Nadanthu Vantha Vazhigalilellam – நடந்து வந்த வழி

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 7
Released on: 8 Mar 2017

Nadanthu Vantha Vazhigalilellam Lyrics In Tamil

நடந்து வந்த வழிகளிளெல்லாம் சுமந்து வந்தீரே
நன்றியோடு உம்மை நான் துதிக்கிறேன் ஐயா – 2
கடந்து வந்த பாதைகளில் கருத்தாய் காத்தீர்
கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கிறேன் ஐயா

உம்மை துதிக்கிறேன் இயேசுவே
நன்றியோடு துதிக்கிறேன் – 2

1. வேடன் கன்னிக்கு விலக்கி காத்தீர்
பாழாக்கும் கொள்ளை நொய்க்கு தப்புவித்தீர் – 2
இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும்
பகலின் அம்புக்கும் பாதுகாத்தீர் – 2

2. ஆயிரம் பதினாயிரம் எதிர்த்த போதும்
சேதம் அனுகாமல் காத்துக்கொண்டீர் – 2
பொல்லாப்பு நேராமல் வாதை அனுகாமல்
சிறகுகளால் என்னை மறைத்து கொள்ளும் – 2

3. பாதம் இடறாமல் ஏந்தி கொண்டீர்
தூதர்கள் சூழ என்னை காத்துக்கொண்டீர் – 2
சிங்கத்தின்மேலே நடக்க செய்தீர்
வலுசர்ப்பத்தை நான் மிதிக்க செய்தீர் – 2

Nadanthu Vantha Vazhigalilellam Lyrics In English

Nadanthu Vantha Vazhigalilellam Sumandhu Vandheerae
Nandriyodu Ummai Naan Thudhikkiraen Aiyya – 2
Kadandhu Vandha Paadhaigalil Karuthaai Kaatheer
Kanneerodu Nandri Solli Thudhikkiraen Aiyya

Ummai Thudhikkiraen Yesuvae
Nandriyodu Thidhikkiraen – 2

1. Vaedan Kannikku Vilaikki Kaatheer
Paazhakkum Kollai Noikku Thappuvitheer – 2
Iravil Undaagum Bayangarathirkkum
Pagalin Ambukkum Paadhukaatheer – 2

2. Aayiram Padhinaayiram Edhirtha Podhum
Saedham Anugaamal Kathukondeer – 2
Pollappu Neramal Vaadhai Anugaamal
Siragugalaal Ennai Maraithu Kollum – 2

3. Paadham Idaraamal Yaendhi Kondeer
Thoodhargal Soozha Ennai Kathukkondeer – 2
Singathinmaelae Nadakka Seidheer
Valusarpathai Naan Midhikka Seidheer – 2

Watch Online

Nadanthu Vantha Vazhigalilellam MP3 Song

Nadanthu Vantha Vazhigalilellam Sumandhu Lyrics In Tamil & English

நடந்து வந்த வழிகளிளெல்லாம் சுமந்து வந்தீரே
நன்றியோடு உம்மை நான் துதிக்கிறேன் ஐயா – 2
கடந்து வந்த பாதைகளில் கருத்தாய் காத்தீர்
கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கிறேன் ஐயா

Nadanthu Vantha Vazhigalilellam Sumandhu Vandheerae
Nandriyodu Ummai Naan Thudhikkiraen Aiyya – 2
Kadandhu Vandha Paadhaigalil Karuthaai Kaatheer
Kanneerodu Nandri Solli Thudhikkiraen Aiyya

உம்மை துதிக்கிறேன் இயேசுவே
நன்றியோடு துதிக்கிறேன் – 2

Ummai Thudhikkiraen Yesuvae
Nandriyodu Thidhikkiraen – 2

1. வேடன் கன்னிக்கு விலக்கி காத்தீர்
பாழாக்கும் கொள்ளை நொய்க்கு தப்புவித்தீர் – 2
இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும்
பகலின் அம்புக்கும் பாதுகாத்தீர் – 2

Vaedan Kannikku Vilaikki Kaatheer
Paazhakkum Kollai Noikku Thappuvitheer – 2
Iravil Undaagum Bayangarathirkkum
Pagalin Ambukkum Paadhukaatheer – 2

2. ஆயிரம் பதினாயிரம் எதிர்த்த போதும்
சேதம் அனுகாமல் காத்துக்கொண்டீர் – 2
பொல்லாப்பு நேராமல் வாதை அனுகாமல்
சிறகுகளால் என்னை மறைத்து கொள்ளும் – 2

Aayiram Padhinaayiram Edhirtha Podhum
Saedham Anugaamal Kathukondeer – 2
Pollappu Neramal Vaadhai Anugaamal
Siragugalaal Ennai Maraithu Kollum – 2

3. பாதம் இடறாமல் ஏந்தி கொண்டீர்
தூதர்கள் சூழ என்னை காத்துக்கொண்டீர் – 2
சிங்கத்தின்மேலே நடக்க செய்தீர்
வலுசர்ப்பத்தை நான் மிதிக்க செய்தீர் – 2

Paadham Idaraamal Yaendhi Kondeer
Thoodhargal Soozha Ennai Kathukkondeer – 2
Singathinmaelae Nadakka Seidheer
Valusarpathai Naan Midhikka Seidheer – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =