Kaarunyam Ennai Thaedi – காருண்யம் என்னை தேடி

Tamil Gospel Songs

Artist: Pas. J. S. Anoke Praveen Kumar
Album: Solo Songs
Released on: 5 Oct 2017

Kaarunyam Ennai Thaedi Lyrics In Tamil

காருண்யம் என்னை தேடி வந்தது
கிருபை என்னை சூழ்ந்து கொண்டது
இரக்கத்தினால் நான் மீட்டுக்கொள்ளப்பட்டேன் – 2

மாறாத கிருபையே அழியாத கிருபையே
உதவாத என்னையும் உண்டாக்கிய கிருபையே – 2

1. நெற்கதியாய் நான் நின்ற போதிலும்
நிலைதடுமாறி விழுந்தபோதிலும்
புறம்கூறி என்னை வெறுத்த போதிலும்
சூழ்ந்து கொண்ட கிருபை – 2

ஒன்றை நான் தேடுவேன் அதையே நான் நாடுவேன்
அது தேவ கிருபையே மாறாத கிருபையே – 2
காருண்யம்

2. சொந்தம் என்னை வெறுத்த போதிலும்
பாடுகளில் என்னை இகழ்ந்த போதிலும்
புறம்கூறி என்னை வெறுத்தவேளையில்
சூழ்ந்து கொண்ட கிருபை – 2

நிலையில்லா உலகிலே நிலையான கிருபையே
அது தேவ கிருபையே மாறாத கிருபையே – 2

Kaarunyam Ennai Thaedi Lyrics In English

Kaarunyam Ennai Thaedi Vandhathu
Kirubai Ennai Soozhndhu Kondathu
Erakkaththinaal Naan Meettukkollappattaen – 2

Maaratha Kirubaiyae Azhiyaatha Kirubaiyae
Udhavaadha Ennaiyum Undaakkiya Kirubaiyae – 2

1. Nergadhiyaay Naan Nindra Podhilum
Nilaithadumaari Vizhundhapodhilum
Puramkoori Ennai Veruththapodhilum
Soozhndhu Konda Kirubai – 2

Ondrai Naan Thaeduvaen Adhaiyae Naan Naaduvaen
Adhu Dheva Kirubaiyae Maaratha Kirubaiyae – 2

2. Sondham Ennai Veruththa Pothilum
Paadugalil Ennai Egazhndha Podhilum
Puramkoodi Ennai Veruththavaelaiyil
Soozhndhu Konda Kirubai – 2

Nilaiyilla Ulagilac Nilaiyaana Kirubaiyae
Adhu Dheva Kirubaiyae Maaratha Kirubaiyae – 2

Watch Online

Kaarunyam Ennai Thaedi MP3 Song

Technician Information

Lyrics, Tune & Voice : Pas. J. S. Anoke Praveen Kumar
Music : John Rohith
Produced : Nlzac

Kaarunyam Ennai Thaedi Vandhathu Lyrics In Tamil & English

காருண்யம் என்னை தேடி வந்தது
கிருபை என்னை சூழ்ந்து கொண்டது
இரக்கத்தினால் நான் மீட்டுக்கொள்ளப்பட்டேன் – 2

Kaarunyam Ennai Thaedi Vandhadhu
Kirubai Ennai Soozhndhu Kondathu
Erakkaththinaal Naan Meettukkollappattaen – 2

மாறாத கிருபையே அழியாத கிருபையே
உதவாத என்னையும் உண்டாக்கிய கிருபையே – 2

Maaratha Kirubaiyae Azhiyaatha Kirubaiyae
Udhavaadha Ennaiyum Undaakkiya Kirubaiyae – 2

1. நெற்கதியாய் நான் நின்ற போதிலும்
நிலைதடுமாறி விழுந்தபோதிலும்
புறம்கூறி என்னை வெறுத்த போதிலும்
சூழ்ந்து கொண்ட கிருபை – 2

Nergadhiyaay Naan Nindra Podhilum
Nilaithadumaari Vizhundhapodhilum
Puramkoori Ennai Veruththapodhilum
Soozhndhu Konda Kirubai – 2

ஒன்றை நான் தேடுவேன் அதையே நான் நாடுவேன்
அது தேவ கிருபையே மாறாத கிருபையே – 2
காருண்யம்

Ondrai Naan Thaeduvaen Adhaiyae Naan Naaduvaen
Adhu Dheva Kirubaiyae Maaratha Kirubaiyae – 2

2. சொந்தம் என்னை வெறுத்த போதிலும்
பாடுகளில் என்னை இகழ்ந்த போதிலும்
புறம்கூறி என்னை வெறுத்தவேளையில்
சூழ்ந்து கொண்ட கிருபை – 2

Sondham Ennai Veruththa Pothilum
Paadugalil Ennai Egazhndha Podhilum
Puramkoodi Ennai Veruththavaelaiyil
Soozhndhu Konda Kirubai – 2

நிலையில்லா உலகிலே நிலையான கிருபையே
அது தேவ கிருபையே மாறாத கிருபையே – 2

Nilaiyilla Ulagilac Nilaiyaana Kirubaiyae
Adhu Dheva Kirubaiyae Maaratha Kirubaiyae – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =