Ungala Thavira Aadharika – உங்கள தவிர ஆதரிக்க

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 9
Released on: 7 Dec 2017

Ungala Thavira Aadharika Lyrics In Tamil

உங்கள தவிர ஆதரிக்க யாருமில்ல
உங்களைத்தவிர விசாரிக்க எவருமில்ல
இயேசப்பா யாருமில்ல ஆதரிக்க யாருமில்ல
இயேசப்பா யாருமில்ல விசாரிக்க எவருமில்ல

1. நீதிமானின் துன்பங்கள் அநேகமாயிருந்தாலும் – 2
அவைகள் அணைத்திலுமே விடுதலை அளித்திடுவீர் – 2
தள்ளாட விடமாட்டீர் தாங்கி கொண்டிடுவீர் – 2

2. நொறுங்குண்ட இருதயத்தை ஒருபோதும் புறக்கனியிர் – 2
நறுங்குண்ட ஆத்துமாவை அர்ப்பமாய் எண்ணமாட்டீர் – 2
காயம் கட்டிடுவீர் ஆற்றி தேற்றிடுவீர் – 2

3. நெரிந்துபோகும் நானலை நீர் ஒருபோதும் முறிப்பதில்லை – 2
மங்கி எறிகின்ற திரியை அணைப்பதில்லை – 2
துயரங்கள் நீக்கிடுவீர் ஆனந்தம் தந்திடுவீர் – 2

Ungala Thavira Aadharika Lyrics In English

Ungala Thavira Aadharika Yarumilla
Ungalaithavira Visarika Evarumilla
Yesapa Yarumilla Atharika Yarumilla
Yesapa Yarumilla Visarika Evarumilla

1. Needhimaanin Thunbangal Anegamayirunthalum – 2
Avaigal Anaithilumae Viduthalai Alithiduveer – 2
Thallada Vidamatteer Thaangi Kondiduveer – 2

2. Norungunda Irudhayathai Orupothum Purakaniyeer – 2
Narungunda Aathumavai Arpamai Ennamatter – 2
Kayam Kattiduveer Aatri Thetriduveer – 2

3. Nerindhupogum Nanalai Neer Ourpothum Muripathillai – 2
Mangi Erigindra Thiriyai Anaipadhillai – 2
Thuyarangal Neekkiduveer Anantham Thanthiduveer – 2

Watch Online

Ungala Thavira Aadharika MP3 Song

Ungala Thavira Aadharika Yarumilla Lyrics In Tamil & English

உங்கள தவிர ஆதரிக்க யாருமில்ல
உங்களைத்தவிர விசாரிக்க எவருமில்ல
இயேசப்பா யாருமில்ல ஆதரிக்க யாருமில்ல
இயேசப்பா யாருமில்ல விசாரிக்க எவருமில்ல

Ungala Thavira Aadharikka Yarumilla
Ungalaithavira Visarika Evarumilla
Yesapa Yarumilla Atharika Yarumilla
Yesapa Yarumilla Visarika Evarumilla

1. நீதிமானின் துன்பங்கள் அநேகமாயிருந்தாலும் – 2
அவைகள் அணைத்திலுமே விடுதலை அளித்திடுவீர் – 2
தள்ளாட விடமாட்டீர் தாங்கி கொண்டிடுவீர் – 2

Needhimaanin Thunbangal Anegamayirunthalum – 2
Avaigal Anaithilumae Viduthalai Alithiduveer – 2
Thallada Vidamatteer Thaangi Kondiduveer – 2

2. நொறுங்குண்ட இருதயத்தை ஒருபோதும் புறக்கனியிர் – 2
நறுங்குண்ட ஆத்துமாவை அர்ப்பமாய் எண்ணமாட்டீர் – 2
காயம் கட்டிடுவீர் ஆற்றி தேற்றிடுவீர் – 2

Norungunda Irudhayathai Orupothum Purakaniyeer – 2
Narungunda Aathumavai Arpamai Ennamatter – 2
Kayam Kattiduveer Aatri Thetriduveer – 2

3. நெரிந்துபோகும் நானலை நீர் ஒருபோதும் முறிப்பதில்லை – 2
மங்கி எறிகின்ற திரியை அணைப்பதில்லை – 2
துயரங்கள் நீக்கிடுவீர் ஆனந்தம் தந்திடுவீர் – 2

Nerindhupogum Nanalai Neer Ourpothum Muripathillai – 2
Mangi Erigindra Thiriyai Anaipadhillai – 2
Thuyarangal Neekkiduveer Anantham Thanthiduveer – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + two =