான்…
பங்கில்லான், தாபம் இல்லான், பகர்அடி முடிவில்லான் – 2
பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும் – 2
பண்பதாய் சுயம்பு விவேகன், அன்பிரக்கத யாளப்பிரவாகன் – 2
பார்தலத்தில் சிருஷ்டிப்பு மீட்பு பரி,
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி, அருள்
– ஆதி

2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு – நடத்தினால் நம்,
நீணலத்தில்லாமல் அழிந்து;
தீதறு நரகில் தள்ளுண்டு – மடிவோமென்று
தேவ திருவுளம் உணர்ந்து;
பாதகர்க் குயிர் தந்தார்…
பாதகர்க் குயிர் தந்த, பாலன் இயேசுவைக் கொண்டு – 2
பரண் எங்கள்மிசை தயை, வைத்தனர், இது நன்று – 2
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் – 2
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்,
சூரியன் முன் இருள் போலவே சிதறும்
– ஆதி

Aadhi Pidha Kumaaran Aaviyaanavar Lyrics In English

Aathi Pitha Kumaran, Aavi Thriyekarku
Anavarathamum Sthothram – Thriyekarku
Anavarathamum Sthothram – 2

Neetha Mudarporulai Nintarul Saruveshan – 2
Nithamum Paninthavarkal, Iruthaya Malarvaasan – 2

Niraintha Sathiya Njana Manohara
Uraintha Nithya Vedha Gunakara – 2
Needu Vaari Thirai Soozha Methiniyai
Moodu Paava Irul Odave Arul Sei
– Aathi

1. Enkanam Niraintha Naathar Parisuttharkal
Enrenraikkum Panipathar
Thunkama Maraippirpothar – Kadaisi Nadu
Sothanaisei Athi Neethar
Pankillan Thapam Illan,
Pankillan Thapam Illan
Pakar Adi Mudivillan – 2
Pan Jnanam Sampoornam
Parisuththam Neethi Ennum – 2
Panbathaysuyampu Vivekan
Anbirkatha Yalappira Vaagan – 2
Parthaalaththil Sirishtippu Meetpu Pari
Palanaiththayum Panpaay Nadaththiy Arul

2. Neethiyin Chenkol Kaikondu Nadathinal
Naam Neenalathillamal Alinthu
Theethuru Narakil Thallundu Madivomentru
Dheiva Thiruvullam Unarnthu
Paathakark Uyir Thantha
Paalan Yesuvai Kondu – 2
Paran Engalmisai Thayai
Vaithanar Ithu Nantru – 2
Pakarntha Thannadiyarkkoru Sanjalam
Idainjal Vanthapothe Thayavakayil – 2
Paaril Neridum Anjaana Sethamuthar
Sooriyan Mun Irul Polave Sitharum

Watch Online

Aadhi Pidha Kumaran Aaviyanavar MP3 Song

Technician Information

Sung By Jeffery Reny & Daris Allen Jeffery
Written By Gabriel Upathesiar

Aadhi Pitha Kumaaran Aaviyaanavar Lyrics In Tamil & English

ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு,
அனவரதமும் ஸ்தோத்ரம் – திரியேகர்க்கு,
அனவரதமும் ஸ்தோத்ரம் – 2

Aathi Pitha Kumaran, Aavi Thriyekarku
Anavarathamum Sthothram – Thriyekarku
Anavarathamum Sthothram – 2

நீத முதற் பொருளாய், நின்றருள் சருவேசன் – 2
நிதமும் பணிந்தவர்கள், இருதயமலர் வாசன் – 2

Neetha Mudarporulai Nintarul Saruveshan – 2
Nithamum Paninthavarkal, Iruthaya Malarvaasan – 2

நிறைந்த சத்திய ஞான மனோகர,
உறைந்த நித்திய வேத குணாகர – 2
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய்
– ஆதி

Niraintha Sathiya Njana Manohara
Uraintha Nithya Vedha Gunakara – 2
Needu Vaari Thirai Soozha Methiniyai
Moodu Paava Irul Odave Arul Sei

1. எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்,
என்றென்றைக்கும் பணிபாதர்;
துங்கமாமறைப்பிர போதர் – கடைசி நடு,
சோதனைசெய் அதி நீதர்;

Enkanam Niraintha Naathar Parisuttharkal
Enrenraikkum Panipathar
Thunkama Maraippirpothar – Kadaisi Nadu
Sothanaisei Athi Neethar

பங்கில்லான், தாபம் இல்லான்…
பங்கில்லான், தாபம் இல்லான், பகர்அடி முடிவில்லான் – 2
பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும் – 2
பண்பதாய் சுயம்பு விவேகன், அன்பிரக்கத யாளப்பிரவாகன் – 2
பார்தலத்தில் சிருஷ்டிப்பு மீட்பு பரி,
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி, அருள்

Pankillan Thapam Illan,
Pankillan Thapam Illan
Pakar Adi Mudivillan – 2
Pan Jnanam Sampoornam
Parisuththam Neethi Ennum – 2
Panbathaysuyampu Vivekan
Anbirkatha Yalappira Vaagan – 2
Parthaalaththil Sirishtippu Meetpu Pari
Palanaiththayum Panpaay Nadaththiy Arul

2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு – நடத்தினால் நம்,
நீணலத்தில்லாமல் அழிந்து;
தீதறு நரகில் தள்ளுண்டு – மடிவோமென்று
தேவ திருவுளம் உணர்ந்து;

Neethiyin Chenkol Kaikondu Nadathinal
Naam Neenalathillamal Alinthu
Theethuru Narakil Thallundu Madivomentru
Dheiva Thiruvullam Unarnthu

பாதகர்க் குயிர் தந்தார்…
பாதகர்க் குயிர் தந்த, பாலன் இயேசுவைக் கொண்டு – 2
பரண் எங்கள்மிசை தயை, வைத்தனர், இது நன்று – 2
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் – 2
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்,
சூரியன் முன் இருள் போலவே சிதறும்

Paathakark Uyir Thantha
Paalan Yesuvai Kondu – 2
Paran Engalmisai Thayai
Vaithanar Ithu Nantru – 2
Pakarntha Thannadiyarkkoru Sanjalam
Idainjal Vanthapothe Thayavakayil – 2
Paaril Neridum Anjaana Sethamuthar
Sooriyan Mun Irul Polave Sitharum

Aadhi Pidha Kumaaran Aaviyaanavar MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − two =