Yaen Azhukintrai Kannae – ஏன் அழுகின்றாய் கண்ணே

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 10
Released on: 20 Aug 2020

Yaen Azhukintrai Kannae Lyrics In Tamil

ஏன் அழுகின்றாய் கண்ணே?
எதற்கழுகின்றாய்?
நிச்சயம் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது – 2

கண்ணீரைக் காண்பவர்
கணக்கினிலே வைப்பவர்
விதையாய் நினைப்பவர்
விடுதலை அளிப்பவர் – 2

1. அன்னாளும் ஜெபித்தாளே
குழந்தையைப் பெற்றெடுத்தாள்
ஆகாரும் அழுதாளே
ஊற்றினை கண்டறிந்தாள் – 2

உந்தனின் அழுகை மட்டும்
அவர் சமூகம் எட்டாதோ – 2
உன்னை அற்புதங்கள் என்றும்
அவர் காணச் செய்வார்

2. யாக்கோபும் ஜெபித்தானே
போராடி மேற்க்கொண்டான்
தாவீதும் அழுதானே இழந்ததைத்
திருப்பிக் கொண்டான் – 2

உந்தனின் கெஞ்சுதலை
அவர் செவிகள் கேட்காதோ – 2
உன்னை விடுவித்து என்றும்
அவர் மகிழச்செய்வார்

Yaen Azhukintrai Kannae Lyrics In English

Yaen Alungindrai Kannae
Edharku Alugindrai?
Nitchayam Mudivu Undu
Nambikai Veenpogadhu – 2

Kannerrai Kaanbavar
Kanakkinilae Vaippavar
Vidhaiyai Ninaippavar
Viduthalai Alippavar – 2

1. Annaalum Jebithaalae
Kulanthaiyai Petrreduthal
Aagaarum Aluthalae
Ootrinai Kandarindhal – 2

Undhanin Alugai Mattum
Avar Samugam Ettadho – 2
Unnai Arpudhangal Endrum
Avar Kaana Seivar

2. Yakobum Jebithanae
Poradi Maerkondan
Thaveedhum Azhudhanae
Ilandhadhai Thiruppikondan – 2

Undhanin Kenjuthalai
Avar Sevigal Ketkadho – 2
Unnai Viduvithu Endrum
Avar Magilaseivar

Watch Online

Yaen Azhukintrai Kannae MP3 Song

Technician Information

Lyrics & Tune: Pastor David
Singer & Casting : Sis. Kirubavathi
Music: Bro. Alwyn M

Keys : Alwyn, Kingsley Davis
Rhythm : Godwin, Alwyn
Acoustic & Electric Guitars : Keba Jeremiah, Albert
Bass : Keba, Flute & Sax : Jotham
Solo Violin : Balaji
Sitar : Kishore, Melodica : Alwyn
Recorded, Mixed & Mastered By Anish Yuvani At Ay Studios

Yaen Azhukintrai Kannaey Lyrics In Tamil & English

ஏன் அழுகின்றாய் கண்ணே?
எதற்கழுகின்றாய்?
நிச்சயம் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது – 2

Yaen Alungindrai Kannae
Edharku Alugindrai?
Nitchayam Mudivu Undu
Nambikai Veenpogadhu – 2

கண்ணீரைக் காண்பவர்
கணக்கினிலே வைப்பவர்
விதையாய் நினைப்பவர்
விடுதலை அளிப்பவர் – 2

Kannerrai Kaanbavar
Kanakkinilae Vaippavar
Vidhaiyai Ninaippavar
Viduthalai Alippavar – 2

1. அன்னாளும் ஜெபித்தாளே
குழந்தையைப் பெற்றெடுத்தாள்
ஆகாரும் அழுதாளே
ஊற்றினை கண்டறிந்தாள் – 2

Annaalum Jebithaalae
Kulanthaiyai Petrreduthal
Aagaarum Aluthalae
Ootrinai Kandarindhal – 2

உந்தனின் அழுகை மட்டும்
அவர் சமூகம் எட்டாதோ – 2
உன்னை அற்புதங்கள் என்றும்
அவர் காணச் செய்வார்

Undhanin Alugai Mattum
Avar Samugam Ettadho – 2
Unnai Arpudhangal Endrum
Avar Kaana Seivar

2. யாக்கோபும் ஜெபித்தானே
போராடி மேற்க்கொண்டான்
தாவீதும் அழுதானே இழந்ததைத்
திருப்பிக் கொண்டான் – 2

Yakobum Jebithanae
Poradi Maerkondan
Thaveedhum Azhudhanae
Ilandhadhai Thiruppikondan – 2

உந்தனின் கெஞ்சுதலை
அவர் செவிகள் கேட்காதோ – 2
உன்னை விடுவித்து என்றும்
அவர் மகிழச்செய்வார்

Undhanin Kenjuthalai
Avar Sevigal Ketkadho – 2
Unnai Viduvithu Endrum
Avar Magilaseivar

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =