Yesappa Ungalin Anbu – இயேசப்பா உங்களின் அன்பு

Tamil Christian Worship Song

Artist: Pas. M I Benny
Album: Um Arugile
Released on: 23 Aug 2022

Yesappa Ungalin Anbu Lyrics In Tamil

இயேசப்பா உங்களின்
அன்பு கிடைத்ததால்
உலகம் வெறுக்கும் போது
ஒன்றும் தெரியல

இயேசப்பா உங்களின்
அணைப்பு கிடைத்ததால்
உலகம் ஒதுக்கும் போது
எதுவும் தெரியல – 2

உங்க அன்புக்கு முன்பு
எதுவும் தெரியல
உங்க அன்புக்கு முன்பு
எதுவும் பெரிதல்ல – 2

1. எதற்கும் பயனற்ற மனுஷன்
என்று சொல்லி
உலகம் வெறுத்து தள்ளிற்றே
ஆனால் நீங்க என்னை
வெறுக்கவில்லையே – 2

2. குறையுள்ள மனுஷன் என்றும்
கறையுள்ள மனுஷன் என்றும்
உறவுகள் ஒதுக்கி வைத்ததே – 2
ஆனால் நீங்க என்னை
ஒதுக்கவில்லையே – 2

3. நீ ஒரு சாபம் என்றும்
வாழ்வின் கேடு என்றும்
உற்றார்கள் தள்ளி வைத்தனர்
ஆனால் நீங்க என்னை தள்ளவில்லையே – 2

4. வாழத் தகுதியில்லை
வாழத் தெரியவில்லை
என்று உலகம் சொல்லிற்றே – 2
ஆனால் நீங்க என்னை
வாழ வைக்கின்றீர் – 2

Yesappa Unkalin Anbu Lyrics In English

Yesappa Ungkalin
Anpu Kitaiththathaal
Ulakam Verukkum Pothu
Onrum Theriyala

Yesappa Ungkalin
Anaippu Kitaiththathaal
Ulakam Othukkum Pothu
Ethuvum Theriyala – 2

Ungka Anpukku Munpu
Ethuvum Theriyala
Ungka Anpukku Munpu
Ethuvum Paerithalla – 2

1. Etharkum Payanatra Manushan
Entru Solli
Ulakam Veruththu Thallitrae
Aanaal Niingka Ennai
Verukkavillaiyae – 2

2. Kuraiyulla Manushan Entrum
Karaiyulla Manushan Entrum
Uravukal Othukki Vaiththathae – 2
Aanaal Niingka Ennai
Othukkavillaiyae – 2

3. Nee Oru Saapam Entrum
Vaazhvin Kaetu Entrum
Utraarkal Thalli Vaiththanar
Aanaal Niingka Ennai Thallavillaiyae – 2

4. Vaazhath Thakuthiyillai
Vaazhath Theriyavillai
Enru Ulakam Sollitrae – 2
Aanaal Niingka Ennai
Vaazha Vaikkinriir – 2

Watch Online

Yesappa Ungalin Anbu MP3 Song

Yesappa Ungalin Anbu Kidaithathaal Lyrics In Tamil & English

இயேசப்பா உங்களின்
அன்பு கிடைத்ததால்
உலகம் வெறுக்கும் போது
ஒன்றும் தெரியல

Yesappa Ungalin Anbu
Kitaiththathaal
Ulakam Verukkum Pothu
Onrum Theriyala

இயேசப்பா உங்களின்
அணைப்பு கிடைத்ததால்
உலகம் ஒதுக்கும் போது
எதுவும் தெரியல – 2

Yesappa Ungkalin
Anaippu Kitaiththathaal
Ulakam Othukkum Pothu
Ethuvum Theriyala – 2

உங்க அன்புக்கு முன்பு
எதுவும் தெரியல
உங்க அன்புக்கு முன்பு
எதுவும் பெரிதல்ல – 2

Ungka Anpukku Munpu
Ethuvum Theriyala
Ungka Anpukku Munpu
Ethuvum Paerithalla – 2

1. எதற்கும் பயனற்ற மனுஷன்
என்று சொல்லி
உலகம் வெறுத்து தள்ளிற்றே
ஆனால் நீங்க என்னை
வெறுக்கவில்லையே – 2

Etharkum Payanatra Manushan
Entru Solli
Ulakam Veruththu Thallitrae
Aanaal Niingka Ennai
Verukkavillaiyae – 2

2. குறையுள்ள மனுஷன் என்றும்
கறையுள்ள மனுஷன் என்றும்
உறவுகள் ஒதுக்கி வைத்ததே – 2
ஆனால் நீங்க என்னை
ஒதுக்கவில்லையே – 2

Kuraiyulla Manushan Entrum
Karaiyulla Manushan Entrum
Uravukal Othukki Vaiththathae – 2
Aanaal Niingka Ennai
Othukkavillaiyae – 2

3. நீ ஒரு சாபம் என்றும்
வாழ்வின் கேடு என்றும்
உற்றார்கள் தள்ளி வைத்தனர்
ஆனால் நீங்க என்னை தள்ளவில்லையே – 2

Nee Oru Saapam Entrum
Vaazhvin Kaetu Entrum
Utraarkal Thalli Vaiththanar
Aanaal Niingka Ennai Thallavillaiyae – 2

4. வாழத் தகுதியில்லை
வாழத் தெரியவில்லை
என்று உலகம் சொல்லிற்றே – 2
ஆனால் நீங்க என்னை
வாழ வைக்கின்றீர் – 2

Vaazhath Thakuthiyillai
Vaazhath Theriyavillai
Enru Ulakam Sollitrae – 2
Aanaal Niingka Ennai
Vaazha Vaikkinriir – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seventeen =