Akkiniyai Ootrungappa Um – அக்கினியை ஊற்றுங்கப்பா

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 6
Released on: 28 Mar 2016

Akkiniyai Ootrungappa Um Lyrics In Tamil

அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா – 2
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய – 2
எந்தன்மேல் ஊற்றுங்கப்பா – 2

ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உம் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே – 2

1. பெந்தெ கோஸ்தே நாளில் அன்று ஊற்றினீரே
எந்தன்மேலே இந்த வேளை ஊற்றிடுமே – 2

2. நீச்சலாளம் கொண்டுசென்று நீந்த செய்வீரே
நீந்தி நீந்தி மூழ்க என்மேல் ஊற்றிடுமே – 2

3. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்றீர்
மாம்சமான எந்தன்;மேலே ஊற்றிடுமே – 2

4. அக்கினியை போடவந்தேன் என்று சொன்னீரே
பற்றியெரிய எந்தன் மேலே ஊற்றிடுமே – 2

Akkiniyai Ootrungappa Um Lyrics In English

Akkiniyai Ootrungappa
Um Abisegathai Ootrungappa – 2
Paaththiram Nirambi Nirambi Vazhiya – 2
Endhan Melae Ootrungappa – 2

Ootrum Ootrum Ootrum Undhan Vallamaiyai
Thagathodu Kaetkum Enmael Ootridumae – 2

1. Penthecosthe Naalil Andru Ootrineerae
Endhanmaelae Indha Vaelai Ootridumae – 2

2. Neechalaazham Kondu Sendru Neendha Seiveerae
Neendhi Neendhi Moozhga Enmael Ootridumae – 2

3. Maamsamana Yaavar Maelum Ootruvaenendreer
Maamsamaana Endhan Maelae Ootridumae – 2

4. Akkiniyai Poda Vanthaen Endru Sonneerae
Patri Eriya Endhan Maelae Ootridumae – 2

Watch Online

Akkiniyai Ootrungappa Um MP3 Song

Akkiniyai Ootrungappa Um Abisegathai Lyrics In Tamil & English

அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா – 2
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய – 2
எந்தன்மேல் ஊற்றுங்கப்பா – 2

Akkiniyai Ootrungappa
Um Abisegathai Ootrungappa – 2
Paaththiram Nirambi Nirambi Vazhiya – 2
Endhan Melae Ootrungappa – 2

ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உம் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே – 2

Ootrum Ootrum Ootrum Undhan Vallamaiyai
Thagathodu Kaetkum Enmael Ootridumae – 2

1. பெந்தெ கோஸ்தே நாளில் அன்று ஊற்றினீரே
எந்தன்மேலே இந்த வேளை ஊற்றிடுமே – 2

Penthecosthe Naalil Andru Ootrineerae
Endhanmaelae Indha Vaelai Ootridumae – 2

2. நீச்சலாளம் கொண்டுசென்று நீந்த செய்வீரே
நீந்தி நீந்தி மூழ்க என்மேல் ஊற்றிடுமே – 2

Neechalaazham Kondu Sendru Neendha Seiveerae
Neendhi Neendhi Moozhga Enmael Ootridumae – 2

3. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்றீர்
மாம்சமான எந்தன்;மேலே ஊற்றிடுமே – 2

Maamsamana Yaavar Maelum Ootruvaenendreer
Maamsamaana Endhan Maelae Ootridumae – 2

4. அக்கினியை போடவந்தேன் என்று சொன்னீரே
பற்றியெரிய எந்தன் மேலே ஊற்றிடுமே – 2

Akkiniyai Poda Vanthaen Endru Sonneerae
Patri Eriya Endhan Maelae Ootridumae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =