Neerae Maelaanavar Naan – நீரே மேலானவர் நான்

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 6
Released on: 30 Jan 2016

Neerae Maelaanavar Naan Lyrics In Tamil

நீரே மேலானவர் நான் உம்மை நேசிக்கிறேன் – 2

எந்தன் பொக்கிஷமே எந்தன் மாணிக்கமே – 2
விலையேறப்பெற்றவர் நீரே
விலையேறப்பெற்றவர் நீரே

1. உந்தனின் பொக்கிஷம் எங்கேயோ அங்கே
உன் இருதயம் இருக்குமென்றீர்
இயேசுவே நீரே எந்தனின் எல்லாம்
ஆசையும் வாஞ்சையுமானவரே – 2

2. பூமிக்கு உரியவைகள் அல்ல
மேலானதையே நாடுங்கள் என்றீர் – 2
இயேசுவே நீரே உட்சிதம் ஆனவர்
உந்தனையே நெஞ்சம் நாடிடுதே – 2

3. உலக பொக்கிஷம் அழிந்திடுமே
பூச்சியும் துறுவும் கெடுக்குமென்றீர் – 2
இயேசுவே நீரே அழியாத பொக்கிஷம்
ஆஸ்த்தியும் ஐஸ்வர்யமானவரே – 2

Neerae Maelaanavar Naan Lyrics In English

Neerae Maelaanavar Naan Ummai Nesikkiraen – 2

Endhan Pokkishamae Endhan Maanikkamae – 2
Vilaiyaerapettravar Neerae
Vilaiyaerapettravar Neerae

1. Undhanin Pokkisham Engaeyo Angae
Un Irudhayam Irukkumendreer – 2
Yesuvae Neerae Endhanin Ellaam
Aasaiyum Vaanjaiyumaanavarae – 2

2. Boomiku Uriayavaigal Alla
Melanadhaiyae Naadungal Endreer – 2
Yesuvae Neerae Utchidham Aanavar
Undhanaiyae Nenjam Naadiduthae – 2

3. Ulaga Pokkisham Azhindhidumae
Poochiyum Thuruvum Kedukkumendreer – 2
Yesuvae Neerae Azhiyaadha Pokkisham
Aasthiyum Iswariyamaanavarae – 2

Watch Online

Neerae Maelaanavar Naan MP3 Song

Neeraey Maelaanavar Naan Lyrics In Tamil & English

நீரே மேலானவர் நான் உம்மை நேசிக்கிறேன் – 2

Neerae Maelanavar Naan Ummai Nesikkiraen – 2

எந்தன் பொக்கிஷமே எந்தன் மாணிக்கமே – 2
விலையேறப்பெற்றவர் நீரே
விலையேறப்பெற்றவர் நீரே

Endhan Pokkishamae Endhan Maanikkamae – 2
Vilaiyaerapettravar Neerae
Vilaiyaerapettravar Neerae

1. உந்தனின் பொக்கிஷம் எங்கேயோ அங்கே
உன் இருதயம் இருக்குமென்றீர்
இயேசுவே நீரே எந்தனின் எல்லாம்
ஆசையும் வாஞ்சையுமானவரே – 2

Undhanin Pokkisham Engaeyo Angae
Un Irudhayam Irukkumendreer – 2
Yesuvae Neerae Endhanin Ellaam
Aasaiyum Vaanjaiyumaanavarae – 2

2. பூமிக்கு உரியவைகள் அல்ல
மேலானதையே நாடுங்கள் என்றீர் – 2
இயேசுவே நீரே உட்சிதம் ஆனவர்
உந்தனையே நெஞ்சம் நாடிடுதே – 2

Boomiku Uriayavaigal Alla
Melanadhaiyae Naadungal Endreer – 2
Yesuvae Neerae Utchidham Aanavar
Undhanaiyae Nenjam Naadiduthae – 2

3. உலக பொக்கிஷம் அழிந்திடுமே
பூச்சியும் துறுவும் கெடுக்குமென்றீர் – 2
இயேசுவே நீரே அழியாத பொக்கிஷம்
ஆஸ்த்தியும் ஐஸ்வர்யமானவரே – 2

Ulaga Pokkisham Azhindhidumae
Poochiyum Thuruvum Kedukkumendreer – 2
Yesuvae Neerae Azhiyaadha Pokkisham
Aasthiyum Iswariyamaanavarae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 5 =