Valibanae Vaa Valibane – வாலிபனே வா வாலிபனே

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 3
Released on: 3 Dec 2010

Valibanae Vaa Valibane Lyrics In Tamil

வாலிபனே வா வாலிபனே
இயேசுவுக்காய் நீ எழுந்துவா – 2

எழுந்து கட்டுவோம் நீ எழுந்துவா
எடுத்து கட்டுவோம் நீ துணிந்துவா – 2

1. தேசங்கள் பாழாய் போகுதே
பாவங்கள் தண்ணீராய் பெருகுதே – 2
பாதாளம் வாரிக்கொள்ளுமுன்
தடுத்து நிறுத்த நீ எழுந்துவா – 2

2. அலங்கம் இடிந்து போனதே
குடிகள் சிறுமை அடைந்ததே – 2
எதிரியின் சேனை தாக்குமுன்
முதிலாய் நிற்க நீ எழுந்துவா – 2

3. தரிசனம் காண் நீ வாலிபா
பெலவான் கையின் அம்பு நீ – 2
கூர்மையான புதிய இயந்திரம் நீ
போரடிக்க நீ எழுந்துவா – 2

Valibanae Vaa Valibane Lyrics In English

Valibanae Vaa Valibane
Yesuvukai Nee Ezhundhuva – 2

Ezhundhu Kattuvom Nee Yezhundhuva
Eduthu Kattuvom Nee Thunindhuva – 2

1. Desangal Pazhai Poguthae
Pavangal Thanneerai Peruguthae – 2
Padhalam Varikollumun
Thaduthu Nirutha Nee Ezhundhuva – 2

2. Alangam Idindhu Ponadhae
Kudigal Sirumai Adaindhathae – 2
Edhiriyin Saenai Thakumun
Madhilai Nirka Nee Ezhundhuva – 2

3. Darisanam Kaan Nee Valiba
Belavan Kaiyin Ambu Nee – 2
Koormaiyana Pudhiya Yendhiram Nee
Poradika Nee Ezhundhuva – 2

Watch Online

Valibanae Vaa Valibane MP3 Song

Valibanae Vaa Valibaney Lyrics In Tamil & English

வாலிபனே வா வாலிபனே
இயேசுவுக்காய் நீ எழுந்துவா – 2

Valibanae Vaa Valibane
Yesuvukai Nee Ezhundhuva – 2

எழுந்து கட்டுவோம் நீ எழுந்துவா
எடுத்து கட்டுவோம் நீ துணிந்துவா – 2

Ezhundhu Kattuvom Nee Yezhundhuva
Eduthu Kattuvom Nee Thunindhuva – 2

1. தேசங்கள் பாழாய் போகுதே
பாவங்கள் தண்ணீராய் பெருகுதே – 2
பாதாளம் வாரிக்கொள்ளுமுன்
தடுத்து நிறுத்த நீ எழுந்துவா – 2

Desangal Pazhai Poguthae
Pavangal Thanneerai Peruguthae – 2
Padhalam Varikollumun
Thaduthu Nirutha Nee Ezhundhuva – 2

2. அலங்கம் இடிந்து போனதே
குடிகள் சிறுமை அடைந்ததே – 2
எதிரியின் சேனை தாக்குமுன்
முதிலாய் நிற்க நீ எழுந்துவா – 2

Alangam Idindhu Ponadhae
Kudigal Sirumai Adaindhathae – 2
Edhiriyin Saenai Thakumun
Madhilai Nirka Nee Ezhundhuva – 2

3. தரிசனம் காண் நீ வாலிபா
பெலவான் கையின் அம்பு நீ – 2
கூர்மையான புதிய இயந்திரம் நீ
போரடிக்க நீ எழுந்துவா – 2

Darisanam Kaan Nee Valiba
Belavan Kaiyin Ambu Nee – 2
Koormaiyana Pudhiya Yendhiram Nee
Poradika Nee Ezhundhuva – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 2 =