Um Anbu Podhumaiya – உம் அன்பு போதுமையா

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 3
Released on: 5 Mar 2012

Um Anbu Podhumaiya Lyrics In Tamil

உம் அன்பு போதுமையா – எனக்கு
உம் அன்பு போதுமையா – 2

1. நீங்க தான் எனக்கு இராஜாதி இராஜா
நீங்க தான் எனக்கு தேவாதி தேவா – 2

2. நீங்க தான் எனக்காய் சிலுவை சுமந்தீங்க
நீங்க தான் எனக்காய் இரத்தம் சிந்தினீங்க – 2

3. நீங்க தான் உயிர் தந்து மீட்ட தேவன்
நீங்க தான் உயிரோடு எழுந்த இராஜன் – 2

4. நீங்க தான் எனக்காய் மீண்டும் வருவீங்க
நீங்க தான் என்னை எடுத்து கொள்ளுவீங்க – 2

Um Anbu Podhumaiya Lyrics In English

Um Anbu Pothumaiya – Enaku
Um Anbu Pothumaiya – 2

1. Neenga Than Enakku Rajaadhi Rajaa
Neenga Than Enaku Devathi Deva – 2

2. Neenga Than Enakai Siluvai Sumandheenga
Neenga Than Enakai Ratham Sindhineenga – 2

3. Neenga Than Uyir Thanthu Meeta Devan
Neenga Than Uyirodu Ezhuntha Rajan – 2

4. Neenga Than Enakai Meendum Varuveenga
Neenga Than Ennai Eduthu Kolluveenga – 2

Watch Online

Um Anbu Podhumaiya MP3 Song

Um Anbu Podhumaiya Enaku Lyrics In Tamil & English

உம் அன்பு போதுமையா – எனக்கு
உம் அன்பு போதுமையா – 2

Um Anbu Pothumaiya – Enaku
Um Anbu Pothumaiya – 2

1. நீங்க தான் எனக்கு இராஜாதி இராஜா
நீங்க தான் எனக்கு தேவாதி தேவா – 2

Neenga Than Enakku Rajaadhi Rajaa
Neenga Than Enaku Devathi Deva – 2

2. நீங்க தான் எனக்காய் சிலுவை சுமந்தீங்க
நீங்க தான் எனக்காய் இரத்தம் சிந்தினீங்க – 2

Neenga Than Enakai Siluvai Sumandheenga
Neenga Than Enakai Ratham Sindhineenga – 2

3. நீங்க தான் உயிர் தந்து மீட்ட தேவன்
நீங்க தான் உயிரோடு எழுந்த இராஜன் – 2

Neenga Than Uyir Thanthu Meeta Devan
Neenga Than Uyirodu Ezhuntha Rajan – 2

4. நீங்க தான் எனக்காய் மீண்டும் வருவீங்க
நீங்க தான் என்னை எடுத்து கொள்ளுவீங்க – 2

Neenga Than Enakai Meendum Varuveenga
Neenga Than Ennai Eduthu Kolluveenga – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 11 =