Unnai Kaanum Yesu Rajan – உன்னை காணும் இயேசு

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 4
Released on: 18 Mar 2020

Unnai Kaanum Yesu Rajan Lyrics In Tamil

உன்னை காணும் இயேசு இராஜன்
உன் நடுவில் இருக்கிறார்
உந்தன் மேல் மனதுருகி
இன்று அற்புதம் செய்கிறார் – 2

1. விடுதலை இன்று விடுதலை
இயேசு ராஜாவின் நாமத்தாலே – 2
நுகங்கள் எல்லாம் முறியுதே
அவர் அற்புத வல்லமையால் – 2

2. நொறுங்கி போன உந்தன் இதயம் கண்டு
உன் அருகில் வருகிறார் – 2
அன்பின் கரத்தால் தூக்கி எடுத்து
உந்தன் காயம் கட்டுகிறார் – 3

3. உந்தன் சிறையிருப்பை கண்டு
மனதுருகி விடுதலை தருகிறார் – 2
உன் சிறுமை வாழ்க்கை மாற்றிட
இன்று (இயேசு) அதிசயம் செய்கிறார் – 3

4. துயரப்படுகின்ற உன்னை தேற்றி
அவர் ஆறுதல் தருகிறார் – 2
நோயின் கொடுமையால் வாடும் உள்ளை இயேசு
குணமாக்க வருகிறார் – இன்று – 2
நல்ல துதி ஆடை தருகிறார்

Unnai Kaanum Yesu Rajan Lyrics In English

Unnai Kannum Yesu Rajan Un Naduvil Irrukkirar
Undhan Mael Manadhurugi Indru Arputham Seigirraar – 2

1. Vidudhalai Indru Vidudhalai
Yesu Raajaavin Naamathaalae – 2
Nugankal Ellaam Muriyudhae
Avar Arputha Vallamaiyaal – 2

2. Norungi Pona Undhan Idhayam Kandu
Un Arugil Varukiraar – 2
Anbin Karathal Thooki Yeduthu
Undhan Kaayam Kattukirar – 3

3. Undhan Siraiyiruppai Kandu
Manadhurugi Vidudhalai Tharugiraar – 2
Un Sirumai Vaazhkkai Matrida
Intru (Yesu) Adhisayam Seigiraar – 3

4. Thuyarappadukindra Unnai Thaetri
Avar Aarudhal Tharukkirar – 2
Noeyin Kodumaiyaal Vaadum Unnai – Yesu
Kunamaakka Varugiraar – Indru – 2
Nalla Thudhi Aadai Tharugiraar

Watch Online

Unnai Kaanum Yesu Rajan MP3 Song

Unnai Kaanum Yesu Rajan Un Lyrics In Tamil & English

உன்னை காணும் இயேசு இராஜன்
உன் நடுவில் இருக்கிறார்
உந்தன் மேல் மனதுருகி
இன்று அற்புதம் செய்கிறார் – 2

Unnai Kannum Yesu Rajan Un Naduvil Irrukkirar
Undhan Mael Manadhurugi Indru Arputham Seigirraar – 2

1. விடுதலை இன்று விடுதலை
இயேசு ராஜாவின் நாமத்தாலே – 2
நுகங்கள் எல்லாம் முறியுதே
அவர் அற்புத வல்லமையால் – 2

Vidudhalai Indru Vidudhalai
Yesu Raajaavin Naamathaalae – 2
Nugankal Ellaam Muriyudhae
Avar Arputha Vallamaiyaal – 2

2. நொறுங்கி போன உந்தன் இதயம் கண்டு
உன் அருகில் வருகிறார் – 2
அன்பின் கரத்தால் தூக்கி எடுத்து
உந்தன் காயம் கட்டுகிறார் – 3

Norungi Pona Undhan Idhayam Kandu
Un Arugil Varukiraar – 2
Anbin Karathal Thooki Yeduthu
Undhan Kaayam Kattukirar – 3

3. உந்தன் சிறையிருப்பை கண்டு
மனதுருகி விடுதலை தருகிறார் – 2
உன் சிறுமை வாழ்க்கை மாற்றிட
இன்று (இயேசு) அதிசயம் செய்கிறார் – 3

Undhan Siraiyiruppai Kandu
Manadhurugi Vidudhalai Tharugiraar – 2
Un Sirumai Vaazhkkai Matrida
Intru (Yesu) Adhisayam Seigiraar – 3

4. துயரப்படுகின்ற உன்னை தேற்றி
அவர் ஆறுதல் தருகிறார் – 2
நோயின் கொடுமையால் வாடும் உள்ளை இயேசு
குணமாக்க வருகிறார் – இன்று – 2
நல்ல துதி ஆடை தருகிறார்

Thuyarappadukindra Unnai Thaetri
Avar Aarudhal Tharukkirar – 2
Noeyin Kodumaiyaal Vaadum Unnai – Yesu
Kunamaakka Varugiraar – Indru – 2
Nalla Thudhi Aadai Tharugiraar

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =