Unthan Nanbarai Unthan – உந்தன் நண்பராய் உந்தன்

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 9
Released on: 16 Nov 2019

Unthan Nanbarai Unthan Lyrics In Tamil

உந்தன் நண்பராய்
உந்தன் அன்பராய்
உந்தன் ஆருயிராய்
உந்தன் நேசராய்
உந்தன் நேசராய் – 2

உனக்கும் எனக்கும் இயேசுவே
எனக்கும் உனக்கும் இயேசுவே
எல்லாமே இயேசுவே – 4

1. படகில் அலை மோதி
பயணம் சிதைகையில்
பாதுகாப்பவர் இயேசுவே
பாதுகாப்பவர் இயேசுவே – 2

2. பாதை திசைமாறி
பாடு படும் போது
பரிவாய் வருபவர் இயேசுவே
பரிவாய் வருபவர் இயேசுவே – 2

3. வியாதியினால் மிகும்
வியாகுலம் வந்தாலும்
வியாதி நீக்குவார் இயேசுவே
வியாதி நீக்குவார் இயேசுவே – 2

Unthan Nanbarai Unthan Lyrics In English

Undhan Nanbarai
Undhan Anbarai
Undhan Aaruyirai
Undhan Nesarai
Undhan Nesarai – 2

Unakum Enakum Yesuvae
Enakum Unakum Yesuvae
Ellamae Yesuvae – 4

1. Padagil Alai Modhi
Payanam Sidhaigaiyil
Padhugapavar Yesuvae
Padhugapavar Yesuvae – 2

2. Padhai Thisaimari
Padu Padum Podhu
Parivai Varubavar Yesuvae
Parivai Varubavar Yesuvae – 2

3. Viyadhiyinal Migum
Viyakulam Vandhalum
Viyathi Nikuvar Yesuvae
Viyathi Nikuvar Yesuvae – 2

Watch Online

Unthan Nanbarai Unthan MP3 Song

Technician Information

Lyrics : Indra Sethuraman
Tune : Wogc Believers
Music: Stephen J Renswick
Ft. Sethu Raman, Jessy, Jerolyn,, Joel, Kevin, Harish, Issac, Hami, Rani Sundar, Sharmila, Niranjan, Dino, Tharcilan

Keyboard Stephen J Renswick, Naveen Roy, Allwyn Alex, Satish
Guitar : Keba Jeremiah
Rhythm Programming Stephen J Renswick, Arjun Vasanthan, Satish
Flute & Sax Jotham, Violin Embar Kannan
Backing Vocals U, Me And Him Choir
Mixed By Anish Yuvani At Step 1 Digitals
Mastered By Augustine Ponseelan At Sling Sound Studio

Unthan Nanbarai Undhan Lyrics In Tamil & English

உந்தன் நண்பராய்
உந்தன் அன்பராய்
உந்தன் ஆருயிராய்
உந்தன் நேசராய்
உந்தன் நேசராய் – 2

Undhan Nanbarai
Undhan Anbarai
Undhan Aaruyirai
Undhan Nesarai
Undhan Nesarai – 2

உனக்கும் எனக்கும் இயேசுவே
எனக்கும் உனக்கும் இயேசுவே
எல்லாமே இயேசுவே – 4

Unakum Enakum Yesuvae
Enakum Unakum Yesuvae
Ellamae Yesuvae – 4

1. படகில் அலை மோதி
பயணம் சிதைகையில்
பாதுகாப்பவர் இயேசுவே
பாதுகாப்பவர் இயேசுவே – 2

Padagil Alai Modhi
Payanam Sidhaigaiyil
Padhugapavar Yesuvae
Padhugapavar Yesuvae – 2

2. பாதை திசைமாறி
பாடு படும் போது
பரிவாய் வருபவர் இயேசுவே
பரிவாய் வருபவர் இயேசுவே – 2

Padhai Thisaimari
Padu Padum Podhu
Parivai Varubavar Yesuvae
Parivai Varubavar Yesuvae – 2

3. வியாதியினால் மிகும்
வியாகுலம் வந்தாலும்
வியாதி நீக்குவார் இயேசுவே
வியாதி நீக்குவார் இயேசுவே – 2

Viyadhiyinal Migum
Viyakulam Vandhalum
Viyathi Nikuvar Yesuvae
Viyathi Nikuvar Yesuvae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + fourteen =