Periya Parvathangal Sama – பெரிய பர்வதங்கள் சம

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 2
Released on: 6 Mar 2017

Periya Parvathangal Sama Lyrics In Tamil

பெரிய பர்வதங்கள் சம பூமியாகும்
எரிகோ கோட்டைகள் நிர்மூலமாகும்
சிவந்த சமூத்திரம் வழிவிட்டு விலகும்
யோர்தான் நதியும்கூட பின்னிட்டு ஓடும்
இயேசு என்னும் நாமத்தில்
தேவ பிள்ளை நீர் நிற்பதால் – 2

கூடும் உன்னால் கூடும்
முடியும் உன்னால் முடியும் – 2
இயேசு என்னும் நாமத்தில்
தேவ பிள்ளை நீ நிற்பதால் – 2

1. பெலத்தினால் ஒன்றும் கூடாதே
நம் பராக்கிரமத்தாலும் ஆகாதே – 2
தேவ ஆவியின் பெலத்தாலே
ஆகுமே உன்னால் ஆகுமே – 2

2. யுத்தத்திற்கு நம் விரல்களையும்
போருக்கு நம் கரங்களையும் – 2
பழகுவிக்கும் நம் இயேசுவால்
கூடுமே உன்னால் கூடுமே – 2

3. வெண்கல கதவுகள் உடையுமே
இரும்பு தாழ்ப்பால் உன்னால் முறியுமே – 2
ஆசீர்வதிக்கும் உன் கர்த்தரால்
வாய்க்குமே உனக்கு வாய்க்குமே – 2

Periya Parvathangal Sama Lyrics In English

Periya Parvathangal Samaboomiyagum
Erigo Kottaigal Nirmoolamagum
Sivantha Samuthiram Vazhivittu Vilagum
Yordhan Nadiyumkooda Pinnittu Odum
Yesu Ennum Namathil
Deva Pillai Nee Nirpadhal – 2

Koodum Unnal Koodum
Mudiyum Unnal Mudiyum – 2
Yesu Ennum Namathil
Deva Pillai Nee Nirpathal – 2

1. Belathinal Ondrum Koodathae
Nam Parakramathalum Agathae – 2
Deva Aaviyin Belathalae
Aagumae Unnaal Agumae – 2

2. Yuthathirku Nam Viralgalaiyum
Poruku Nam Karangalaiyum – 2
Pazhakuvikum Nam Yesuvaal
Koodumae Unnaal Koodumae – 2

3. Vengala Kadhavugal Udaiyumae
Irumbu Thalpal Unnal Muriyumae – 2
Aasirvadhikum Un Kartharal
Vaikume Unaku Vaikume – 2

Watch Online

Periya Parvathangal Sama MP3 Song

Periya Parvathangal Samaboomiyagum Lyrics In Tamil & English

பெரிய பர்வதங்கள் சம பூமியாகும்
எரிகோ கோட்டைகள் நிர்மூலமாகும்
சிவந்த சமூத்திரம் வழிவிட்டு விலகும்
யோர்தான் நதியும்கூட பின்னிட்டு ஓடும்
இயேசு என்னும் நாமத்தில்
தேவ பிள்ளை நீர் நிற்பதால் – 2

Periya Parvathangal Samaboomiyagum
Erigo Kottaigal Nirmoolamagum
Sivantha Samuthiram Vazhivittu Vilagum
Yordhan Nadiyumkooda Pinnittu Odum
Yesu Ennum Namathil
Deva Pillai Nee Nirpadhal – 2

கூடும் உன்னால் கூடும்
முடியும் உன்னால் முடியும் – 2
இயேசு என்னும் நாமத்தில்
தேவ பிள்ளை நீ நிற்பதால் – 2

Koodum Unnal Koodum
Mudiyum Unnal Mudiyum – 2
Yesu Ennum Namathil
Deva Pillai Nee Nirpathal – 2

1. பெலத்தினால் ஒன்றும் கூடாதே
நம் பராக்கிரமத்தாலும் ஆகாதே – 2
தேவ ஆவியின் பெலத்தாலே
ஆகுமே உன்னால் ஆகுமே – 2

Belathinal Ondrum Koodathae
Nam Parakramathalum Agathae – 2
Deva Aaviyin Belathalae
Aagumae Unnaal Agumae – 2

2. யுத்தத்திற்கு நம் விரல்களையும்
போருக்கு நம் கரங்களையும் – 2
பழகுவிக்கும் நம் இயேசுவால்
கூடுமே உன்னால் கூடுமே – 2

Yuthathirku Nam Viralgalaiyum
Poruku Nam Karangalaiyum – 2
Pazhakuvikum Nam Yesuvaal
Koodumae Unnaal Koodumae – 2

3. வெண்கல கதவுகள் உடையுமே
இரும்பு தாழ்ப்பால் உன்னால் முறியுமே – 2
ஆசீர்வதிக்கும் உன் கர்த்தரால்
வாய்க்குமே உனக்கு வாய்க்குமே – 2

Vengala Kadhavugal Udaiyumae
Irumbu Thalpal Unnal Muriyumae – 2
Aasirvadhikum Un Kartharal
Vaikume Unaku Vaikume – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − one =