Enthan Ayul Ellam – எந்தன் ஆயுள் எல்லாம்

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 11
Released on: 18 Nov 2020

Enthan Ayul Ellam Lyrics In Tamil

எந்தன் ஆயுள் எல்லாம் என்றும் நீரே ஐயா
உந்தன் கிருபை ஒன்றே என்னை நடத்தும் ஐயா – 2
நன்றியால் துதி பாடுவேன் நன்மைகள் செய்தவரை
நாவினால் துதி பாடுவேன் சுவாசம் உள்ளவரை
எந்தன் ஆயுள் எல்லாம் என்றும் நீரே ஐயா
உந்தன் கிருபை ஒன்றே என்னை நடத்தும் ஐயா – 2

1. கருவினில் என்னை தெரிந்தவர் இயேசு
தெருவினில் என்றும் விடுவதே இல்லை – 2
தாழ்வினில் என்னை கண்டவர் இயேசு
தாழ்ந்து நான் போகவே செய்திடமாட்டார் – 2

2. உள்ளங்கையினில் வரைந்தவர் இயேசு
என்னை என்றும் மறப்பதே இல்லை – 2
என்மேல் நினைவாய் இருப்பவர் இயேசு
என்னை ஒருபோதும் கைவிடமாட்டார் – 2

3. பெயர்சொல்லி என்னை அழைத்தவர் இயேசு
பெரியவனாக்கி பெயர் பெறச்செய்வார் – 2
உண்மையுள்ளவன் என்று கண்டவர் இயேசு
உயர்வாய் என்னை வாழ்ந்திட செய்வார் – 2

Enthan Ayul Ellam Lyrics In English

Enthan Ayul Ellam Entrum Neerae Aiya
Unthan Kirubalyontrae Ennai Nadathum Aiya – 2
Nantriyal Thuthi Paaduvaen Nanmaigal Seithavarai
Naavinaal Thuthipaduvaen Suvasam Ullavaarai
Enthan Ayul Ellam Entrum Neerae Aiya
Unthan Kirubaiyontrae Ennai Nadathum Aiya – 2

1. Karuvinil Ennai Therinthavar Yesu
Theruvinil Entrum Viduvathae Illai – 2
Thazvinil Ennai Kandavar Yesu
Tharzhnthu Naan Pogavae Seithidamattar – 2

2. Ullankaiyinil Varainthavar Yesu
Ennai Entrum Marappathae Illai – 2
Enmael Ninaivaai Irruppavar Yesu
Ennai Orupothum Kaividamattar – 2

3. Peyarsolli Ennai Azhaithavar Yesu
Periyavanakki Peyar Pera Seivaar – 2
Unmaiyullavan Entru Kandavar Yesu
Uyarvaai Ennai Vaazhnthida Seivaar – 2

Watch Online

Enthan Ayul Ellam MP3 Song

Enthan Ayul Ellam Entrum Lyrics In Tamil & English

எந்தன் ஆயுள் எல்லாம் என்றும் நீரே ஐயா
உந்தன் கிருபை ஒன்றே என்னை நடத்தும் ஐயா – 2
நன்றியால் துதி பாடுவேன் நன்மைகள் செய்தவரை
நாவினால் துதி பாடுவேன் சுவாசம் உள்ளவரை
எந்தன் ஆயுள் எல்லாம் என்றும் நீரே ஐயா
உந்தன் கிருபை ஒன்றே என்னை நடத்தும் ஐயா – 2

Enthan Ayul Ellam Entrum Neerae Aiya
Unthan Kirubalyontrae Ennai Nadathum Aiya – 2
Nantriyal Thuthi Paaduvaen Nanmaigal Seithavarai
Naavinaal Thuthipaduvaen Suvasam Ullavaarai
Enthan Ayul Ellam Entrum Neerae Aiya
Unthan Kirubaiyontrae Ennai Nadathum Aiya – 2

1. கருவினில் என்னை தெரிந்தவர் இயேசு
தெருவினில் என்றும் விடுவதே இல்லை – 2
தாழ்வினில் என்னை கண்டவர் இயேசு
தாழ்ந்து நான் போகவே செய்திடமாட்டார் – 2

Karuvinil Ennai Therinthavar Yesu
Theruvinil Entrum Viduvathae Illai – 2
Thazvinil Ennai Kandavar Yesu
Tharzhnthu Naan Pogavae Seithidamattar – 2

2. உள்ளங்கையினில் வரைந்தவர் இயேசு
என்னை என்றும் மறப்பதே இல்லை – 2
என்மேல் நினைவாய் இருப்பவர் இயேசு
என்னை ஒருபோதும் கைவிடமாட்டார் – 2

Ullankaiyinil Varainthavar Yesu
Ennai Entrum Marappathae Illai – 2
Enmael Ninaivaai Irruppavar Yesu
Ennai Orupothum Kaividamattar – 2

3. பெயர்சொல்லி என்னை அழைத்தவர் இயேசு
பெரியவனாக்கி பெயர் பெறச்செய்வார் – 2
உண்மையுள்ளவன் என்று கண்டவர் இயேசு
உயர்வாய் என்னை வாழ்ந்திட செய்வார் – 2

Peyarsolli Ennai Azhaithavar Yesu
Periyavanakki Peyar Pera Seivaar – 2
Unmaiyullavan Entru Kandavar Yesu
Uyarvaai Ennai Vaazhnthida Seivaar – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =