Endhan Siluvaiyai Sumanthu – எந்தன் சிலுவையை சுமந்து

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 6
Released on: 9 Jan 2016

Endhan Siluvaiyai Sumanthu Lyrics In Tamil

எந்தன் சிலுவையை சுமந்து கொண்டு
உம் பாத சுவடுகள் பின் செல்லுவேன் – 2
எந்தன் சுயத்தை வெறுமையாக்கி – 2
உந்தன் சித்தம் நான் செய்திடுவேன் – 2

1. சிலுவை இல்லையேல் சிங்காசனம் இல்லை
பாடுகள் இல்லையேல் ஆளுகை இல்லை – 2
எந்தன் கஷ்டங்களில் கண்ணீரின் பாதையில்
உந்தனை கண் நோக்கிடுவேன் – 2

2. உந்தன் காயத்தின் தழும்புகளை
எந்தன் சரீரத்தில் தரித்துக்கொண்டேன் – 2
உந்தன் பாடுகளின் பாதைகளில்
விரும்பியே என்னை இணைத்துக்கொண்டேன் – 2

3. எப்பக்கத்தில் நான் நெருக்கப்பட்டாலும்
ஒடுங்கி நான் ஒருபோதும் போவதில்லை – 2
கலக்கங்களில் மனம் முறியும் வேலை
சோர்ந்து நான் போவதில்லை – 2

4. பொன்னைபோல நான் புடமிடப்பட்டாலும்
உத்தமனென்று (உத்தமியென்று) நான் விலங்கிட செய்யும் – 2
சோதனையை எந்தன் சாதனையாக்குவீர்
ஜீவ கிரீடம் சூடிட செய்வீர் – 2

Endhan Siluvaiyai Sumanthu Lyrics In English

Endhan Siluvaiyai Sumanthu Kondu
Um Paadha Suvadukal Pin Selluvaen – 2
Endhan Suyathai Verumaiyakki – 2
Undhan Sitham Naan Seithiduvaen – 2

1. Siluvai Illaiyael Singasanam Illai
Paadugal Illaiyael Aalugai Illai – 2
Endhan Kastangalil Kanneerin Padhaiyil
Undhanai Kan Nokkiduvaen 2

2. Undhan Kaayathin Thazhumpugalai
Endhan Sareerathil Tharithukondaen – 2
Undhan Padugalin Paadhaigalil
Virumpiyae Ennai Innaithukondaen – 2

3. Eppakkathil Naan Nerukkappattaalum
Odungi Naan Orupothum Povadhilai – 2
Kalakkangalil Manam Muriyum Velai
Sornthu Naan Povadhilai – 2

4. Ponnaipola Naan Pudamidapattaalum
Uthamanendru (Uthamiyendru) Naan Vilangida Seiyum – 2
Sodhanaiyai Endhan Sadhanaiyakkuveer
Jeeva Kreedam Soodeeda Seiveer – 2

Watch Online

Endhan Siluvaiyai Sumanthu MP3 Song

Endhan Siluvaiyai Sumanthu Kondu Lyrics In Tamil & English

எந்தன் சிலுவையை சுமந்து கொண்டு
உம் பாத சுவடுகள் பின் செல்லுவேன் – 2
எந்தன் சுயத்தை வெறுமையாக்கி – 2
உந்தன் சித்தம் நான் செய்திடுவேன் – 2

Endhan Siluvaiyai Sumanthu Kondu
Um Paadha Suvadukal Pin Selluvaen – 2
Endhan Suyathai Verumaiyakki – 2
Undhan Sitham Naan Seithiduvaen – 2

1. சிலுவை இல்லையேல் சிங்காசனம் இல்லை
பாடுகள் இல்லையேல் ஆளுகை இல்லை – 2
எந்தன் கஷ்டங்களில் கண்ணீரின் பாதையில்
உந்தனை கண் நோக்கிடுவேன் – 2

Siluvai Illaiyael Singasanam Illai
Paadugal Illaiyael Aalugai Illai – 2
Endhan Kastangalil Kanneerin Padhaiyil
Undhanai Kan Nokkiduvaen 2

2. உந்தன் காயத்தின் தழும்புகளை
எந்தன் சரீரத்தில் தரித்துக்கொண்டேன் – 2
உந்தன் பாடுகளின் பாதைகளில்
விரும்பியே என்னை இணைத்துக்கொண்டேன் – 2

Undhan Kaayathin Thazhumpugalai
Endhan Sareerathil Tharithukondaen – 2
Undhan Padugalin Paadhaigalil
Virumpiyae Ennai Innaithukondaen – 2

3. எப்பக்கத்தில் நான் நெருக்கப்பட்டாலும்
ஒடுங்கி நான் ஒருபோதும் போவதில்லை – 2
கலக்கங்களில் மனம் முறியும் வேலை
சோர்ந்து நான் போவதில்லை – 2

Eppakkathil Naan Nerukkappattaalum
Odungi Naan Orupothum Povadhilai – 2
Kalakkangalil Manam Muriyum Velai
Sornthu Naan Povadhilai – 2

4. பொன்னைபோல நான் புடமிடப்பட்டாலும்
உத்தமனென்று (உத்தமியென்று) நான் விலங்கிட செய்யும் – 2
சோதனையை எந்தன் சாதனையாக்குவீர்
ஜீவ கிரீடம் சூடிட செய்வீர் – 2

Ponnaipola Naan Pudamidapattaalum
Uthamanendru (Uthamiyendru) Naan Vilangida Seiyum – 2
Sodhanaiyai Endhan Sadhanaiyakkuveer
Jeeva Kreedam Soodeeda Seiveer – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 4 =