Tamil Gospel Songs
Artist: Sam Moses
Album: Solo Songs
Piranthar Piranthar Balan Lyrics In Tamil
பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார்
மரியாள் பெற்றெடுத்த மாதேவன்
மீட்பருக்கு மகிமையை காத்திடவே – 2
ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா – 2
அல்லேலுயா ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா – 2
தாவீதின் வேரினிலே அற்புதமாய் தவழ்ந்தார்
தவித்த உள்ளத்தையே தேற்றிடவே பிறந்தார் – 2
– பிறந்தார்
பாவத்தில் உள்ளவரை பாசமாய் மீட்க்கவே
பரலோக இராஜ்ஜியத்திலே அற்புதமாய் சேர்க்கவே – 2
உன்னத தேவனானவர் உலகத்துக்கு ஒளியானவர்
இருளில் உள்ளவர்களை இன்பமாய் மீட்க பிறந்தார் – 2
Piranthar Piranthar Balan Lyrics In English
Piranthaar Piranthaar Paalan Yesu Piranthaar
Mariyaal Petreduththa Maathaevan
Meetparukku Makimaiyai Kaaththidavae – 2
Haappi Kirismas Allaeluyaa – 2
Allaeluyaa Haappi Kirismas Allaeluyaa – 2
Thaaveethin Vaerinilae Arputhamaay Thavalnthaar
Thaviththa Ullaththaiyae Thaettidavae Piranthaar – 2
– Piranthaar
Paavaththil Ullavarai Paasamaay Meetkkavae
Paraloka Iraajjiyaththilae Arputhamaay Serkkavae – 2
Unnatha Thaevanaanavar Ulakaththukku Oliyaanavar
Irulil Ullavarkalai Inpamaay Meetka Piranthaar – 2
Piranthar Piranthar Balan Yesu Lyrics In Tamil & English