Varuthapattu Paaram Sumaporae – வருத்தப்பட்டு பாரம்

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 8
Released on: 29 Apr 2018

Varuthapattu Paaram Sumaporae Lyrics In Tamil

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
நீர் வந்திடுவீர் இயேசு அழைக்கின்றாரே – 2
வந்திடுவீர் வந்திடுவீர்
வாழவைக்கும் நம் இயேசுவிடம் – 2

1. வறண்டு போன உந்தன் வாழ்க்கைதனை
வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் – 2
லீலிபுஷ்பம் போல மலர்ந்திடுவாய்
லீபனோனை போல வேர்ரூண்றுவாய் – 2

2. வானத்தின் பணியை கொடுத்திடுவார்
பூமியின் கொழுமையை தந்திடுவார் – 2
கன்மலையின் தேனை புசிக்கசெய்வார்
கொழுத்த கன்றாக வளர செய்வார் – 2

3. கசந்து போன உந்தன் வாழ்க்கைதனை
கனிதரும் வாழ்க்கையை மாற்றிடுவார் – 2
ஏலீமை போல செழிக்க செய்வார்
என் நாளும் வாழ்ந்து சுகித்திருப்பாய் – 2

Varuthapattu Paaram Sumaporae Lyrics In English

Varuthapatu Baram Sumaporae
Neer Vandhiduveer Yesu Azaikindrarae – 2
Vandhiduveer Vandhiduveer
Vazhavaikum Nam Yesuvidam – 2

1. Varandu Pona Undhan Vazhkkaidhanai
Vattradha Neeroottrai Matriduvaar – 2
Leelipushpam Pola Malarndhiduvai
Leebanonai Pol Vaeroondruvaai – 2

2. Vanathin Paniyai Koduthiduvar
Boomiyin Kozhumaiyai Thanthiduvar – 2
Kanmalaiyin Thaenai Pusikkaseivar
Kozhutha Kandraga Valaracheivar – 2

3. Kasandhupona Undhan Vazhkkaidhanai
Kanitharum Vazhkaiyai Maattriduvar – 2
Yaeleemai Pola Sezhikka Seivar
En Nalum Vazhndhu Sugithirupai – 2

Watch Online

Varuthapattu Paaram Sumaporae MP3 Song

Technician Information

Lyrics & Tune : Pastor David
Music : Bro. Joel Thomasraj
Singer : Bro. Dinesh

Varuthapattu Paaram Sumaporaey Lyrics In Tamil & English

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
நீர் வந்திடுவீர் இயேசு அழைக்கின்றாரே – 2
வந்திடுவீர் வந்திடுவீர்
வாழவைக்கும் நம் இயேசுவிடம் – 2

Varuthapatu Baram Sumaporae
Neer Vandhiduveer Yesu Azaikindrarae – 2
Vandhiduveer Vandhiduveer
Vazhavaikum Nam Yesuvidam – 2

1. வறண்டு போன உந்தன் வாழ்க்கைதனை
வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் – 2
லீலிபுஷ்பம் போல மலர்ந்திடுவாய்
லீபனோனை போல வேர்ரூண்றுவாய் – 2

Varandu Pona Undhan Vazhkkaidhanai
Vattradha Neeroottrai Matriduvaar – 2
Leelipushpam Pola Malarndhiduvai
Leebanonai Pol Vaeroondruvaai – 2

2. வானத்தின் பணியை கொடுத்திடுவார்
பூமியின் கொழுமையை தந்திடுவார் – 2
கன்மலையின் தேனை புசிக்கசெய்வார்
கொழுத்த கன்றாக வளர செய்வார் – 2

Vanathin Paniyai Koduthiduvar
Boomiyin Kozhumaiyai Thanthiduvar – 2
Kanmalaiyin Thaenai Pusikkaseivar
Kozhutha Kandraga Valaracheivar – 2

3. கசந்து போன உந்தன் வாழ்க்கைதனை
கனிதரும் வாழ்க்கையை மாற்றிடுவார் – 2
ஏலீமை போல செழிக்க செய்வார்
என் நாளும் வாழ்ந்து சுகித்திருப்பாய் – 2

Kasandhupona Undhan Vazhkkaidhanai
Kanitharum Vazhkaiyai Maattriduvar – 2
Yaeleemai Pola Sezhikka Seivar
En Nalum Vazhndhu Sugithirupai – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − two =