Ennai Belapaduthum Christhu – என்னை பெலப்படுத்தும்

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 1
Released on: 10 Aug 2017

Ennai Belapaduthum Christhu Lyrics In Tamil

என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து இயேசுவால்
எல்லாவற்றையும் செய்வேன் – 2
எல்லாவற்றையும் செய்வேன் – நான்
எல்லாவற்றையும் செய்வேன் – 2

1. உன்னதரின் சமூகத்தில் காத்திருப்பேன்
உன்னதத்தின் பெலனால் நிரம்பிடுவேன் – 2
கழுகுப் போல் பெலன் கொண்டு எழும்பிடுவேன்
ஓடினாலும் நடந்தாலும் இளைப்படையேன் – 2

2. கர்த்தருக்குள் அனுதினம் மகிழ்ந்திருப்பேன்
மகிழ்ச்சியாய் இருப்பதால் பெலனடைவேன் – 2
எக்காள தொனியுடன் ஆர்ப்பரிப்பேன்
எரிகோவின் கோட்டைகளை தகர்த்திடுவேன் – 2

3. கர்த்தரின் சத்துவத்தில் பெலப்படுவேன்
சத்துருவின் சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன் – 2
பலவானை முந்தி என்றும் கட்டிடுவேன்
இயேசுவின் நாமத்தால் சுதந்தரிப்பேன் – 2

Ennai Belapaduthum Christhu Lyrics In English

Ennai Belapaduthum Christhu Yesuvaal
Ellavattraiyum Seivaen – 2
Ellavattraiyum Seivaen – Naan
Ellavattraiyum Seivaen – 2

1. Unnatharin Samoogathil Kaathiruppaen
Unnathathin Belanal Nirambiduven – 2
Kaluguppol Belan Kondu Elumbiduven
Odinaalum Nadanthaalum Ilaippadaiyen – 2

2. Kartharukkul Anu Thinam Magilnthiruppaen
Magilchiyaai Iruppathaal Belanadaivaen – 2
Ekkala Thoniyudan Aarpparippaen
Erigovin Kottaigalai Thagarthiduvaen – 2

3. Kartharin Sathuvathil Belappaduvaen
Sathuruvin Senaikkulle Paainthiduvaen – 2
Balavaanai Munthi Enrum Kattiduvaen
Yesuvin Namathaal Sudantharippaen – 2

Watch Online

Ennai Belapaduthum Christhu MP3 Song

Ennai Belapaduthum Christhu Yesuvaal Lyrics In Tamil & English

என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து இயேசுவால்
எல்லாவற்றையும் செய்வேன் – 2
எல்லாவற்றையும் செய்வேன் – நான்
எல்லாவற்றையும் செய்வேன் – 2

Ennai Belapaduthum Christhu Yesuvaal
Ellavattraiyum Seivaen – 2
Ellavattraiyum Seivaen – Naan
Ellavattraiyum Seivaen – 2

1. உன்னதரின் சமூகத்தில் காத்திருப்பேன்
உன்னதத்தின் பெலனால் நிரம்பிடுவேன் – 2
கழுகுப் போல் பெலன் கொண்டு எழும்பிடுவேன்
ஓடினாலும் நடந்தாலும் இளைப்படையேன் – 2

Unnatharin Samoogathil Kaathiruppaen
Unnathathin Belanal Nirambiduven – 2
Kaluguppol Belan Kondu Elumbiduven
Odinaalum Nadanthaalum Ilaippadaiyen – 2

2. கர்த்தருக்குள் அனுதினம் மகிழ்ந்திருப்பேன்
மகிழ்ச்சியாய் இருப்பதால் பெலனடைவேன் – 2
எக்காள தொனியுடன் ஆர்ப்பரிப்பேன்
எரிகோவின் கோட்டைகளை தகர்த்திடுவேன் – 2

Kartharukkul Anu Thinam Magilnthiruppaen
Magilchiyaai Iruppathaal Belanadaivaen – 2
Ekkala Thoniyudan Aarpparippaen
Erigovin Kottaigalai Thagarthiduvaen – 2

3. கர்த்தரின் சத்துவத்தில் பெலப்படுவேன்
சத்துருவின் சேனைக்குள்ளே பாய்ந்திடுவேன் – 2
பலவானை முந்தி என்றும் கட்டிடுவேன்
இயேசுவின் நாமத்தால் சுதந்தரிப்பேன் – 2

Kartharin Sathuvathil Belappaduvaen
Sathuruvin Senaikkulle Paainthiduvaen – 2
Balavaanai Munthi Enrum Kattiduvaen
Yesuvin Namathaal Sudantharippaen – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 2 =