En Manaalaa En Piriyare – என் மணாலா என் பிரியரே

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 3
Released on: 22 Jan 2012

En Manaalaa En Piriyare Lyrics In Tamil

என் மணாலா என் பிரியரே
என் நாயகா இயேசுவே – 2
உம் நாமம் ஊற்றுண்ட பரிமளம்
கன்னியர்கள் உம்மை நோசிப்போமே – 2

1. இழுத்துக் கொள்ளும் உம் பின்னே வருவோம்
அழைத்துக் கொள்ளும் உமக்குள் மகிழ்வோம் – 2
திராட்சை இரசத்திலும் உம் நேசம் பெரிது
நேசத்தாலே நான் சோகமானேன் – 2

2. உம் இடது கை என் தலையின் கீழே
வலக்கரம் என்னை மார்போடனைகும் – 2
கிச்சிலி மரம் போல் நேசர் உள்ளீர்
உம் நிழலில் வாஞ்சையாய் தங்குவேன் – 2

3. விருந்து சாலைக்குள் அழைத்து போனார்
நேசக்கொடியோ என் மேல் பறந்தது – 2
என் புறாவே என் உத்தமியே
என்றழைத்து அன்பை பொழிந்தார் – 2

En Manaalaa En Piriyare Lyrics In English

En Manala En Piriyare
En Nayaga Yesuvae – 2
Um Namam Ootrunda Parimalam
Kanniyarkal Ummai Nesippome – 2

1. Izhuthu Kollum Um Pinnae Varuvom
Azhaithu Kollum Umakul Magizhvom – 2
Thiratchai Rasathilum Um Nesam Peridhu
Nesathalae Naan Sogamaanaen – 2

2. Um Edathu Kai En Thalaiyin Keezhae
Valakaram Ennai Maarbodanaikum – 2
Kichili Maram Pol Nesar Ulleer
Um Nizhalil Vanjaiyai Thanguvaen – 2

3. Virunthu Salaikul Azhaithu Ponar
Naesakodiyo En Mael Parandhathu – 2
En Puravae En Uthamiyae
Endrazhaithu Anbai Pozhindhar – 2

Watch Online

En Manaalaa En Piriyare MP3 Song

En Manaalaa En Piriyarey Lyrics In Tamil & English

என் மணாலா என் பிரியரே
என் நாயகா இயேசுவே – 2
உம் நாமம் ஊற்றுண்ட பரிமளம்
கன்னியர்கள் உம்மை நோசிப்போமே – 2

En Manala En Piriyare
En Nayaga Yesuvae – 2
Um Namam Ootrunda Parimalam
Kanniyarkal Ummai Nesippome – 2

1. இழுத்துக் கொள்ளும் உம் பின்னே வருவோம்
அழைத்துக் கொள்ளும் உமக்குள் மகிழ்வோம் – 2
திராட்சை இரசத்திலும் உம் நேசம் பெரிது
நேசத்தாலே நான் சோகமானேன் – 2

Izhuthu Kollum Um Pinnae Varuvom
Azhaithu Kollum Umakul Magizhvom – 2
Thiratchai Rasathilum Um Nesam Peridhu
Nesathalae Naan Sogamaanaen – 2

2. உம் இடது கை என் தலையின் கீழே
வலக்கரம் என்னை மார்போடனைகும் – 2
கிச்சிலி மரம் போல் நேசர் உள்ளீர்
உம் நிழலில் வாஞ்சையாய் தங்குவேன் – 2

Um Edathu Kai En Thalaiyin Keezhae
Valakaram Ennai Maarbodanaikum – 2
Kichili Maram Pol Nesar Ulleer
Um Nizhalil Vanjaiyai Thanguvaen – 2

3. விருந்து சாலைக்குள் அழைத்து போனார்
நேசக்கொடியோ என் மேல் பறந்தது – 2
என் புறாவே என் உத்தமியே
என்றழைத்து அன்பை பொழிந்தார் – 2

Virunthu Salaikul Azhaithu Ponar
Naesakodiyo En Mael Parandhathu – 2
En Puravae En Uthamiyae
Endrazhaithu Anbai Pozhindhar – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =