Yesuvae Ummai Pola – இயேசுவே உம்மைப் போல

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 9
Released on: 11 Dec 2018

Yesuvae Ummai Pola Lyrics In Tamil

இயேசுவே உம்மைப் போல
என்னை நீர் வனைந்திடுமே
குயவனே உந்தன் கையில்
களிமண்ணாய் அர்பணிக்கிறேன் – 2

1. பூமிக்கு உப்பாய் நானிருக்க
பாவத்தின் கிரியையை தடைசெய்திட – 2
சாரத்தோடு என்றும் வாழ்ந்து – 2
அழியும் மானிடரை மீட்க்க செய்யும் – 2

2. உந்தன் சிந்தையை நான் தரிக்க
உந்தன் சாயலை நான் அணிய – 2
எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் – 2
எந்தனை வெறுமையாக்கிடுவேன் – 2

3. நான் எரிந்து உம்மை பிரகாசிக்க
எந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க – 2
உந்தனின் நிருபமாய் நானிருந்து – 2
சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் – 2

Yesuvae Ummai Pola Lyrics In English

Yesuvae Ummai Pola
Ennai Neer Vanaindhidumae
Kuyavanae Undhan Kaiyil
Kalimannai Arpanikiraen
Kalimanai Arpanikiraen – 2

1. Boomiku Uppai Naniruka
Pavathin Kiriyaiyai Thadai Seidhida – 2
Sarathodu Endrum Vazhndhu – 2
Azhiyum Manidarai Meetka Seiyum – 2

2. Undhan Sindhaiyai Naan Tharikka
Undhan Sayalai Naan Aniya – 2
Endhan Suyathai Veruthiduvaen – 2
Endhanai Verumaiyakiduvaen – 2

3. Naan Yerindhu Ummai Pregasikka
Endhanin Velichathil Palar Nadakka – 2
Undhanin Nirubamai Nanirundhu – 2
Satchiyai Vazhndhida Udhavi Seiyum – 2

Watch Online

Yesuvae Ummai Pola MP3 Song

Technician Information

Sung By Kirubavathy
Lyrics & Tune: Pastor David
Special Thanks to Arjun & Joanna Arun

Music: Stephen J Renswick
Casting: Arpana Sharon, Jasmin Faith & Joanna Arun
Video Filming, Editing & Di: Godson Joshua Synagogue Production

Yesuvae Ummai Pola Ennai Lyrics In Tamil & English

இயேசுவே உம்மைப் போல
என்னை நீர் வனைந்திடுமே
குயவனே உந்தன் கையில்
களிமண்ணாய் அர்பணிக்கிறேன் – 2

Yesuvae Ummai Pola
Ennai Neer Vanaindhidumae
Kuyavanae Undhan Kaiyil
Kalimannai Arpanikiraen
Kalimanai Arpanikiraen – 2

1. பூமிக்கு உப்பாய் நானிருக்க
பாவத்தின் கிரியையை தடைசெய்திட – 2
சாரத்தோடு என்றும் வாழ்ந்து – 2
அழியும் மானிடரை மீட்க்க செய்யும் – 2

Boomiku Uppai Naniruka
Pavathin Kiriyaiyai Thadai Seidhida – 2
Sarathodu Endrum Vazhndhu – 2
Azhiyum Manidarai Meetka Seiyum – 2

2. உந்தன் சிந்தையை நான் தரிக்க
உந்தன் சாயலை நான் அணிய – 2
எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் – 2
எந்தனை வெறுமையாக்கிடுவேன் – 2

Undhan Sindhaiyai Naan Tharikka
Undhan Sayalai Naan Aniya – 2
Endhan Suyathai Veruthiduvaen – 2
Endhanai Verumaiyakiduvaen – 2

3. நான் எரிந்து உம்மை பிரகாசிக்க
எந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க – 2
உந்தனின் நிருபமாய் நானிருந்து – 2
சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் – 2

Naan Yerindhu Ummai Pregasikka
Endhanin Velichathil Palar Nadakka – 2
Undhanin Nirubamai Nanirundhu – 2
Satchiyai Vazhndhida Udhavi Seiyum – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + seventeen =